Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 19:35 in Tamil

Home Bible Luke Luke 19 Luke 19:35

லூக்கா 19:35
அதை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, தங்கள் வஸ்திரங்களை அதின்மேல்போட்டு, இயேசுவை அதின்மேல் ஏற்றினார்கள்.

Tamil Indian Revised Version
அதை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, தங்களுடைய ஆடைகளை அதின்மேல் போட்டு, இயேசுவை அதின்மேல் ஏற்றினார்கள்.

Tamil Easy Reading Version
சீஷர்கள் கழுதைக் குட்டியை இயேசுவிடம் கொண்டு வந்து தம் மேலங்கியை அதன்மேல் போட்டார்கள். பின்பு இயேசுவைக் கழுதையின் மேல் அமர்த்தினார்கள்.

Thiru Viviliam
பின்பு அதை இயேசுவிடம் ஓட்டி வந்தார்கள்; அக்கழுதையின்மேல் தங்கள் மேலுடைகளைப் போட்டு, இயேசுவை அதன்மேல் ஏற்றி வைத்தார்கள்.

Luke 19:34Luke 19Luke 19:36

King James Version (KJV)
And they brought him to Jesus: and they cast their garments upon the colt, and they set Jesus thereon.

American Standard Version (ASV)
And they brought him to Jesus: and they threw their garments upon the colt, and set Jesus thereon.

Bible in Basic English (BBE)
And they took him to Jesus, and they put their clothing on the ass, and Jesus got on to him.

Darby English Bible (DBY)
And they led it to Jesus; and having cast their own garments on the colt, they put Jesus on [it].

World English Bible (WEB)
They brought it to Jesus. They threw their cloaks on the colt, and set Jesus on them.

Young’s Literal Translation (YLT)
and they brought it unto Jesus, and having cast their garments upon the colt, they did set Jesus upon it.

லூக்கா Luke 19:35
அதை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, தங்கள் வஸ்திரங்களை அதின்மேல்போட்டு, இயேசுவை அதின்மேல் ஏற்றினார்கள்.
And they brought him to Jesus: and they cast their garments upon the colt, and they set Jesus thereon.

καὶkaikay
ἤγαγονēgagonA-ga-gone
αὐτὸνautonaf-TONE
πρὸςprosprose
τὸνtontone
Ἰησοῦνiēsounee-ay-SOON
καὶkaikay
ἐπιῤῥίψαντεςepirrhipsantesay-peer-REE-psahn-tase
ἑαυτῶνheautōnay-af-TONE
τὰtata
ἱμάτιαhimatiaee-MA-tee-ah
ἐπὶepiay-PEE
τὸνtontone
πῶλονpōlonPOH-lone
ἐπεβίβασανepebibasanape-ay-VEE-va-sahn
τὸνtontone
Ἰησοῦνiēsounee-ay-SOON

Cross Reference

மத்தேயு 21:7
கழுதையையும் குட்டியையும் கொண்டுவந்து, அவைகள் மேல் தங்கள் வஸ்திரங்களைப் போட்டு, அவரை ஏற்றினார்கள்.

மாற்கு 11:7
அவர்கள் அந்தக் குட்டியை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, அதின் மேல் தங்கள் வஸ்திரங்களைப் போட்டார்கள்; அவர் அதின்மேல் ஏறிப்போனார்.

யோவான் 12:14
அல்லாமலும்: சீயோன் குமாரத்தியே, பயப்படாதே, உன் ராஜா கழுதைக்குட்டியின்மேல் ஏறிவருகிறார் என்று எழுதியிருக்கிற பிரகாரமாக,

2 இராஜாக்கள் 9:13
அப்பொழுது அவர்கள் தீவிரமாய் அவரவர் தங்கள் வஸ்திரத்தைப் படிகளின் உயரத்தில் அவன் கீழே விரித்து, எக்காளம் ஊதி: யெகூ ராஜாவானான் என்றார்கள்.

கலாத்தியர் 4:15
அப்பொழுது நீங்கள் கொண்டிருந்த ஆனந்த பாக்கியம் எங்கே? உங்கள் கண்களைப் பிடுங்கி எனக்குக் கொடுக்கக்கூடுமானால், அப்படியும் செய்திருப்பீர்களென்று உங்களுக்குச் சாட்சியாயிருக்கிறேன்.


Tags அதை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து தங்கள் வஸ்திரங்களை அதின்மேல்போட்டு இயேசுவை அதின்மேல் ஏற்றினார்கள்
Luke 19:35 in Tamil Concordance Luke 19:35 in Tamil Interlinear Luke 19:35 in Tamil Image