Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 20:45 in Tamil

Home Bible Luke Luke 20 Luke 20:45

லூக்கா 20:45
பின்பு ஜனங்களெல்லாரும் கேட்கையில் அவர் தம்முடைய சீஷரை நோக்கி:

Tamil Indian Revised Version
பின்பு மக்களெல்லோரும் கேட்கும்போது அவர் தம்முடைய சீடர்களைப் பார்த்து:

Tamil Easy Reading Version
தம்மைப் பின்பற்றுபவர்களிடம் இயேசு பேசினார். எல்லா மக்களும் இயேசு கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

Thiru Viviliam
மக்கள் அனைவரும் கேட்டுக் கொண்டிருந்தபோது இயேசு தம் சீடர்களிடம்,

Other Title
மறைநூல் அறிஞரைக்குறித்து எச்சரிக்கை§(மத் 23:1-36; மாற் 12:38-40; லூக் 11:37-54)

Luke 20:44Luke 20Luke 20:46

King James Version (KJV)
Then in the audience of all the people he said unto his disciples,

American Standard Version (ASV)
And in the hearing of all the people he said unto his disciples,

Bible in Basic English (BBE)
And in the hearing of all the people he said to his disciples,

Darby English Bible (DBY)
And, as all the people were listening, he said to his disciples,

World English Bible (WEB)
In the hearing of all the people, he said to his disciples,

Young’s Literal Translation (YLT)
And, all the people hearing, he said to his disciples,

லூக்கா Luke 20:45
பின்பு ஜனங்களெல்லாரும் கேட்கையில் அவர் தம்முடைய சீஷரை நோக்கி:
Then in the audience of all the people he said unto his disciples,

Ἀκούοντοςakouontosah-KOO-one-tose
δὲdethay
παντὸςpantospahn-TOSE
τοῦtoutoo
λαοῦlaoula-OO
εἶπενeipenEE-pane
τοῖςtoistoos
μαθηταῖςmathētaisma-thay-TASE
αὐτοῦautouaf-TOO

Cross Reference

மத்தேயு 15:10
பின்பு அவர் ஜனங்களை வரவழைத்து, அவர்களை நோக்கி: நீங்கள் கேட்டு உணருங்கள்.

மத்தேயு 23:1
பின்பு இயேசு ஜனங்களையும் தம்முடைய சீஷர்களையும் நோக்கி:

மத்தேயு 23:5
தங்கள் கிரியைகளெல்லாம் மனுஷர் காணவேண்டுமென்று செய்கிறார்கள்; தங்கள் காப்புநாடாக்களை அகலமாக்கி, தங்கள் வஸ்திரத்தின் தொங்கல்களைப் பெரிதாக்கி,

மாற்கு 8:34
பின்பு, அவர் ஜனங்களையும் தம்முடைய சீஷர்களையும் தம்மிடத்தில் அழைத்து: ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்.

மாற்கு 12:38
பின்னும் அவர் உபதேசம்பண்ணுகையில் அவர்களை நோக்கி: நீண்ட அங்கிகளைத் தரித்துக்கொண்டு திரியவும், சந்தைவெளிகளில் வந்தனங்களை அடையவும்,

1 தீமோத்தேயு 5:20
மற்றவர்களுக்குப் பயமுண்டாகும்படி, பாவஞ்செய்தவர்களை எல்லாருக்கும் முன்பாகக் கடிந்துகொள்.


Tags பின்பு ஜனங்களெல்லாரும் கேட்கையில் அவர் தம்முடைய சீஷரை நோக்கி
Luke 20:45 in Tamil Concordance Luke 20:45 in Tamil Interlinear Luke 20:45 in Tamil Image