மாற்கு 8:3
இவர்களில் சிலர் தூரத்திலிருந்து வந்தவர்களாகையால், நான் இவர்களைப் பட்டினியாய் வீட்டிற்கு அனுப்பிவிட்டால் வழியில் சோர்ந்து போவார்களே என்றார்.
Tamil Indian Revised Version
இவர்களில் சிலர் தூரத்திலிருந்து வந்திருப்பதினால், நான் இவர்களைப் பட்டினியாக வீட்டிற்கு அனுப்பிவிட்டால், போகும் வழியில் சோர்ந்துபோவார்களே என்றார்.
Tamil Easy Reading Version
அவர்களைப் பசியோடு வீட்டுக்கு அனுப்ப நான் விரும்பவில்லை. அவர்கள் உண்ணாமல் போனால், வழியில் சோர்வடைந்து விடலாம். சிலர் இங்கிருந்து வெகு தூரத்துக்குச் செல்ல வேண்டும்” என்றார்.
Thiru Viviliam
நான் இவர்களைப் பட்டினியாக வீட்டிற்கு அனுப்பிவிட்டால் வழியில் தளர்ச்சி அடைவார்கள். இவர்களுள் சிலர் நெடுந்தொலையிலிருந்து வந்துள்ளனர்” என்று கூறினார்.
King James Version (KJV)
And if I send them away fasting to their own houses, they will faint by the way: for divers of them came from far.
American Standard Version (ASV)
and if I send them away fasting to their home, they will faint on the way; and some of them are come from far.
Bible in Basic English (BBE)
If I send them away to their houses with no food, they will be overcome by weariness on the way; and some of them have come from far.
Darby English Bible (DBY)
and if I should dismiss them to their home fasting, they will faint on the way; for some of them are come from far.
World English Bible (WEB)
If I send them away fasting to their home, they will faint on the way, for some of them have come a long way.”
Young’s Literal Translation (YLT)
and if I shall let them away fasting to their home, they will faint in the way, for certain of them are come from far.’
மாற்கு Mark 8:3
இவர்களில் சிலர் தூரத்திலிருந்து வந்தவர்களாகையால், நான் இவர்களைப் பட்டினியாய் வீட்டிற்கு அனுப்பிவிட்டால் வழியில் சோர்ந்து போவார்களே என்றார்.
And if I send them away fasting to their own houses, they will faint by the way: for divers of them came from far.
And | καὶ | kai | kay |
if | ἐὰν | ean | ay-AN |
I send away | ἀπολύσω | apolysō | ah-poh-LYOO-soh |
them | αὐτοὺς | autous | af-TOOS |
fasting | νήστεις | nēsteis | NAY-stees |
to | εἰς | eis | ees |
their own | οἶκον | oikon | OO-kone |
houses, | αὐτῶν | autōn | af-TONE |
faint will they | ἐκλυθήσονται | eklythēsontai | ake-lyoo-THAY-sone-tay |
by | ἐν | en | ane |
the | τῇ | tē | tay |
way: | ὁδῷ· | hodō | oh-THOH |
for | τινες | tines | tee-nase |
divers | γὰρ | gar | gahr |
of them | αὐτῶν | autōn | af-TONE |
came | μακρόθεν | makrothen | ma-KROH-thane |
from far. | ἥκασιν | hēkasin | AY-ka-seen |
மாற்கு 8:3 in English
Tags இவர்களில் சிலர் தூரத்திலிருந்து வந்தவர்களாகையால் நான் இவர்களைப் பட்டினியாய் வீட்டிற்கு அனுப்பிவிட்டால் வழியில் சோர்ந்து போவார்களே என்றார்
Mark 8:3 in Tamil Concordance Mark 8:3 in Tamil Interlinear Mark 8:3 in Tamil Image
Read Full Chapter : Mark 8