லூக்கா 19:15
அவன் ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பிவந்தபோது, தன்னிடத்தில் திரவியம் வாங்கியிருந்த அந்த ஊழியக்காரரில் அவனவன் வியாபாரம்பண்ணிச் சம்பாதித்தது இவ்வளவென்று அறியும்படி, அவர்களைத் தன்னிடத்தில் அழைத்துவரச் சொன்னான்.
Tamil Indian Revised Version
அவன் ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பிவந்தபோது, தன்னிடத்தில் பொற்காசுகளைவாங்கியிருந்த அந்த வேலைக்காரர்களில் அவனவன் வியாபாரம் செய்து சம்பாதித்தது எவ்வளவென்று தெரிந்துகொள்ளும்படி, அவர்களைத் தன்னிடத்தில் அழைத்துவரச் சொன்னான்.
Tamil Easy Reading Version
“ஆனால் அம்மனிதன் அரசனானான். அவன் தன் நாட்டுக்குத் திரும்பிய பின்பு, ‘நான் பணம் கொடுத்துள்ள அந்த வேலைக்காரரை அழையுங்கள். அதைக்கொண்டு அவர்கள் இன்னும் அதிகமாக எவ்வளவு பணம் சம்பாதித்திருக்கிறார்கள் என்று அறிய நான் விரும்புகிறேன்’ என்றான்.
Thiru Viviliam
இருப்பினும் அவர் ஆட்சியுரிமை பெற்றுத் திரும்பி வந்தார். பின்னர் தம்மிடம் பணம் வாங்கியிருந்த பணியாளர் ஒவ்வொருவரும் ஈட்டியது எவ்வளவு என்று அறிய அவர் அவர்களைக் கூப்பிட்டு அனுப்பினார்.⒫
King James Version (KJV)
And it came to pass, that when he was returned, having received the kingdom, then he commanded these servants to be called unto him, to whom he had given the money, that he might know how much every man had gained by trading.
American Standard Version (ASV)
And it came to pass, when he was come back again, having received the kingdom, that he commanded these servants, unto whom he had given the money, to be called to him, that he might know what they had gained by trading.
Bible in Basic English (BBE)
And when he came back again, having got his kingdom, he gave orders for those servants to whom he had given the money to come to him, so that he might have an account of what business they had done.
Darby English Bible (DBY)
And it came to pass on his arrival back again, having received the kingdom, that he desired these bondmen to whom he gave the money to be called to him, in order that he might know what every one had gained by trading.
World English Bible (WEB)
“It happened when he had come back again, having received the kingdom, that he commanded these servants, to whom he had given the money, to be called to him, that he might know what they had gained by conducting business.
Young’s Literal Translation (YLT)
`And it came to pass, on his coming back, having taken the kingdom, that he commanded these servants to be called to him, to whom he gave the money, that he might know what any one had done in business.
லூக்கா Luke 19:15
அவன் ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பிவந்தபோது, தன்னிடத்தில் திரவியம் வாங்கியிருந்த அந்த ஊழியக்காரரில் அவனவன் வியாபாரம்பண்ணிச் சம்பாதித்தது இவ்வளவென்று அறியும்படி, அவர்களைத் தன்னிடத்தில் அழைத்துவரச் சொன்னான்.
And it came to pass, that when he was returned, having received the kingdom, then he commanded these servants to be called unto him, to whom he had given the money, that he might know how much every man had gained by trading.
And | Καὶ | kai | kay |
it came to pass, | ἐγένετο | egeneto | ay-GAY-nay-toh |
when that | ἐν | en | ane |
he was | τῷ | tō | toh |
ἐπανελθεῖν | epanelthein | ape-ah-nale-THEEN | |
returned, | αὐτὸν | auton | af-TONE |
received having | λαβόντα | labonta | la-VONE-ta |
the | τὴν | tēn | tane |
kingdom, | βασιλείαν | basileian | va-see-LEE-an |
then | καὶ | kai | kay |
commanded he | εἶπεν | eipen | EE-pane |
these | φωνηθῆναι | phōnēthēnai | foh-nay-THAY-nay |
αὐτῷ | autō | af-TOH | |
servants | τοὺς | tous | toos |
called be to | δούλους | doulous | THOO-loos |
unto him, | τούτους | toutous | TOO-toos |
to whom | οἷς | hois | oos |
given had he | ἔδωκεν | edōken | A-thoh-kane |
the | τὸ | to | toh |
money, | ἀργύριον | argyrion | ar-GYOO-ree-one |
that | ἵνα | hina | EE-na |
know might he | γνῷ | gnō | gnoh |
how much | τίς | tis | tees |
every man | τί | ti | tee |
had gained by trading. | διεπραγματεύσατο | diepragmateusato | thee-ay-prahg-ma-TAYF-sa-toh |
லூக்கா 19:15 in English
Tags அவன் ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பிவந்தபோது தன்னிடத்தில் திரவியம் வாங்கியிருந்த அந்த ஊழியக்காரரில் அவனவன் வியாபாரம்பண்ணிச் சம்பாதித்தது இவ்வளவென்று அறியும்படி அவர்களைத் தன்னிடத்தில் அழைத்துவரச் சொன்னான்
Luke 19:15 in Tamil Concordance Luke 19:15 in Tamil Interlinear Luke 19:15 in Tamil Image
Read Full Chapter : Luke 19