Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

John 9:26 in Tamil

Home Bible John John 9 John 9:26

யோவான் 9:26
அவர்கள் மறுபடியும் அவனை நோக்கி: உனக்கு என்னசெய்தான், உன் கண்களை எப்படித் திறந்தான் என்றார்கள்.

Tamil Indian Revised Version
அவர்கள் மறுபடியும் அவனைப் பார்த்து: உனக்கு என்ன செய்தான், உன் கண்களை எப்படித் திறந்தான் என்றார்கள்.

Tamil Easy Reading Version
அதற்கு யூதத்தலைவர்கள், “உனக்கு அவன் என்ன செய்தான். எப்படி அவன் உன் கண்களைக் குணப்படுத்தினான்?” எனக் கேட்டனர்.

Thiru Viviliam
அவர்கள் அவரிடம், “அவன் உனக்கு என்ன செய்தான்? எப்படிப் பார்வை அளித்தான்?” என்று கேட்டார்கள்.

John 9:25John 9John 9:27

King James Version (KJV)
Then said they to him again, What did he to thee? how opened he thine eyes?

American Standard Version (ASV)
They said therefore unto him, What did he to thee? How opened he thine eyes?

Bible in Basic English (BBE)
Then they said to him, What did he do to you? how did he give you the use of your eyes?

Darby English Bible (DBY)
And they said to him again, What did he do to thee? how opened he thine eyes?

World English Bible (WEB)
They said to him again, “What did he do to you? How did he open your eyes?”

Young’s Literal Translation (YLT)
And they said to him again, `What did he to thee? how did he open thine eyes?’

யோவான் John 9:26
அவர்கள் மறுபடியும் அவனை நோக்கி: உனக்கு என்னசெய்தான், உன் கண்களை எப்படித் திறந்தான் என்றார்கள்.
Then said they to him again, What did he to thee? how opened he thine eyes?

εἶπονeiponEE-pone
δὲdethay
αὐτῷautōaf-TOH
πάλιν,palinPA-leen
Τίtitee
ἐποίησένepoiēsenay-POO-ay-SANE
σοιsoisoo
πῶςpōspose
ἤνοιξένēnoixenA-noo-KSANE
σουsousoo
τοὺςtoustoos
ὀφθαλμούςophthalmousoh-fthahl-MOOS


Tags அவர்கள் மறுபடியும் அவனை நோக்கி உனக்கு என்னசெய்தான் உன் கண்களை எப்படித் திறந்தான் என்றார்கள்
John 9:26 in Tamil Concordance John 9:26 in Tamil Interlinear John 9:26 in Tamil Image