யோவான் 16:6
ஆனாலும் நான் இவைகளை உங்களுக்குச் சொன்னதினால் உங்கள் இருதயம் துக்கத்தால் நிறைந்திருக்கிறது.
Tamil Indian Revised Version
ஆனாலும் நான் இவைகளை உங்களுக்குச் சொன்னதினால் உங்களுடைய இருதயம் துக்கத்தால் நிறைந்திருக்கிறது.
Tamil Easy Reading Version
எனினும் நான் இவற்றைச் சொன்னதால் உங்கள் இருதயம் துக்கத்தால் நிரம்பிவிட்டது.
Thiru Viviliam
நான் சொன்னவற்றைக் குறித்து துயரத்தில் மூழ்கியுள்ளீர்கள்.
King James Version (KJV)
But because I have said these things unto you, sorrow hath filled your heart.
American Standard Version (ASV)
But because I have spoken these things unto you, sorrow hath filled your heart.
Bible in Basic English (BBE)
But your hearts are full of sorrow because I have said these things.
Darby English Bible (DBY)
But because I have spoken these things to you, sorrow has filled your heart.
World English Bible (WEB)
But because I have told you these things, sorrow has filled your heart.
Young’s Literal Translation (YLT)
but because these things I have said to you, the sorrow hath filled your heart.
யோவான் John 16:6
ஆனாலும் நான் இவைகளை உங்களுக்குச் சொன்னதினால் உங்கள் இருதயம் துக்கத்தால் நிறைந்திருக்கிறது.
But because I have said these things unto you, sorrow hath filled your heart.
| ἀλλ' | all | al | |
| ὅτι | hoti | OH-tee | |
| ταῦτα | tauta | TAF-ta | |
| λελάληκα | lelalēka | lay-LA-lay-ka | |
| ὑμῖν | hymin | yoo-MEEN | |
| ἡ | hē | ay | |
| λύπη | lypē | LYOO-pay | |
| πεπλήρωκεν | peplērōken | pay-PLAY-roh-kane | |
| ὑμῶν | hymōn | yoo-MONE | |
| τὴν | tēn | tane | |
| καρδίαν | kardian | kahr-THEE-an |
Cross Reference
யோவான் 14:1
உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்.
யோவான் 16:20
மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: நீங்கள் அழுது புலம்புவீர்கள், உலகமோ சந்தோஷப்படும்; நீங்கள் துக்கப்படுவீர்கள், ஆனாலும் உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்.
யோவான் 20:11
மரியாள் கல்லறையினருகே வெளியே நின்று அழுதுகொண்டிருந்தாள்; அப்படி அழுதுகொண்டிருக்கையில் அவள் குனிந்து கல்லறைக்குள்ளே பார்த்து,
லுூக்கா 22:45
அவர் ஜெபம்பண்ணி முடித்து, எழுந்திருந்து, தம்முடைய சீஷரிடத்தில் வந்து, அவர்கள் துக்கத்தினாலே நித்திரை பண்ணுகிறதைக் கண்டு:
லுூக்கா 24:17
அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: நீங்கள் துக்கமுகமுள்ளவர்களாய் வழிநடந்து, ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ளுகிற காரியங்கள் என்னவென்று கேட்டார்.
யோவான் 14:27
சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக.
Tags ஆனாலும் நான் இவைகளை உங்களுக்குச் சொன்னதினால் உங்கள் இருதயம் துக்கத்தால் நிறைந்திருக்கிறது
John 16:6 in Tamil Concordance John 16:6 in Tamil Interlinear John 16:6 in Tamil Image