Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Romans 3:18 in Tamil

Home Bible Romans Romans 3 Romans 3:18

ரோமர் 3:18
அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தெய்வபயமில்லை, என்று எழுதியிருக்கிறதே.

Tamil Indian Revised Version
அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தெய்வபயம் இல்லை என்று எழுதியிருக்கிறதே.

Tamil Easy Reading Version
“அவர்களிடம் தெய்வ பயமில்லை; தேவனிடம் மரியாதையும் இல்லை.”

Thiru Viviliam
⁽“அவர்களது மனக்கண்களில்␢ இறையச்சம் இல்லை.”⁾⒫

Romans 3:17Romans 3Romans 3:19

King James Version (KJV)
There is no fear of God before their eyes.

American Standard Version (ASV)
There is no fear of God before their eyes.

Bible in Basic English (BBE)
There is no fear of God before their eyes.

Darby English Bible (DBY)
there is no fear of God before their eyes.

World English Bible (WEB)
“There is no fear of God before their eyes.”

Young’s Literal Translation (YLT)
There is no fear of God before their eyes.’

ரோமர் Romans 3:18
அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தெய்வபயமில்லை, என்று எழுதியிருக்கிறதே.
There is no fear of God before their eyes.

οὐκoukook
ἔστινestinA-steen
φόβοςphobosFOH-vose
θεοῦtheouthay-OO
ἀπέναντιapenantiah-PAY-nahn-tee
τῶνtōntone
ὀφθαλμῶνophthalmōnoh-fthahl-MONE
αὐτῶνautōnaf-TONE

Cross Reference

சங்கீதம் 36:1
துன்மார்க்கனுடைய துரோகப்பேச்சு என் உள்ளத்திற்குத் தெரியும்; அவன் கண்களுக்குமுன் தெய்வபயம் இல்லை.

ஆதியாகமம் 20:11
அதற்கு ஆபிரகாம்: இவ்விடத்தில் தெய்வபயம் இல்லையென்றும், என் மனைவியினிமித்தம் என்னைக் கொன்றுபோடுவார்கள் என்றும் நான் நினைத்தேன்.

நீதிமொழிகள் 8:13
தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்; பெருமையையும், அகந்தையையும், தீய வழியையும், புரட்டுவாயையும் நான் வெறுக்கிறேன்.

நீதிமொழிகள் 16:6
கிருபையினாலும் சத்தியத்தினாலும் பாவம் நிவிர்த்தியாகும்; கர்த்தருக்குப் பயப்படுகிறதினால் மனுஷர் தீமையை விட்டு விலகுவார்கள்.

நீதிமொழிகள் 23:17
உன் மனதைப் பாவிகள்மேல் பொறாமைகொள்ள விடாதே; நீ நாடோறும் கர்த்தரைப் பற்றும் பயத்தோடிரு.

லுூக்கா 23:40
மற்றவன் அவனை நோக்கி: நீ இந்த ஆக்கினைக்குட்பட்டவனாயிருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா?

வெளிப்படுத்தின விசேஷம் 19:5
மேலும், நமது தேவனுடைய ஊழியக்காரரே, அவருக்குப் பயப்படுகிற சிறியோரும் பெரியோருமானவர்களே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள் என்று ஒரு சத்தம் சிங்காசனத்திலிருந்து பிறந்தது.


Tags அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தெய்வபயமில்லை என்று எழுதியிருக்கிறதே
Romans 3:18 in Tamil Concordance Romans 3:18 in Tamil Interlinear Romans 3:18 in Tamil Image