அப்போஸ்தலர் 24:19
அவர்களுக்கு என்பேரில் விரோதமான காரியம் ஏதாகிலும் உண்டாயிருந்தால், அவர்களே இங்கே வந்து, உமக்குமுன்பாகக் குற்றஞ்சாட்டட்டும்.
Tamil Indian Revised Version
அவர்களுக்கு என்பேரில் விரோதமான காரியம் ஏதாவது இருந்தால், அவர்களே இங்கே வந்து, உமக்கு முன்பாகக் குற்றஞ்சுமத்தவேண்டும்.
Tamil Easy Reading Version
ஆசியாவிலுள்ள சில யூதர்கள் அங்கிருந்தார்கள். இங்கும் உங்கள் முன் அவர்கள் நின்றுகொண்டிருக்க வேண்டும். நான் ஏதேனும் தவறாகச் செய்திருந்தால் என்னைக் குற்றம் சாட்டவேண்டியவர்கள் அவர்களே.
Thiru Viviliam
ஆனால், ஆசியாவிலிருந்து வந்த யூதருள் சிலர் அங்கிருந்தனர். எனக்கு எதிராக ஏதாவது இருந்திருந்தால் அவர்கள் உமக்குமுன் வந்து குற்றம் சாட்டியிருக்க வேண்டும்.
King James Version (KJV)
Who ought to have been here before thee, and object, if they had ought against me.
American Standard Version (ASV)
who ought to have been here before thee, and to make accusation, if they had aught against me.
Bible in Basic English (BBE)
And it would have been better if they had come here to make a statement, if they have anything against me.
Darby English Bible (DBY)
who ought to appear before thee and accuse, if they have anything against me;
World English Bible (WEB)
They ought to have been here before you, and to make accusation, if they had anything against me.
Young’s Literal Translation (YLT)
whom it behoveth to be present before thee, and to accuse, if they had anything against me,
அப்போஸ்தலர் Acts 24:19
அவர்களுக்கு என்பேரில் விரோதமான காரியம் ஏதாகிலும் உண்டாயிருந்தால், அவர்களே இங்கே வந்து, உமக்குமுன்பாகக் குற்றஞ்சாட்டட்டும்.
Who ought to have been here before thee, and object, if they had ought against me.
| οὓς | hous | oos | |
| δεῖ | dei | thee | |
| ἐπὶ | epi | ay-PEE | |
| σοῦ | sou | soo | |
| παρεῖναι | pareinai | pa-REE-nay | |
| καὶ | kai | kay | |
| κατηγορεῖν | katēgorein | ka-tay-goh-REEN | |
| εἴ | ei | ee | |
| τι | ti | tee | |
| ἔχοιεν | echoien | A-hoo-ane | |
| πρὸς | pros | prose | |
| μέ | me | may |
Cross Reference
அப்போஸ்தலருடைய நடபடிகள் 23:30
யூதர்கள் இவனுக்கு விரோதமாய்ச் சர்ப்பனையான யோசனை செய்கிறார்களென்று எனக்குத் தெரியவந்தபோது, உடனே இவனை உம்மிடத்திற்கு அனுப்பினேன்; குற்றஞ்சாட்டுகிறவர்களும் இவனுக்கு விரோதமாய்ச் சொல்லுகிற காரியங்களை உமக்கு முன்பாக வந்து சொல்லும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டேன். சுகமாயிருப்பீராக, என்றெழுதினான்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:16
அவர்களுக்கு நான் பிரதியுத்தரமாக: குற்றஞ்சாட்டப்பட்ட மனுஷன் குற்றஞ்சாட்டினவர்களுக்கு முகமுமாய் நின்று, சாட்டின குற்றத்துக்குத் தனக்காக எதிருத்தரவு சொல்ல அவனுக்கு இடங்கிடைக்கிறதற்குமுன்னே, குற்றஞ்சாட்டி அவர்கள் பட்சமாய் அவனை மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கிறது ரோமருக்கு வழக்கமல்ல என்றேன்.
Tags அவர்களுக்கு என்பேரில் விரோதமான காரியம் ஏதாகிலும் உண்டாயிருந்தால் அவர்களே இங்கே வந்து உமக்குமுன்பாகக் குற்றஞ்சாட்டட்டும்
Acts 24:19 in Tamil Concordance Acts 24:19 in Tamil Interlinear Acts 24:19 in Tamil Image