Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 12:22 in Tamil

Home Bible Luke Luke 12 Luke 12:22

லூக்கா 12:22
பின்னும் அவர் தம்முடைய சீஷரை நோக்கி: இப்படியிருக்கிறபடியினால், என்னத்தை உண்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும், என்னத்தை உடுப்போமென்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

Tamil Indian Revised Version
பின்பு அவர் தம்முடைய சீடர்களை நோக்கி: ஆகவே, என்னத்தை உண்போம் என்று உங்களுடைய ஜீவனுக்காகவும், என்னத்தை உடுப்போம் என்று உங்களுடைய சரீரத்திற்காகவும் கவலைப்படாமலிருங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

Tamil Easy Reading Version
இயேசு சீஷர்களை நோக்கி, “ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், உங்கள் வாழ்வுக்குத் தேவையான உணவைக் குறித்துக் கவலைப்படாதீர்கள். உங்கள் சரீரத்திற்குத் தேவையான உடைகளைக் குறித்து கவலைப்படாதீர்கள்.

Thiru Viviliam
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், உயிர்வாழ எதை உண்பது என்றோ, உடலுக்கு எதை உடுத்துவது என்றோ கவலை கொள்ளாதீர்.

Other Title
கவலை வேண்டாம்§(மத் 6:25-34, 19-21)

Luke 12:21Luke 12Luke 12:23

King James Version (KJV)
And he said unto his disciples, Therefore I say unto you, Take no thought for your life, what ye shall eat; neither for the body, what ye shall put on.

American Standard Version (ASV)
And he said unto his disciples, Therefore I say unto you, Be not anxious for `your’ life, what ye shall eat; nor yet for your body, what ye shall put on.

Bible in Basic English (BBE)
And he said to his disciples, For this reason I say to you, Take no thought for your life, about what food you will take, or for your body, how it may be clothed.

Darby English Bible (DBY)
And he said to his disciples, For this cause I say unto you, Be not careful for life, what ye shall eat, nor for the body, what ye shall put on.

World English Bible (WEB)
He said to his disciples, “Therefore I tell you, don’t be anxious for your life, what you will eat, nor yet for your body, what you will wear.

Young’s Literal Translation (YLT)
And he said unto his disciples, `Because of this, to you I say, Be not anxious for your life, what ye may eat; nor for the body, what ye may put on;

லூக்கா Luke 12:22
பின்னும் அவர் தம்முடைய சீஷரை நோக்கி: இப்படியிருக்கிறபடியினால், என்னத்தை உண்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும், என்னத்தை உடுப்போமென்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
And he said unto his disciples, Therefore I say unto you, Take no thought for your life, what ye shall eat; neither for the body, what ye shall put on.

ΕἶπενeipenEE-pane
δὲdethay
πρὸςprosprose
τοὺςtoustoos
μαθητὰςmathētasma-thay-TAHS
αὐτοῦautouaf-TOO
Διὰdiathee-AH
τοῦτοtoutoTOO-toh
ὑμῖν·hyminyoo-MEEN
λέγωlegōLAY-goh
μὴmay
μεριμνᾶτεmerimnatemay-reem-NA-tay
τῇtay
ψυχῇpsychēpsyoo-HAY
ὑμῶν,hymōnyoo-MONE
τίtitee
φάγητεphagēteFA-gay-tay
μηδὲmēdemay-THAY
τῷtoh
σώματιsōmatiSOH-ma-tee
τίtitee
ἐνδύσησθεendysēstheane-THYOO-say-sthay

Cross Reference

பிலிப்பியர் 4:6
நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.

எபிரெயர் 13:5
நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.

மத்தேயு 6:25
ஆகையால் என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆகாரத்தைப் பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா?

லுூக்கா 12:29
ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று, நீங்கள் கேளாமலும் சந்தேகப்படாமலும் இருங்கள்.

1 கொரிந்தியர் 7:32
நீங்கள் கவலையற்றவர்களாயிருக்க விரும்புகிறேன். விவாகமில்லாதவன் கர்த்தருக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்று, கர்த்தருக்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறான்.


Tags பின்னும் அவர் தம்முடைய சீஷரை நோக்கி இப்படியிருக்கிறபடியினால் என்னத்தை உண்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும் என்னத்தை உடுப்போமென்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்
Luke 12:22 in Tamil Concordance Luke 12:22 in Tamil Interlinear Luke 12:22 in Tamil Image