யோவான் 16:21
ஸ்திரீயானவளுக்குப் பிரசவகாலம் வந்திருக்கும்போது அவள் துக்கமடைகிறாள்; பிள்ளைபெற்றவுடனே ஒரு மனுஷன் உலகத்தில் பிறந்தானென்கிற சந்தோஷத்தினால் அப்புறம் உபத்திரவத்தை நினையாள்.
Tamil Indian Revised Version
யோசுவா கட்டளையிட்டபடி இஸ்ரவேல் மக்கள் செய்து, கர்த்தர் யோசுவாவிடம் சொன்னபடியே, இஸ்ரவேல் மக்களுடைய கோத்திரங்களின் எண்ணிக்கைக்குச் சமமாகப் பன்னிரண்டு கற்களை யோர்தானின் நடுவில் எடுத்து, அவைகளைத் தங்களோடு அக்கரைக்குக் கொண்டுபோய், அவர்கள் தங்கின இடத்திலே வைத்தார்கள்.
Tamil Easy Reading Version
இஸ்ரவேல் ஜனங்கள் யோசுவாவுக்குக் கீழ்ப்படிந்தனர். யோர்தான் நதியின் மத்தியிலிருந்து அவர்கள் பன்னிரண்டு கற்களை எடுத்து வந்தனர். இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரத்தினருக்கும் ஒவ்வொரு கல் இருந்தது. கர்த்தர் யோசுவாவுக்குக் கட்டளையிட்டபடியே அவர்கள் இதைச் செய்தனர். அம்மனிதர்கள் கற்களைச் சுமந்து வந்து, அவர்கள் முகாமிட்டிருந்த இடத்தில் அக்கற்களை நாட்டினர்.
Thiru Viviliam
யோசுவா கட்டளையிட்டபடியே இஸ்ரயேல் மக்கள் செய்தனர். ஆண்டவர் யோசுவாவிடம் சொல்லியபடி யோர்தான் நதியின் நடுவிலிருந்து இஸ்ரயேல் மக்களின் குலங்களின் எண்ணிக்கைக்கேற்ப பன்னிரு கற்களை எடுத்துக் கொண்டு தாங்கள் தங்கிய இடத்திற்குச் சென்று அங்கே வைத்தனர்.
King James Version (KJV)
And the children of Israel did so as Joshua commanded, and took up twelve stones out of the midst of Jordan, as the LORD spake unto Joshua, according to the number of the tribes of the children of Israel, and carried them over with them unto the place where they lodged, and laid them down there.
American Standard Version (ASV)
And the children of Israel did so as Joshua commanded, and took up twelve stones out of the midst of the Jordan, as Jehovah spake unto Joshua, according to the number of the tribes of the children of Israel; and they carried them over with them unto the place where they lodged, and laid them down there.
Bible in Basic English (BBE)
So the children of Israel did as Joshua gave them orders, and took twelve stones from the middle of Jordan, as the Lord had said to Joshua, one for every tribe of the children of Israel; these they took across with them to their night’s resting-place and put them down there.
Darby English Bible (DBY)
And the children of Israel did so, as Joshua had commanded, and took up twelve stones out of the midst of the Jordan, as Jehovah had spoken to Joshua, according to the number of the tribes of the children of Israel; and they carried them over with them to the lodging-place, and laid them down there.
Webster’s Bible (WBT)
And the children of Israel did so as Joshua commanded, and took up twelve stones from the midst of Jordan, as the the LORD commanded Joshua, according to the number of the tribes of the children of Israel, and carried them over with them to the place where they lodged, and laid them down there.
World English Bible (WEB)
The children of Israel did so as Joshua commanded, and took up twelve stones out of the midst of the Jordan, as Yahweh spoke to Joshua, according to the number of the tribes of the children of Israel; and they carried them over with them to the place where they lodged, and laid them down there.
Young’s Literal Translation (YLT)
And the sons of Israel do so as Joshua commanded, and take up twelve stones out of the midst of the Jordan, as Jehovah hath spoken unto Joshua, according to the number of the tribes of the sons of Israel, and remove them over with them unto the lodging-place, and place them there,
யோசுவா Joshua 4:8
யோசுவா கட்டளையிட்டபடி இஸ்ரவேல் புத்திரர் செய்து, கர்த்தர் யோசுவாவோடு சொன்னபடியே, இஸ்ரவேல் புத்திரருடைய கோத்திரங்களின் இலக்கத்திற்குச் சரியாகப் பன்னிரண்டு கற்களை யோர்தானின் நடுவிலே எடுத்து, அவைகளைத் தங்களோடேகூட அக்கரைக்குக் கொண்டுபோய், தாங்கள் தங்கின இடத்திலே வைத்தார்கள்.
And the children of Israel did so as Joshua commanded, and took up twelve stones out of the midst of Jordan, as the LORD spake unto Joshua, according to the number of the tribes of the children of Israel, and carried them over with them unto the place where they lodged, and laid them down there.
And the children | וַיַּֽעֲשׂוּ | wayyaʿăśû | va-YA-uh-soo |
of Israel | כֵ֣ן | kēn | hane |
did | בְּנֵֽי | bĕnê | beh-NAY |
so | יִשְׂרָאֵל֮ | yiśrāʾēl | yees-ra-ALE |
as | כַּֽאֲשֶׁ֣ר | kaʾăšer | ka-uh-SHER |
Joshua | צִוָּ֣ה | ṣiwwâ | tsee-WA |
commanded, | יְהוֹשֻׁעַ֒ | yĕhôšuʿa | yeh-hoh-shoo-AH |
and took up | וַיִּשְׂא֡וּ | wayyiśʾû | va-yees-OO |
twelve | שְׁתֵּֽי | šĕttê | sheh-TAY |
עֶשְׂרֵ֨ה | ʿeśrē | es-RAY | |
stones | אֲבָנִ֜ים | ʾăbānîm | uh-va-NEEM |
out of the midst | מִתּ֣וֹךְ | mittôk | MEE-toke |
of Jordan, | הַיַּרְדֵּ֗ן | hayyardēn | ha-yahr-DANE |
as | כַּֽאֲשֶׁ֨ר | kaʾăšer | ka-uh-SHER |
Lord the | דִּבֶּ֤ר | dibber | dee-BER |
spake | יְהוָה֙ | yĕhwāh | yeh-VA |
unto | אֶל | ʾel | el |
Joshua, | יְהוֹשֻׁ֔עַ | yĕhôšuaʿ | yeh-hoh-SHOO-ah |
number the to according | לְמִסְפַּ֖ר | lĕmispar | leh-mees-PAHR |
of the tribes | שִׁבְטֵ֣י | šibṭê | sheev-TAY |
children the of | בְנֵֽי | bĕnê | veh-NAY |
of Israel, | יִשְׂרָאֵ֑ל | yiśrāʾēl | yees-ra-ALE |
over them carried and | וַיַּֽעֲבִר֤וּם | wayyaʿăbirûm | va-ya-uh-vee-ROOM |
with | עִמָּם֙ | ʿimmām | ee-MAHM |
them unto | אֶל | ʾel | el |
lodged, they where place the | הַמָּל֔וֹן | hammālôn | ha-ma-LONE |
and laid them down | וַיַּנִּח֖וּם | wayyanniḥûm | va-ya-nee-HOOM |
there. | שָֽׁם׃ | šām | shahm |
யோவான் 16:21 in English
Tags ஸ்திரீயானவளுக்குப் பிரசவகாலம் வந்திருக்கும்போது அவள் துக்கமடைகிறாள் பிள்ளைபெற்றவுடனே ஒரு மனுஷன் உலகத்தில் பிறந்தானென்கிற சந்தோஷத்தினால் அப்புறம் உபத்திரவத்தை நினையாள்
John 16:21 in Tamil Concordance John 16:21 in Tamil Interlinear John 16:21 in Tamil Image
Read Full Chapter : John 16