Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Romans 15:23 in Tamil

Home Bible Romans Romans 15 Romans 15:23

ரோமர் 15:23
இப்பொழுது இந்தத் திசைகளிலே எனக்கு இடமில்லாதபடியினாலும், உங்கடளித்தில் வரும்படி அநேக வருஷமாய் எனக்கு மிகுந்த விருப்பம் உண்டாயிருக்கிறபடியினாலும்,

Tamil Indian Revised Version
இப்பொழுது இந்தப் பகுதிகளிலே எனக்கு இடம் இல்லதாதினாலும், உங்களிடம் வரும்படி அநேக வருடமாக எனக்கு அதிக விருப்பம் உண்டாயிருக்கிறபடியினாலும்,

Tamil Easy Reading Version
நான் இந்தத் திசைகளில் இப்போது எனது பணியை முடித்துவிட்டேன். பல ஆண்டுகளாக உங்களைக் காண விரும்பியிருக்கிறேன்.

Thiru Viviliam
❮23-24❯ஆனால், இப்பொழுது இந்தப் பகுதிகளில் எனக்கு இனி வேலையில்லை. மேலும், நான் ஸ்பெயின் நாட்டுக்குப் போகும்போது உங்களைக் காண வரவேண்டும் என்று பல ஆண்டுகளாகவே ஏங்கிக் கொண்டிருக்கிறேன். போகும் வழியில் உங்களைக் கண்டு, சில நாள்களேனும் உங்களோடு தங்கி மகிழ்ந்த பின்னர் என்னை அங்கிருந்து நீங்கள் வழியனுப்பி வைப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

Romans 15:22Romans 15Romans 15:24

King James Version (KJV)
But now having no more place in these parts, and having a great desire these many years to come unto you;

American Standard Version (ASV)
but now, having no more any place in these regions, and having these many years a longing to come unto you,

Bible in Basic English (BBE)
But now, having no longer any place in these parts and having had for a number of years a great desire to come to you,

Darby English Bible (DBY)
But now, having no longer place in these regions, and having great desire to come to you these many years,

World English Bible (WEB)
but now, no longer having any place in these regions, and having these many years a longing to come to you,

Young’s Literal Translation (YLT)
and now, no longer having place in these parts, and having a longing to come unto you for many years,

ரோமர் Romans 15:23
இப்பொழுது இந்தத் திசைகளிலே எனக்கு இடமில்லாதபடியினாலும், உங்கடளித்தில் வரும்படி அநேக வருஷமாய் எனக்கு மிகுந்த விருப்பம் உண்டாயிருக்கிறபடியினாலும்,
But now having no more place in these parts, and having a great desire these many years to come unto you;

νυνὶnyninyoo-NEE
δὲdethay
μηκέτιmēketimay-KAY-tee
τόπονtoponTOH-pone
ἔχωνechōnA-hone
ἐνenane
τοῖςtoistoos
κλίμασινklimasinKLEE-ma-seen
τούτοιςtoutoisTOO-toos
ἐπιποθίανepipothianay-pee-poh-THEE-an
δὲdethay
ἔχωνechōnA-hone
τοῦtoutoo
ἐλθεῖνeltheinale-THEEN
πρὸςprosprose
ὑμᾶςhymasyoo-MAHS
ἀπὸapoah-POH
πολλῶνpollōnpole-LONE
ἐτῶνetōnay-TONE

Cross Reference

ரோமர் 15:32
நீங்கள் தேவனை நோக்கிச் செய்யும் ஜெபங்களில், நான் போராடுவதுபோல நீங்களும் என்னோடுகூடப் போராடவேண்டுமென்று நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினிமித்தமும், ஆவியானவருடைய அன்பினிமித்தமும், உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:21
இவைகள் முடிந்தபின்பு, பவுல் மக்கதோனியா அகாயா என்னும் நாடுகளில் சுற்றிநடந்து, எருசலேமுக்குப்போகும்படி ஆவியில் நிருணயம்பண்ணிக்கொண்டு: நான் அங்கே போனபின்பு ரோமாபுரியையும் பார்க்கவேண்டியதென்று சொல்லி,

ரோமர் 1:10
நீங்கள் ஸ்திரப்படுவதற்காக ஆவிக்குரிய சில வரங்களை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கும்,

ரோமர் 15:29
நான் உங்களிடத்தில் வரும்போது கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் சம்பூரணமான ஆசீர்வாதத்தோடே வருவேனென்று அறிந்திருக்கிறேன்.

1 தெசலோனிக்கேயர் 3:10
உங்கள் முகத்தைக் கண்டு, உங்கள் விசுவாசத்தின் குறைவுகளை நிறைவாக்கும்பொருட்டு, இரவும் பகலும் மிகவும் வேண்டிக்கொள்கிறோமே.

2 தீமோத்தேயு 1:4
உன்னிலுள்ள மாயமற்ற விசுவாசத்தை நினைவுகூருகிறதினால், என் முன்னோர்கள் முதற்கொண்டு சுத்த மனச்சாட்சியோடே ஆராதித்துவரும் தேவனை நான் ஸ்தோத்திரிக்கிறேன்.


Tags இப்பொழுது இந்தத் திசைகளிலே எனக்கு இடமில்லாதபடியினாலும் உங்கடளித்தில் வரும்படி அநேக வருஷமாய் எனக்கு மிகுந்த விருப்பம் உண்டாயிருக்கிறபடியினாலும்
Romans 15:23 in Tamil Concordance Romans 15:23 in Tamil Interlinear Romans 15:23 in Tamil Image