Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Romans 1:32 in Tamil

ரோமர் 1:32 Bible Romans Romans 1

ரோமர் 1:32
இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் மரணத்திற்குப் பாத்திரராயிருக்கிறார்களென்று தேவன் தீர்மானித்த நீதியான தீர்ப்பை அவர்கள் அறிந்திருந்தும், அவைகளைத் தாங்களே செய்கிறதுமல்லாமல், அவைகளைச் செய்கிற மற்றவர்களிடத்தில் பிரியப்படுகிறவர்களுமாயிருக்கிறார்கள்.

Tamil Indian Revised Version
இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் மரணத்திற்குத் தகுதியானவர்கள் என்று தேவன் தீர்மானித்த நீதியான தீர்ப்பை அவர்கள் தெரிந்திருந்தும், அவைகளைத் தாங்களே செய்கிறதுமல்லாமல், அவைகளைச் செய்கிற மற்றவர்களையும் ஏற்றுக்கொள்ளுகிறவர்களுமாக இருக்கிறார்கள்.

Tamil Easy Reading Version
அவர்களுக்கு தேவனுடைய சட்டம் தெரியும். இதுபோல் பாவம் செய்கிறவர்கள் மரணத்துக்கு உரியவராவார் என்பதையும் அவர்கள் அறிவர். ஆனால் அவர்கள் அத்தகைய பாவங்களையே தொடர்ந்து செய்தனர். அதோடு இவ்வாறு பாவம் செய்கிற மற்றவர்களையும் பாராட்டி வந்தனர்.

Thiru Viviliam
இப்படியெல்லாம் நடப்பவர்கள் சாவுக்குரியவர்கள் என்னும் கடவுளின் ஒழுங்கை அறிந்திருந்தும் இவ்வாறு நடக்கின்றார்கள்; தாங்கள் நடப்பது மட்டுமன்று, அப்படி நடப்பவர்களையும் பாராட்டுகிறார்கள்.

Romans 1:31Romans 1

King James Version (KJV)
Who knowing the judgment of God, that they which commit such things are worthy of death, not only do the same, but have pleasure in them that do them.

American Standard Version (ASV)
who, knowing the ordinance of God, that they that practise such things are worthy of death, not only do the same, but also consent with them that practise them.

Bible in Basic English (BBE)
Who, though they have knowledge of the law of God, that the fate of those who do these things is death, not only go on doing these things themselves, but give approval to those who do them.

Darby English Bible (DBY)
who knowing the righteous judgment of God, that they who do such things are worthy of death, not only practise them, but have fellow delight in those who do [them].

World English Bible (WEB)
who, knowing the ordinance of God, that those who practice such things are worthy of death, not only do the same, but also approve of those who practice them.

Young’s Literal Translation (YLT)
who the righteous judgment of God having known — that those practising such things are worthy of death — not only do them, but also have delight with those practising them.

ரோமர் Romans 1:32
இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் மரணத்திற்குப் பாத்திரராயிருக்கிறார்களென்று தேவன் தீர்மானித்த நீதியான தீர்ப்பை அவர்கள் அறிந்திருந்தும், அவைகளைத் தாங்களே செய்கிறதுமல்லாமல், அவைகளைச் செய்கிற மற்றவர்களிடத்தில் பிரியப்படுகிறவர்களுமாயிருக்கிறார்கள்.
Who knowing the judgment of God, that they which commit such things are worthy of death, not only do the same, but have pleasure in them that do them.

Who
οἵτινεςhoitinesOO-tee-nase
knowing
τὸtotoh
the
δικαίωμαdikaiōmathee-KAY-oh-ma
judgment
τοῦtoutoo
of

θεοῦtheouthay-OO
God,
ἐπιγνόντεςepignontesay-pee-GNONE-tase
that
ὅτιhotiOH-tee
which
they
οἱhoioo
commit
τὰtata

τοιαῦταtoiautatoo-AF-ta
such
things
πράσσοντεςprassontesPRAHS-sone-tase
are
ἄξιοιaxioiAH-ksee-oo
worthy
θανάτουthanatoutha-NA-too
death,
of
εἰσίνeisinees-EEN
not
οὐouoo
only
μόνονmononMOH-none
do
αὐτὰautaaf-TA
the
same,
ποιοῦσινpoiousinpoo-OO-seen
but
ἀλλὰallaal-LA

καὶkaikay
have
pleasure
in
συνευδοκοῦσινsyneudokousinsyoon-ave-thoh-KOO-seen
them
that
τοῖςtoistoos
do
them.
πράσσουσινprassousinPRAHS-soo-seen

ரோமர் 1:32 in English

ippatippattavaikalaich Seykiravarkal Maranaththirkup Paaththiraraayirukkiraarkalentu Thaevan Theermaaniththa Neethiyaana Theerppai Avarkal Arinthirunthum, Avaikalaith Thaangalae Seykirathumallaamal, Avaikalaich Seykira Mattavarkalidaththil Piriyappadukiravarkalumaayirukkiraarkal.


Tags இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் மரணத்திற்குப் பாத்திரராயிருக்கிறார்களென்று தேவன் தீர்மானித்த நீதியான தீர்ப்பை அவர்கள் அறிந்திருந்தும் அவைகளைத் தாங்களே செய்கிறதுமல்லாமல் அவைகளைச் செய்கிற மற்றவர்களிடத்தில் பிரியப்படுகிறவர்களுமாயிருக்கிறார்கள்
Romans 1:32 in Tamil Concordance Romans 1:32 in Tamil Interlinear Romans 1:32 in Tamil Image

Read Full Chapter : Romans 1