Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 25:13 in Tamil

Home Bible Acts Acts 25 Acts 25:13

அப்போஸ்தலர் 25:13
சிலநாள் சென்றபின்பு, அகிரிப்பா ராஜாவும் பெர்னிக்கேயாளும் பெஸ்துவைக் கண்டுகொள்ளும்படி செசரியாவுக்கு வந்தார்கள்.

Tamil Indian Revised Version
சிலநாட்கள் சென்றபின்பு, அகிரிப்பா ராஜாவும் பெர்னீக்கேயாளும் பெஸ்துவைப் பார்க்கும்படி செசரியாவிற்கு வந்தார்கள்.

Tamil Easy Reading Version
சில நாட்களுக்குப் பிறகு அகிரிப்பா மன்னரும் பெர்னிசும் பெஸ்துவை சந்திக்குமாறு செசரியாவுக்கு வந்தனர்.

Thiru Viviliam
சில நாள்களுக்குப் பின் அகிரிப்பா அரசனும், பெர்னிக்கியுவும் பெஸ்தைச் சந்திக்கச் செசரியா வந்தனர்.

Title
ஏரோது அகிரிப்பாவின் முன் பவுல்

Other Title
அகிரிப்பா பெர்னிக்கியிடம் பவுல் கொண்டுவரப்படுதல்

Acts 25:12Acts 25Acts 25:14

King James Version (KJV)
And after certain days king Agrippa and Bernice came unto Caesarea to salute Festus.

American Standard Version (ASV)
Now when certain days were passed, Agrippa the King and Bernice arrived at Caesarea, and saluted Festus.

Bible in Basic English (BBE)
Now when some days had gone by, King Agrippa and Bernice came to Caesarea and went to see Festus.

Darby English Bible (DBY)
And when certain days had elapsed, Agrippa the king and Bernice arrived at Caesarea to salute Festus.

World English Bible (WEB)
Now when some days had passed, Agrippa the King and Bernice arrived at Caesarea, and greeted Festus.

Young’s Literal Translation (YLT)
And certain days having passed, Agrippa the king, and Bernice, came down to Caesarea saluting Festus,

அப்போஸ்தலர் Acts 25:13
சிலநாள் சென்றபின்பு, அகிரிப்பா ராஜாவும் பெர்னிக்கேயாளும் பெஸ்துவைக் கண்டுகொள்ளும்படி செசரியாவுக்கு வந்தார்கள்.
And after certain days king Agrippa and Bernice came unto Caesarea to salute Festus.

Ἡμερῶνhēmerōnay-may-RONE
δὲdethay
διαγενομένωνdiagenomenōnthee-ah-gay-noh-MAY-none
τινῶνtinōntee-NONE
Ἀγρίππαςagrippasah-GREEP-pahs
hooh
βασιλεὺςbasileusva-see-LAYFS
καὶkaikay
Βερνίκηbernikēvare-NEE-kay
κατήντησανkatēntēsanka-TANE-tay-sahn
εἰςeisees
Καισάρειανkaisareiankay-SA-ree-an
ἀσπασόμενοιaspasomenoiah-spa-SOH-may-noo
τὸνtontone
ΦῆστονphēstonFAY-stone

Cross Reference

1 சாமுவேல் 13:10
அவன் சர்வாங்க தகனபலியிட்டு முடிகிறபோது, இதோ, சாமுவேல் வந்தான்; சவுல் அவனைச் சந்தித்து வந்தனஞ்செய்ய அவனுக்கு எதிர்கொண்டுபோனான்.

1 சாமுவேல் 25:14
அப்பொழுது வேலைக்காரரில் ஒருவன் நாபாலுடைய மனைவியாகிய அபிகாயிலை நோக்கி: இதோ, நம்முடைய எஜமானுடைய சுகசெய்தி விசாரிக்க தாவீது வனாந்தரத்திலிருந்து ஆட்களை அனுப்பினான்; அவர்கள் பேரில் அவர் சீறினார்.

2 சாமுவேல் 8:10
ஆதாதேசர் தோயீயின்மேல் எப்போதும் யுத்தம்பண்ணிக்கொண்டிருந்தபடியால், ராஜாவாகிய தாவீதின் சுகசெய்தியை விசாரிக்கவும், அவன் ஆதாதேசரோடே யுத்தம்பண்ணி, அவனை முறிய அடித்ததற்காக அவனுக்கு வாழ்த்துதல் சொல்லவும், தோயீ தன் குமாரனாகிய யோராமை ராஜாவினிடத்தில் அனுப்பினான். மேலும் யோராம் தன் கையிலே வெள்ளியும் பொன்னும் வெண்கலமுமான தட்டுமுட்டுகளைக் கொண்டுவந்தான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:40
பிலிப்பு ஆசோத்திலே காணப்பட்டு, அவ்விடத்திலிருந்து பிரயாணம் பண்ணி செசரியாவுக்கு வருகிறவரையில் சகல பட்டணங்களிலும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்துக்கொண்டுவந்தான்

அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:22
அப்பொழுது அகிரிப்பா பெஸ்துவை நோக்கி: அந்த மனுஷன் சொல்லுகிறதை நானும் கேட்க மனதாயிருக்கிறேன் என்றான். அதற்கு அவன் நாளைக்கு நீர் கேட்கலாம் என்றான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:1
அகிரிப்பா பவுலை நோக்கி: நீ உனக்காகப் பேச உனக்கு உத்தரவாகிறது என்றான். அப்பொழுது பவுல் கையை நீட்டி, தனக்காக உத்தரவு சொல்லத்தொடங்கினான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:27
அகிரிப்பா ராஜாவே, தீர்க்கதரிசிகளை விசுவாசிக்கிறீரா? விசுவாசிக்கிறீரென்று அறிவேன் என்றான்.

2 இராஜாக்கள் 10:13
யூதாவின் ராஜாவாகிய அகசியாவின் சகோதரரை அங்கே கண்டு, நீங்கள் யார் என்று கேட்டான். அவர்கள்: நாங்கள் அகசியாவின் சகோதரர்; நாங்கள் ராஜாவின் பிள்ளைகளையும் ராஜஸ்திரீயின் பிள்ளைகளையும் வினவுகிறதற்குப் போகிறோம் என்றார்கள்.

மாற்கு 15:18
யூதருடைய ராஜாவே, வாழ்க என்று அவரை வாழ்த்தி,


Tags சிலநாள் சென்றபின்பு அகிரிப்பா ராஜாவும் பெர்னிக்கேயாளும் பெஸ்துவைக் கண்டுகொள்ளும்படி செசரியாவுக்கு வந்தார்கள்
Acts 25:13 in Tamil Concordance Acts 25:13 in Tamil Interlinear Acts 25:13 in Tamil Image