யோவான் 18:39
பஸ்காபண்டிகையில் நான் உங்களுக்கு ஒருவனை விடுதலைபண்ணுகிற வழக்கமுண்டே; ஆகையால் யூதருடைய ராஜாவை நான் உங்களுக்காக விடுதலை பண்ண உங்களுக்கு மனதுண்டா என்றான்.
Tamil Indian Revised Version
பஸ்கா பண்டிகையில் நான் உங்களுக்கு ஒருவனை விடுதலை செய்கிற வழக்கம் இருக்கிறது; ஆகவே, யூதர்களுடைய ராஜாவை நான் உங்களுக்காக விடுதலை செய்ய உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா என்றான்.
Tamil Easy Reading Version
பஸ்கா பண்டிகையில் உங்களுக்காக எவனாவது ஒருவனை நான் விடுதலை செய்யலாமே. ஆகையால் யூதருடைய இராஜாவை நான் உங்களுக்காக விடுதலை செய்யலாமா?” என்று கேட்டான்.
Thiru Viviliam
மேலும், “பாஸ்கா விழாவின்போது உங்கள் விருப்பப்படி ஒரு கைதியை விடுதலை செய்யும் வழக்கம் உண்டே! யூதரின் அரசனாகிய இவனை நான் விடுதலை செய்யட்டுமா? உங்கள் விருப்பம் என்ன?” என்று கேட்டான்.
Other Title
இயேசுவுக்கு மரண தண்டனை விதித்தல்§(மத் 27:15-31; மாற் 15:6-20; லூக் 23:13-25)
King James Version (KJV)
But ye have a custom, that I should release unto you one at the passover: will ye therefore that I release unto you the King of the Jews?
American Standard Version (ASV)
But ye have a custom, that I should release unto you one at the passover: will ye therefore that I release unto you the King of the Jews?
Bible in Basic English (BBE)
But every year you make a request to me to let a prisoner go free at the Passover. Is it your desire that I let the King of the Jews go free?
Darby English Bible (DBY)
But ye have a custom that I release [some] one to you at the passover; will ye therefore that I release unto you the king of the Jews?
World English Bible (WEB)
But you have a custom, that I should release someone to you at the Passover. Therefore do you want me to release to you the King of the Jews?”
Young’s Literal Translation (YLT)
and ye have a custom that I shall release to you one in the passover; will ye, therefore, `that’ I shall release to you the king of the Jews?’
யோவான் John 18:39
பஸ்காபண்டிகையில் நான் உங்களுக்கு ஒருவனை விடுதலைபண்ணுகிற வழக்கமுண்டே; ஆகையால் யூதருடைய ராஜாவை நான் உங்களுக்காக விடுதலை பண்ண உங்களுக்கு மனதுண்டா என்றான்.
But ye have a custom, that I should release unto you one at the passover: will ye therefore that I release unto you the King of the Jews?
| ἔστιν | estin | A-steen | |
| δὲ | de | thay | |
| συνήθεια | synētheia | syoon-A-thee-ah | |
| ὑμῖν | hymin | yoo-MEEN | |
| ἵνα | hina | EE-na | |
| ἕνα | hena | ANE-ah | |
| ὑμῖν | hymin | yoo-MEEN | |
| ἀπολύσω | apolysō | ah-poh-LYOO-soh | |
| ἐν | en | ane | |
| τῷ | tō | toh | |
| πάσχα· | pascha | PA-ska | |
| βούλεσθε | boulesthe | VOO-lay-sthay | |
| οὖν | oun | oon | |
| ὑμῖν | hymin | yoo-MEEN | |
| ἀπολύσω | apolysō | ah-poh-LYOO-soh | |
| τὸν | ton | tone | |
| βασιλέα | basilea | va-see-LAY-ah | |
| τῶν | tōn | tone | |
| Ἰουδαίων | ioudaiōn | ee-oo-THAY-one |
Cross Reference
மத்தேயு 27:15
காவல்பண்ணப்பட்டவர்களில் எவனை விடுதலையாக்கவேண்டுமென்று ஜனங்கள் கேட்டுக்கொள்வார்களோ, அவனை அவர்களுக்காக விடுதலையாக்குவது பண்டிகைதோறும் தேசாதிபதிக்கு வழக்கமாயிருந்தது.
மத்தேயு 27:20
பரபாசை விட்டுவிடக் கேட்டுக்கொள்ளவும், இயேசுவை கொலைசெய்விக்கவும் பிரதான ஆசாரியரும் மூப்பரும் ஜனங்களை ஏவிவிட்டார்கள்.
மாற்கு 15:6
காவல்பண்ணப்பட்டவர்களில் எவனை விடுதலையாக்கவேண்டுமென்று ஜனங்கள் கேட்டுக்கொள்வார்களோ, அவனை அவர்களுக்காக விடுதலையாக்குவது பண்டிகைதோறும் பிலாத்துவுக்கு வழக்கமாயிருந்தது.
லுூக்கா 23:16
ஆனபடியால் இவனை தண்டித்து, விடுதலைϠξக்குவேன் என்றான்.
Tags பஸ்காபண்டிகையில் நான் உங்களுக்கு ஒருவனை விடுதலைபண்ணுகிற வழக்கமுண்டே ஆகையால் யூதருடைய ராஜாவை நான் உங்களுக்காக விடுதலை பண்ண உங்களுக்கு மனதுண்டா என்றான்
John 18:39 in Tamil Concordance John 18:39 in Tamil Interlinear John 18:39 in Tamil Image