லூக்கா 10:10
யாதொரு பட்டணத்தில் நீங்கள் பிரவேசிக்கிறபொழுது, ஜனங்கள் உங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அதின் வீதிகளிலே நீங்கள் போய்:
Tamil Indian Revised Version
எந்தவொரு பட்டணத்திலும் நீங்கள் பிரவேசிக்கும்போது, மக்கள் உங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அதின் வீதிகளிலே நீங்கள் போய்:
Tamil Easy Reading Version
“ஒரு நகரத்துக்குப் போகும்போது அங்குள்ள மக்கள் உங்களை வரவேற்காவிட்டால், அந்நகரத்தில் உள்ள தெருக்களுக்குச் சென்று,
Thiru Viviliam
நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக் கொள்ளாவிட்டால் அதன் வீதிகளில் சென்று,
King James Version (KJV)
But into whatsoever city ye enter, and they receive you not, go your ways out into the streets of the same, and say,
American Standard Version (ASV)
But into whatsoever city ye shall enter, and they receive you not, go out into the streets thereof and say,
Bible in Basic English (BBE)
But if you go into a town where they will not have you, go out into the streets of it and say,
Darby English Bible (DBY)
But into whatsoever city ye may have entered and they do not receive you, go out into its streets and say,
World English Bible (WEB)
But into whatever city you enter, and they don’t receive you, go out into the streets of it and say,
Young’s Literal Translation (YLT)
`And into whatever city ye do enter, and they may not receive you, having gone forth to its broad places, say,
லூக்கா Luke 10:10
யாதொரு பட்டணத்தில் நீங்கள் பிரவேசிக்கிறபொழுது, ஜனங்கள் உங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அதின் வீதிகளிலே நீங்கள் போய்:
But into whatsoever city ye enter, and they receive you not, go your ways out into the streets of the same, and say,
| εἰς | eis | ees | |
| ἣν | hēn | ane | |
| δ' | d | th | |
| ἂν | an | an | |
| πόλιν | polin | POH-leen | |
| εἰσέρχησθε, | eiserchēsthe | ees-ARE-hay-sthay | |
| καὶ | kai | kay | |
| μὴ | mē | may | |
| δέχωνται | dechōntai | THAY-hone-tay | |
| ὑμᾶς | hymas | yoo-MAHS | |
| ἐξελθόντες | exelthontes | ayks-ale-THONE-tase | |
| εἰς | eis | ees | |
| τὰς | tas | tahs | |
| πλατείας | plateias | pla-TEE-as | |
| αὐτῆς | autēs | af-TASE | |
| εἴπατε | eipate | EE-pa-tay |
Cross Reference
மத்தேயு 10:14
எவனாகிலும் உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்கள் வார்த்தைகளைக் கேளாமலும்போனால், அந்த வீட்டையாவது பட்டணத்தையாவது விட்டுப் புறப்படும்போது, உங்கள் கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள்.
லுூக்கா 9:5
உங்களை ஏற்றுக்கொள்ளாதவர்கள் எவர்களோ அவர்களுடைய ஊரைவிட்டு நீங்கள் புறப்படும்போது, அவர்களுக்குச் சாட்சியாக உங்கள் கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள் என்றார்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:6
அவர்கள் எதிர்த்து நின்று தூஷித்தபோது, அவன் தன் வஸ்திரங்களை உதறி: உங்கள் இரத்தப்பழி உங்கள் தலையின்மேல் இருக்கும்; நான் சுத்தமாயிருக்கிறேன்; இதுமுதல் புறஜாதியாரிடத்திற்குப் போகிறேனென்று அவர்களுடனே சொல்லி,
அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:51
இவர்கள் தங்கள் கால்களில் படிந்த தூசியை அவர்களுக்கு எதிராக உதறிப்போட்டு, இக்கோனியா பட்டணத்துக்குப் போனார்கள்.
Tags யாதொரு பட்டணத்தில் நீங்கள் பிரவேசிக்கிறபொழுது ஜனங்கள் உங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அதின் வீதிகளிலே நீங்கள் போய்
Luke 10:10 in Tamil Concordance Luke 10:10 in Tamil Interlinear Luke 10:10 in Tamil Image