Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 27:27 in Tamil

Home Bible Acts Acts 27 Acts 27:27

அப்போஸ்தலர் 27:27
பதினாலாம் இராத்திரியானபோது, நாங்கள் ஆதிரியாக் கடலிலே அலைவுபட்டு ஓடுகையில், நடுஜாமத்திலே கப்பலாட்களுக்கு ஒரு கரை கிட்டிவருகிறதாகத் தோன்றிற்று.

Tamil Indian Revised Version
பதினான்காம் இராத்திரியானபோது, நாங்கள் ஆதிரியாக் கடலிலே அலைக்கழிக்கப்பட்டுப் போகும்போது, நடு இராத்திரியிலே கப்பலாட்களுக்கு ஒரு கரை நெருங்கிவருகிறதாகத் தோன்றியது.

Tamil Easy Reading Version
பதினான்காம் நாள் இரவில் ஆதிரியாக் கடலைச் சுற்றிலும் நாங்கள் கப்பலில் மிதந்துகொண்டிருந்தோம். மாலுமிகள் கரையை நெருங்குகிறோம் என்று எண்ணினர்.

Thiru Viviliam
பதினான்காம் நாள் இரவு வந்தபோது நாங்கள் ஆதிரியா கடலில் அங்குமிங்குமாக அடித்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தோம். நள்ளிரவில் நாங்கள் ஒருகரைப் பக்கம் வந்து கொண்டிருப்பதாகக் கப்பலோட்டுநர்கள் நினைத்தார்கள்.

Acts 27:26Acts 27Acts 27:28

King James Version (KJV)
But when the fourteenth night was come, as we were driven up and down in Adria, about midnight the shipmen deemed that they drew near to some country;

American Standard Version (ASV)
But when the fourteenth night was come, as we were driven to and fro in the `sea of’ Adria, about midnight the sailors surmised that they were drawing near to some country:

Bible in Basic English (BBE)
But when the fourteenth day came, while we were going here and there in the Adriatic sea, about the middle of the night the sailors had an idea that they were getting near land;

Darby English Bible (DBY)
And when the fourteenth night was come, we being driven about in Adria, towards the middle of the night the sailors supposed that some land neared them,

World English Bible (WEB)
But when the fourteenth night had come, as we were driven back and forth in the Adriatic Sea, about midnight the sailors surmised that they were drawing near to some land.

Young’s Literal Translation (YLT)
And when the fourteenth night came — we being borne up and down in the Adria — toward the middle of the night the sailors were supposing that some country drew nigh to them;

அப்போஸ்தலர் Acts 27:27
பதினாலாம் இராத்திரியானபோது, நாங்கள் ஆதிரியாக் கடலிலே அலைவுபட்டு ஓடுகையில், நடுஜாமத்திலே கப்பலாட்களுக்கு ஒரு கரை கிட்டிவருகிறதாகத் தோன்றிற்று.
But when the fourteenth night was come, as we were driven up and down in Adria, about midnight the shipmen deemed that they drew near to some country;

Ὡςhōsose
δὲdethay
τεσσαρεσκαιδεκάτηtessareskaidekatētase-sa-ray-skay-thay-KA-tay
νὺξnyxnyooks
ἐγένετοegenetoay-GAY-nay-toh
διαφερομένωνdiapheromenōnthee-ah-fay-roh-MAY-none
ἡμῶνhēmōnay-MONE
ἐνenane
τῷtoh
Ἀδρίᾳadriaah-THREE-ah
κατὰkataka-TA
μέσονmesonMAY-sone
τῆςtēstase
νυκτὸςnyktosnyook-TOSE
ὑπενόουνhypenoounyoo-pay-NOH-oon
οἱhoioo
ναῦταιnautaiNAF-tay
προσάγεινprosageinprose-AH-geen
τινὰtinatee-NA
αὐτοῖςautoisaf-TOOS
χώρανchōranHOH-rahn

Cross Reference

1 இராஜாக்கள் 9:27
அந்தக் கப்பல்களில் ஈராம் சமுத்திர யாத்திரையில் பழகின கப்பலாட்களாகிய தன் வேலைக்காரரைச் சாலொமோனுடைய வேலைக்காரரோடேகூட அனுப்பினான்.

யோனா 1:6
அப்பொழுது மாலுமி அவனிடத்தில் வந்து நீ நித்திரைபண்ணுகிறது என்ன? எழுந்திருந்து உன் தேவனை நோக்கி வேண்டிக்கொள்; நாம் அழிந்துபோகாதபடிக்குச் சுவாமி ஒருவேளை நம்மை நினைத்தருளுவார் என்றான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:30
அப்பொழுது கப்பலாட்கள் கப்பலை விட்டோடிப்போக வகைதேடி, முன்னணியத்திலிருந்து நங்கூரங்களைப் போடப்போகிற பாவனையாய்ப் படவைக் கடலிலிறக்குகையில்,

வெளிப்படுத்தின விசேஷம் 18:17
மாலுமிகள் யாவரும், கப்பல்களில் யாத்திரை பண்ணுகிறவர்கள் யாவரும், கப்பலாட்களும், சமுத்திரத்திலே தொழில்செய்கிற யாவரும் தூரத்திலே நின்று,


Tags பதினாலாம் இராத்திரியானபோது நாங்கள் ஆதிரியாக் கடலிலே அலைவுபட்டு ஓடுகையில் நடுஜாமத்திலே கப்பலாட்களுக்கு ஒரு கரை கிட்டிவருகிறதாகத் தோன்றிற்று
Acts 27:27 in Tamil Concordance Acts 27:27 in Tamil Interlinear Acts 27:27 in Tamil Image