Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

John 19:40 in Tamil

Home Bible John John 19 John 19:40

யோவான் 19:40
அவர்கள் இயேசுவின் சரீரத்தை எடுத்து, யூதர்கள் அடக்கம்பண்ணும் முறைமையின்படியே அதைச் சுகந்தவர்க்கங்களுடனே சீலைகளில் சுற்றிக் கட்டினார்கள்.

Tamil Indian Revised Version
அவர்கள் இயேசுவின் சரீரத்தை எடுத்து, யூதர்கள் அடக்கம் செய்யும் முறைமையின்படியே அதைச் சுகந்தவர்க்கங்களுடனே துணிகளில் சுற்றிக் கட்டினார்கள்.

Tamil Easy Reading Version
அவர்கள் இருவரும் இயேசுவின் சரீரத்தை எடுத்துப்போனார்கள். அவர்கள் அந்த சரீரத்தை வாசனைத் திரவியங்களோடு கூட துணிகளினால் சுற்றினார்கள். (இதுதான் யூதர்கள் இறந்தவர்களை அடக்கம் செய்யும் முறை)

Thiru Viviliam
அவர்கள் இயேசுவின் உடலை எடுத்து யூத அடக்க முறைப்படி நறுமணப் பொருள்களுடன் துணிகளால் சுற்றிக் கட்டினார்கள்.

John 19:39John 19John 19:41

King James Version (KJV)
Then took they the body of Jesus, and wound it in linen clothes with the spices, as the manner of the Jews is to bury.

American Standard Version (ASV)
So they took the body of Jesus, and bound it in linen cloths with the spices, as the custom of the Jews is to bury.

Bible in Basic English (BBE)
Then they took the body of Jesus, folding linen about it with the spices, as is the way of the Jews when they put the dead to rest.

Darby English Bible (DBY)
They took therefore the body of Jesus and bound it up in linen with the spices, as it is the custom with the Jews to prepare for burial.

World English Bible (WEB)
So they took Jesus’ body, and bound it in linen cloths with the spices, as the custom of the Jews is to bury.

Young’s Literal Translation (YLT)
They took, therefore, the body of Jesus, and bound it with linen clothes with the spices, according as it was the custom of the Jews to prepare for burial;

யோவான் John 19:40
அவர்கள் இயேசுவின் சரீரத்தை எடுத்து, யூதர்கள் அடக்கம்பண்ணும் முறைமையின்படியே அதைச் சுகந்தவர்க்கங்களுடனே சீலைகளில் சுற்றிக் கட்டினார்கள்.
Then took they the body of Jesus, and wound it in linen clothes with the spices, as the manner of the Jews is to bury.

ἔλαβονelabonA-la-vone
οὖνounoon
τὸtotoh
σῶμαsōmaSOH-ma
τοῦtoutoo
Ἰησοῦiēsouee-ay-SOO
καὶkaikay
ἔδησανedēsanA-thay-sahn
αὐτὸautoaf-TOH
ὀθονίοιςothonioisoh-thoh-NEE-oos
μετὰmetamay-TA
τῶνtōntone
ἀρωμάτωνarōmatōnah-roh-MA-tone
καθὼςkathōska-THOSE
ἔθοςethosA-those
ἐστὶνestinay-STEEN
τοῖςtoistoos
Ἰουδαίοιςioudaioisee-oo-THAY-oos
ἐνταφιάζεινentaphiazeinane-ta-fee-AH-zeen

Cross Reference

யோவான் 11:44
அப்பொழுது, மரித்தவன் வெளியே வந்தான். அவன் கால்களும் கைகளும் பிரேதச் சீலைகளினால் கட்டப்பட்டிருந்தது, அவன் முகமும் சீலையால் சுற்றப்பட்டிருந்தது. இயேசு அவர்களை நோக்கி: இவனைக் கட்டவிழ்த்துவிடுங்கள் என்றார்.

லுூக்கா 24:12
பேதுருவோ எழுந்திருந்து கல்லறையினிடத்திற்கு ஓடி, அதற்குள்ளே குனிந்துபார்க்கையில், சீலைகளைத் தனிப்பட வைத்திருக்கக்கண்டு, சம்பவித்ததைக் குறித்துத் தன்னில் ஆச்சரியப்பட்டுக்கொண்டுபோனான்.

யோவான் 20:5
அதற்குள்ளே குனிந்துபார்த்து, சீலைகள் கிடக்கிறதைக் கண்டான்; ஆனாலும் அவன் உள்ளே போகவில்லை.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:6
வாலிபர் எழுந்து, அவனைச் சேலையிலே சுற்றி, வெளியே எடுத்துக்கொண்டுபோய் அடக்கம்பண்ணினார்கள்

மத்தேயு 26:12
இவள் இந்தத் தைலத்தை என் சரீரத்தின் மேல் ஊற்றினது என்னை அடக்கம் பண்ணுவதற்கு எத்தனமான செய்கையாயிருக்கிறது.


Tags அவர்கள் இயேசுவின் சரீரத்தை எடுத்து யூதர்கள் அடக்கம்பண்ணும் முறைமையின்படியே அதைச் சுகந்தவர்க்கங்களுடனே சீலைகளில் சுற்றிக் கட்டினார்கள்
John 19:40 in Tamil Concordance John 19:40 in Tamil Interlinear John 19:40 in Tamil Image