Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 21:25 in Tamil

Acts 21:25 Bible Acts Acts 21

அப்போஸ்தலர் 21:25
விசுவாசிகளான புறஜாதியார் இப்படிப்பட்டவைகளைக் கைக்கொள்ளாமல், விக்கிரகங்களுக்குப் படைத்ததிற்கும், இரத்தத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், வேசித்தனத்திற்கும், விலகியிருக்கவேண்டுமென்று நாங்கள் தீர்மானம்பண்ணி, அவர்களுக்கு எழுதியனுப்பினோமே என்றார்கள்.

Tamil Indian Revised Version
விசுவாசிகளான யூதரல்லாதவர்கள் இப்படிப்பட்டவைகளைக் கைக்கொள்ளாமல், விக்கிரகங்களுக்குப் படைத்த அசுத்தமானவைகளை சாப்பிடாமலும், கழுத்தை நசுக்கி கொல்லப்பட்ட மிருகம் மற்றும் இரத்தம் ஆகியவற்றை சாப்பிடாமலும், தகாத உறவு கொள்ளாமலும் இருக்கவேண்டும் என்று நாங்கள் தீர்மானம்பண்ணி, அவர்களுக்குக் கடிதம் எழுதி அனுப்பினோம் என்றார்கள்.

Tamil Easy Reading Version
“யூதரல்லாத விசுவாசிகளுக்கு நாங்கள் ஏற்கெனவே ஒரு கடிதம் அனுப்பியுள்ளோம். அக்கடிதம், ‘விக்கிரகங்களுக்குக் கொடுக்கப்பட்ட உணவை உண்ணாதீர்கள். இரத்தத்தை ருசிக்காதீர்கள், நெரித்துக்கொல்லப்பட்ட மிருகங்களை உண்ணாதீர்கள், பாலியல் தொடர்பான பாவங்களைச் செய்யாதீர்கள்’ என்று கூறிற்று” என்றார்கள்.

Thiru Viviliam
சிலைகளுக்குப் படைக்கப்பட்டவை, இரத்தம், கழுத்து நெரிக்கப்பட்டுச் செத்தவை மற்றும் பரத்தமையை ஆகியவற்றை நம்பிக்கை கொண்ட பிற இனத்தவர் தவிர்க்க வேண்டும் என்று நாங்கள் தீர்மானித்து அவர்களுக்கு எழுதியுள்ளோம்” என்று அவரிடம் கூறினார்கள்.

Acts 21:24Acts 21Acts 21:26

King James Version (KJV)
As touching the Gentiles which believe, we have written and concluded that they observe no such thing, save only that they keep themselves from things offered to idols, and from blood, and from strangled, and from fornication.

American Standard Version (ASV)
But as touching the Gentiles that have believed, we wrote, giving judgment that they should keep themselves from things sacrificed to idols, and from blood, and from what is strangled, and from fornication.

Bible in Basic English (BBE)
But as to the Gentiles who have the faith, we sent a letter, giving our decision that they were to keep themselves from offerings made to false gods, and from blood, and from the flesh of animals put to death in ways against the law, and from the evil desires of the body.

Darby English Bible (DBY)
But concerning [those of] the nations who have believed, we have written, deciding that they should [observe no such thing, only to] keep themselves both from things offered to idols, and from blood, and from things strangled, and from fornication.

World English Bible (WEB)
But concerning the Gentiles who believe, we have written our decision that they should observe no such thing, except that they should keep themselves from food offered to idols, from blood, from strangled things, and from sexual immorality.”

Young’s Literal Translation (YLT)
`And concerning those of the nations who have believed, we have written, having given judgment, that they observe no such thing, except to keep themselves both from idol-sacrifices, and blood, and a strangled thing, and whoredom.’

அப்போஸ்தலர் Acts 21:25
விசுவாசிகளான புறஜாதியார் இப்படிப்பட்டவைகளைக் கைக்கொள்ளாமல், விக்கிரகங்களுக்குப் படைத்ததிற்கும், இரத்தத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், வேசித்தனத்திற்கும், விலகியிருக்கவேண்டுமென்று நாங்கள் தீர்மானம்பண்ணி, அவர்களுக்கு எழுதியனுப்பினோமே என்றார்கள்.
As touching the Gentiles which believe, we have written and concluded that they observe no such thing, save only that they keep themselves from things offered to idols, and from blood, and from strangled, and from fornication.

As
περὶperipay-REE
touching
δὲdethay
the
τῶνtōntone
Gentiles
πεπιστευκότωνpepisteukotōnpay-pee-stayf-KOH-tone
believe,
which
ἐθνῶνethnōnay-THNONE
we
ἡμεῖςhēmeisay-MEES
have
written
ἐπεστείλαμενepesteilamenape-ay-STEE-la-mane
that
concluded
and
κρίναντεςkrinantesKREE-nahn-tase
they
μηδὲνmēdenmay-THANE
observe
τοιοῦτονtoioutontoo-OO-tone
no
τηρεῖνtēreintay-REEN
such
thing,
αὐτοὺςautousaf-TOOS
save
only
that
εἰeiee

μὴmay
they
keep
φυλάσσεσθαιphylassesthaifyoo-LAHS-say-sthay
themselves
αὐτοὺς,autousaf-TOOS
from
τόtotoh

τεtetay
things
offered
to
idols,
εἰδωλόθυτονeidōlothytonee-thoh-LOH-thyoo-tone
and
καὶkaikay
from

τό,totoh
blood,
αἷμαhaimaAY-ma
and
καὶkaikay
from
strangled,
πνικτὸνpniktonpneek-TONE
and
καὶkaikay
from
fornication.
πορνείανporneianpore-NEE-an

அப்போஸ்தலர் 21:25 in English

visuvaasikalaana Purajaathiyaar Ippatippattavaikalaik Kaikkollaamal, Vikkirakangalukkup Pataiththathirkum, Iraththaththirkum, Nerukkunndu Seththathirkum, Vaesiththanaththirkum, Vilakiyirukkavaenndumentu Naangal Theermaanampannnni, Avarkalukku Eluthiyanuppinomae Entarkal.


Tags விசுவாசிகளான புறஜாதியார் இப்படிப்பட்டவைகளைக் கைக்கொள்ளாமல் விக்கிரகங்களுக்குப் படைத்ததிற்கும் இரத்தத்திற்கும் நெருக்குண்டு செத்ததிற்கும் வேசித்தனத்திற்கும் விலகியிருக்கவேண்டுமென்று நாங்கள் தீர்மானம்பண்ணி அவர்களுக்கு எழுதியனுப்பினோமே என்றார்கள்
Acts 21:25 in Tamil Concordance Acts 21:25 in Tamil Interlinear Acts 21:25 in Tamil Image

Read Full Chapter : Acts 21