Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 24:4 in Tamil

Home Bible Acts Acts 24 Acts 24:4

அப்போஸ்தலர் 24:4
உம்மை நான் அநேக வார்த்தைகளிலே அலட்டாதபடிக்கு, நாங்கள் சுருக்கமாய்ச் சொல்வதை நீர் பொறுமையாய்க் கேட்கவேண்டுமென்று பிரார்த்திக்கிறேன்.

Tamil Indian Revised Version
உம்மை நான் அதிக சொற்களினாலே வருத்தப்படுத்தாதபடிக்கு, நாங்கள் சுருக்கமாகச் சொல்வதை நீர் பொறுமையாகக் கேட்கவேண்டுமென்று வேண்டுகிறேன்.

Tamil Easy Reading Version
ஆனால் உங்கள் நேரத்தை மேலும் வீணாக்க நான் விரும்பவில்லை. எனவே நான் சுருக்கமாகச் சொல்கிறேன். தயவு செய்து பொறுமையாக இருங்கள்.

Thiru Viviliam
இனியும் உம்முடைய நேரத்தை வீணாக்க நான் விரும்பவில்லை. நான் கூற விரும்புவதைச் சுருக்கமாகச் சொல்கிறேன்; நீர் பொறுமையுடன் கேட்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.

Acts 24:3Acts 24Acts 24:5

King James Version (KJV)
Notwithstanding, that I be not further tedious unto thee, I pray thee that thou wouldest hear us of thy clemency a few words.

American Standard Version (ASV)
But, that I be not further tedious unto thee, I entreat thee to hear us of thy clemency a few words.

Bible in Basic English (BBE)
But, so that I may not make you tired, I make a request to you of your mercy, to give hearing to a short statement.

Darby English Bible (DBY)
But that I may not too much intrude on thy time, I beseech thee to hear us briefly in thy kindness.

World English Bible (WEB)
But, that I don’t delay you, I entreat you to bear with us and hear a few words.

Young’s Literal Translation (YLT)
and that I may not be further tedious to thee, I pray thee to hear us concisely in thy gentleness;

அப்போஸ்தலர் Acts 24:4
உம்மை நான் அநேக வார்த்தைகளிலே அலட்டாதபடிக்கு, நாங்கள் சுருக்கமாய்ச் சொல்வதை நீர் பொறுமையாய்க் கேட்கவேண்டுமென்று பிரார்த்திக்கிறேன்.
Notwithstanding, that I be not further tedious unto thee, I pray thee that thou wouldest hear us of thy clemency a few words.

ἵναhinaEE-na
δὲdethay
μὴmay
ἐπὶepiay-PEE
πλεῖόνpleionPLEE-ONE
σεsesay
ἐγκόπτωenkoptōayng-KOH-ptoh
παρακαλῶparakalōpa-ra-ka-LOH
ἀκοῦσαίakousaiah-KOO-SAY
σεsesay
ἡμῶνhēmōnay-MONE
συντόμωςsyntomōssyoon-TOH-mose
τῇtay
σῇsay
ἐπιεικείᾳepieikeiaay-pee-ee-KEE-ah

Cross Reference

எபிரெயர் 11:32
பின்னும் நான் என்ன சொல்லுவேன்? கிதியோன், பாராக், சிம்சோன், யெப்தா, தாவீது, சாமுவேல் என்பவர்களையும், தீர்க்கதரிசிகளையுங்குறித்து நான் விவரஞ்சொல்லவேண்டுமானால் காலம் போதாது.


Tags உம்மை நான் அநேக வார்த்தைகளிலே அலட்டாதபடிக்கு நாங்கள் சுருக்கமாய்ச் சொல்வதை நீர் பொறுமையாய்க் கேட்கவேண்டுமென்று பிரார்த்திக்கிறேன்
Acts 24:4 in Tamil Concordance Acts 24:4 in Tamil Interlinear Acts 24:4 in Tamil Image