யோவான் 11:7
அதன்பின்பு அவர் தம்முடைய சீஷரை நோக்கி: நாம் மறுபடியும் யூதேயாவுக்குப் போவோம் வாருங்கள் என்றார்.
Tamil Indian Revised Version
அதன்பின்பு அவர் தம்முடைய சீடர்களைப் பார்த்து: நாம் மீண்டும் யூதேயாவிற்குப் போவோம் வாருங்கள் என்றார்.
Tamil Easy Reading Version
பிறகு இயேசு தன் சீஷர்களிடம் “நாம் மறுபடியும் யூதேயாவுக்குத் திரும்பிப் போவோம்” என்றார்.
Thiru Viviliam
பின்னர், தம் சீடரிடம், “மீண்டும் யூதேயாவுக்குப் போவோம், வாருங்கள்” என்று கூறினார்.
King James Version (KJV)
Then after that saith he to his disciples, Let us go into Judaea again.
American Standard Version (ASV)
Then after this he saith to the disciples, Let us go into Judaea again.
Bible in Basic English (BBE)
Then after that time he said to his disciples, Let us go into Judaea again.
Darby English Bible (DBY)
Then after this he says to his disciples, Let us go into Judaea again.
World English Bible (WEB)
Then after this he said to the disciples, “Let’s go into Judea again.”
Young’s Literal Translation (YLT)
then after this, he saith to the disciples, `We may go to Judea again;’
யோவான் John 11:7
அதன்பின்பு அவர் தம்முடைய சீஷரை நோக்கி: நாம் மறுபடியும் யூதேயாவுக்குப் போவோம் வாருங்கள் என்றார்.
Then after that saith he to his disciples, Let us go into Judaea again.
| ἔπειτα | epeita | APE-ee-ta | |
| μετὰ | meta | may-TA | |
| τοῦτο | touto | TOO-toh | |
| λέγει | legei | LAY-gee | |
| τοῖς | tois | toos | |
| μαθηταῖς | mathētais | ma-thay-TASE | |
| Ἄγωμεν | agōmen | AH-goh-mane | |
| εἰς | eis | ees | |
| τὴν | tēn | tane | |
| Ἰουδαίαν | ioudaian | ee-oo-THAY-an | |
| πάλιν | palin | PA-leen |
Cross Reference
லுூக்கா 9:51
பின்பு, அவர் எடுத்துக்கொள்ளப்படும் நாட்கள் சமீபித்தபோது, அவர் எருசலேமுக்குப் போகத் தமது முகத்தைத்திருப்பி,
யோவான் 10:40
யோர்தானுக்கு அக்கரையிலே முன்னே யோவான் ஞானஸ்நானங்கொடுத்துக்கொண்டிருந்த இடத்துக்குத் திரும்பிப்போய், அங்கே தங்கினார்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:36
சிலநாளைக்குப்பின்பு பவுல் பர்னபாவை நோக்கி: நாம் கர்த்தருடைய வசனத்தை அறிவித்திருக்கிற சகல பட்டணங்களிலுமுள்ள சகோதரர்கள் எப்படியிருக்கிறார்களென்று போய்ப்பார்ப்போம் வாரும் என்றான்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:22
இப்பொழுதும் நான் ஆவியிலே கட்டுண்டவனாய் எருசலேமுக்குப் போகிறேன்; அங்கே எனக்கு நேரிடுங்காரியங்களை நான் அறியேன்.
Tags அதன்பின்பு அவர் தம்முடைய சீஷரை நோக்கி நாம் மறுபடியும் யூதேயாவுக்குப் போவோம் வாருங்கள் என்றார்
John 11:7 in Tamil Concordance John 11:7 in Tamil Interlinear John 11:7 in Tamil Image