Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

John 11:29 in Tamil

Home Bible John John 11 John 11:29

யோவான் 11:29
அவள் அதைக் கேட்டவுடனே, சீக்கிரமாய் எழுந்து, அவரிடத்தில் வந்தாள்.

Tamil Indian Revised Version
அவள் அதைக் கேட்டவுடனே, சீக்கிரமாக எழுந்து, அவரிடத்தில் வந்தாள்.

Tamil Easy Reading Version
இதைக் கேட்டதும் மரியாள் எழுந்து இயேசுவிடம் விரைவாகப் போனாள்.

Thiru Viviliam
இதைக் கேட்டதும் மரியா விரைந்தெழுந்து இயேசுவிடம் சென்றார்.

John 11:28John 11John 11:30

King James Version (KJV)
As soon as she heard that, she arose quickly, and came unto him.

American Standard Version (ASV)
And she, when she heard it, arose quickly, and went unto him.

Bible in Basic English (BBE)
And Mary, hearing this, got up quickly and went to him.

Darby English Bible (DBY)
She, when she heard [that], rises up quickly and comes to him.

World English Bible (WEB)
When she heard this, she arose quickly, and went to him.

Young’s Literal Translation (YLT)
she, when she heard, riseth up quickly, and doth come to him;

யோவான் John 11:29
அவள் அதைக் கேட்டவுடனே, சீக்கிரமாய் எழுந்து, அவரிடத்தில் வந்தாள்.
As soon as she heard that, she arose quickly, and came unto him.

ἐκείνηekeinēake-EE-nay
ὡςhōsose
ἤκουσενēkousenA-koo-sane
ἐγείρεταιegeiretaiay-GEE-ray-tay
ταχὺtachyta-HYOO
καὶkaikay
ἔρχεταιerchetaiARE-hay-tay
πρὸςprosprose
αὐτόν·autonaf-TONE

Cross Reference

சங்கீதம் 27:8
என் முகத்தைத் தேடுங்கள் என்று சொன்னீரே, உம்முடைய முகத்தையே தேடுவேன் கர்த்தாவே, என்று என் இருதயம் உம்மிடத்தில் சொல்லிற்று.

நீதிமொழிகள் 15:23
மனுஷனுக்குத் தன் வாய்மொழியினால் மகிழ்ச்சியுண்டாகும்; ஏற்ற காலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது!

உன்னதப்பாட்டு 3:1
இராக்காலங்களில் என் படுக்கையிலே என் ஆத்தும நேசரைத் தேடினேன்; தேடியும் நான் அவரைக் காணவில்லை.

சங்கீதம் 119:59
என் வழிகளைச் சிந்தித்துக்கொண்டு, என் கால்களை உம்முடைய சாட்சிகளுக்கு நேராகத் திருப்பினேன்.

நீதிமொழிகள் 27:17
இரும்பை இரும்பு கருக்கிடும்; அப்படியே மனுஷனும் தன் சிநேகிதனுடைய முகத்தைக் கருக்கிடுகிறான்.


Tags அவள் அதைக் கேட்டவுடனே சீக்கிரமாய் எழுந்து அவரிடத்தில் வந்தாள்
John 11:29 in Tamil Concordance John 11:29 in Tamil Interlinear John 11:29 in Tamil Image