Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 11:14 in Tamil

Home Bible Luke Luke 11 Luke 11:14

லூக்கா 11:14
பின்பு அவர் ஊமையாயிருந்த ஒரு பிசாசைத் துரத்தினார். பிசாசு புறப்பட்டுப்போனபின்பு ஊமையன் பேசினான்; ஜனங்கள் ஆச்சரியப்பட்டார்கள்.

Tamil Indian Revised Version
பின்பு இயேசு ஊமையாக இருந்தவனிடத்திலிருந்த ஒரு பிசாசைத் துரத்தினார். பிசாசு புறப்பட்டுப்போனபின்பு ஊமையன் பேசினான்; மக்கள் ஆச்சரியப்பட்டார்கள்.

Tamil Easy Reading Version
ஊமையான ஒரு மனிதனிடமிருந்து ஒரு பிசாசை ஒருமுறை இயேசு துரத்திக்கொண்டிருந்தார். பிசாசு வெளிவந்தபோது, அந்த மனிதனால் பேசமுடிந்தது. மக்கள் வியப்படைந்தனர்.

Thiru Viviliam
ஒரு நாள் இயேசு பேச்சிழந்த ஒருவரிடமிருந்து பேயை ஓட்டினார். பேய் வெளியேறவே, பேச்சற்ற அவர் பேசினார். கூட்டத்தினர் வியந்து நின்றனர்.

Other Title
இயேசுவும் பெயல்செபூலும்§(மத் 12:22-30; மாற் 3:20-27)

Luke 11:13Luke 11Luke 11:15

King James Version (KJV)
And he was casting out a devil, and it was dumb. And it came to pass, when the devil was gone out, the dumb spake; and the people wondered.

American Standard Version (ASV)
And he was casting out a demon `that was’ dumb. And it came to pass, when the demon was gone out, the dumb man spake; and the multitudes marvelled.

Bible in Basic English (BBE)
And he was sending an evil spirit out of a man who was without the power of talking. And it came about that when the spirit had gone the man had the power of talking; and the people were full of wonder.

Darby English Bible (DBY)
And he was casting out a demon, and it was dumb; and it came to pass, the demon being gone out, the dumb [man] spoke. And the crowds wondered.

World English Bible (WEB)
He was casting out a demon, and it was mute. It happened, when the demon had gone out, the mute man spoke; and the multitudes marveled.

Young’s Literal Translation (YLT)
And he was casting forth a demon, and it was dumb, and it came to pass, the demon having gone forth, the dumb man spake, and the multitudes wondered,

லூக்கா Luke 11:14
பின்பு அவர் ஊமையாயிருந்த ஒரு பிசாசைத் துரத்தினார். பிசாசு புறப்பட்டுப்போனபின்பு ஊமையன் பேசினான்; ஜனங்கள் ஆச்சரியப்பட்டார்கள்.
And he was casting out a devil, and it was dumb. And it came to pass, when the devil was gone out, the dumb spake; and the people wondered.

Καὶkaikay
ἦνēnane
ἐκβάλλωνekballōnake-VAHL-lone
δαιμόνιονdaimonionthay-MOH-nee-one
καὶkaikay
αὐτὸautoaf-TOH
ἦνēnane
κωφόν·kōphonkoh-FONE
ἐγένετοegenetoay-GAY-nay-toh
δὲdethay
τοῦtoutoo
δαιμονίουdaimoniouthay-moh-NEE-oo
ἐξελθόντοςexelthontosayks-ale-THONE-tose
ἐλάλησενelalēsenay-LA-lay-sane
hooh
κωφόςkōphoskoh-FOSE
καὶkaikay
ἐθαύμασανethaumasanay-THA-ma-sahn
οἱhoioo
ὄχλοιochloiOH-hloo

Cross Reference

மத்தேயு 9:32
அவர்கள் புறப்பட்டுப் போகையில், பிசாசுபிடித்த ஊமையான ஒரு மனுஷனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்.

மத்தேயு 12:22
அப்பொழுது பிசாசு பிடித்த குருடும் ஊமையுமான ஒருவன் அவரிடத்தில் கொண்டுவரப்பட்டான்; குருடும் ஊமையுமானவன் பேசவுங் காணவுந்தக்கதாக அவனைச் சொஸ்தமாக்கினார்.

மாற்கு 7:32
அங்கே கொன்னைவாயுடைய ஒரு செவிடனை அவரிடத்தில் கொண்டுவந்து, அவர் தமது கையை அவன்மேல் வைக்கும்படி வேண்டிக்கொண்டார்கள்.


Tags பின்பு அவர் ஊமையாயிருந்த ஒரு பிசாசைத் துரத்தினார் பிசாசு புறப்பட்டுப்போனபின்பு ஊமையன் பேசினான் ஜனங்கள் ஆச்சரியப்பட்டார்கள்
Luke 11:14 in Tamil Concordance Luke 11:14 in Tamil Interlinear Luke 11:14 in Tamil Image