Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 9:4 in Tamil

Home Bible Luke Luke 9 Luke 9:4

லூக்கா 9:4
எந்த வீட்டிலே பிரவேசிக்கிறீர்களோ, அங்கே தங்கி, அங்கிருந்து புறப்படுங்கள்.

Tamil Indian Revised Version
எந்த வீட்டிற்கு சென்றாலும், அங்கிருந்து புறப்படும்வரை அங்கே தங்கியிருங்கள்.

Tamil Easy Reading Version
ஒரு வீட்டினுள் நுழைந்தால், புறப்படும் நாள்வரைக்கும் அங்கேயே தங்கி இருங்கள்.

Thiru Viviliam
நீங்கள் எந்த வீட்டிக்குள் சென்றாலும் அங்கேயே தங்கியிருங்கள்; அங்கிருந்தே புறப்படுங்கள்.

Luke 9:3Luke 9Luke 9:5

King James Version (KJV)
And whatsoever house ye enter into, there abide, and thence depart.

American Standard Version (ASV)
And into whatsoever house ye enter, there abide, and thence depart.

Bible in Basic English (BBE)
And if you go into a house, let that house be your resting-place till you go away.

Darby English Bible (DBY)
And into whatsoever house ye enter, there abide and thence go forth.

World English Bible (WEB)
Into whatever house you enter, stay there, and depart from there.

Young’s Literal Translation (YLT)
and into whatever house ye may enter, there remain, and thence depart;

லூக்கா Luke 9:4
எந்த வீட்டிலே பிரவேசிக்கிறீர்களோ, அங்கே தங்கி, அங்கிருந்து புறப்படுங்கள்.
And whatsoever house ye enter into, there abide, and thence depart.

καὶkaikay
εἰςeisees
ἣνhēnane
ἂνanan
οἰκίανoikianoo-KEE-an
εἰσέλθητεeiselthēteees-ALE-thay-tay
ἐκεῖekeiake-EE
μένετεmeneteMAY-nay-tay
καὶkaikay
ἐκεῖθενekeithenake-EE-thane
ἐξέρχεσθεexerchestheayks-ARE-hay-sthay

Cross Reference

மத்தேயு 10:11
எந்தப் பட்டணத்திலாவது கிராமத்திலாவது நீங்கள் பிரவேசிக்கும்போது, அதிலே பாத்திரமானவன் யாரென்று விசாரித்து, நீங்கள் புறப்படுமளவும் அவனிடத்தில் தங்கியிருங்கள்.

மாற்கு 6:10
பின்பு அவர்களை நோக்கி: நீங்கள் எங்கேயாகிலும் ஒரு வீட்டில் பிரவேசித்தால், அவ்விடத்தை விட்டுப் புறப்படுகிறவரைக்கும் அங்கேதானே தங்கியிருங்கள்.

லுூக்கா 10:5
ஒரு வீட்டில் பிரவேசிக்கிறபோது: இந்த வீட்டுக்குச் சமாதானம் உண்டாவதாகவென்று முதலாவது சொல்லுங்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:15
அவளும் அவள் வீட்டாரும் ஞானஸ்நானம் பெற்றபின்பு, அவள் எங்களை நோக்கி: நீங்கள் என்னைக் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவளென்று எண்ணினால், என் வீட்டிலே வந்து தங்கியிருங்களென்று எங்களை வருந்திக் கேட்டுக்கொண்டாள்.


Tags எந்த வீட்டிலே பிரவேசிக்கிறீர்களோ அங்கே தங்கி அங்கிருந்து புறப்படுங்கள்
Luke 9:4 in Tamil Concordance Luke 9:4 in Tamil Interlinear Luke 9:4 in Tamil Image