1 கொரிந்தியர் 1:15
நான் கிறிஸ்புவுக்கும் காயுவுக்குமேயன்றி, உங்களில் வேறொருவனுக்கும் ஞானஸ்நானங் கொடுக்கவில்லை; இதற்காக தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.
Tamil Indian Revised Version
நான் கிறிஸ்புவிற்கும் காயுவிற்கும்தவிர, உங்களில் வேறொருவனுக்கும் ஞானஸ்நானம் கொடுக்கவில்லை; இதற்காக தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.
Tamil Easy Reading Version
எனது பெயரில் நீங்கள் ஞானஸ்நானம் பெற்றீர்கள் என எவரும் இப்போது கூற முடியாது என்பதால் நான் தேவனுக்கு நன்றியுடையவனாக இருக்கிறேன்.
Thiru Viviliam
ஆகவே, என் பெயரால் திருமுழுக்குப் பெற்றதாக யாரும் சொல்ல முடியாது.
King James Version (KJV)
Lest any should say that I had baptized in mine own name.
American Standard Version (ASV)
lest any man should say that ye were baptized into my name.
Bible in Basic English (BBE)
So that no one may be able to say that you had baptism in my name.
Darby English Bible (DBY)
that no one may say that I have baptised unto my own name.
World English Bible (WEB)
so that no one should say that I had baptized you into my own name.
Young’s Literal Translation (YLT)
that no one may say that to my own name I did baptize;
1 கொரிந்தியர் 1 Corinthians 1:15
நான் கிறிஸ்புவுக்கும் காயுவுக்குமேயன்றி, உங்களில் வேறொருவனுக்கும் ஞானஸ்நானங் கொடுக்கவில்லை; இதற்காக தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.
Lest any should say that I had baptized in mine own name.
| ἵνα | hina | EE-na | |
| μή | mē | may | |
| τις | tis | tees | |
| εἴπῃ | eipē | EE-pay | |
| ὅτι | hoti | OH-tee | |
| εἰς | eis | ees | |
| τὸ | to | toh | |
| ἐμὸν | emon | ay-MONE | |
| ὄνομα | onoma | OH-noh-ma | |
| ἐβάπτισα | ebaptisa | ay-VA-ptee-sa |
Cross Reference
யோவான் 3:28
நான் கிறிஸ்துவல்ல, அவருக்கு முன்னாக அனுப்பப்பட்டவன் என்று நான் சொன்னதற்கு நீங்களே சாட்சிகள்.
யோவான் 7:18
சுயமாய்ப் பேசுகிறவன் தன் சுய மகிமையைத் தேடுகிறான், தன்னை அனுப்பினவரின் மகிமையைத் தேடுகிறவனோ உண்மையுள்ளவனாயிருக்கிறான், அவனிடத்தில் அநீதியில்லை.
2 கொரிந்தியர் 11:2
நான் உங்களைக் கற்புள்ள கன்னியாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காக தேவவைராக்கியமான வைராக்கியங்கொண்டிருக்கிறேன்.
Tags நான் கிறிஸ்புவுக்கும் காயுவுக்குமேயன்றி உங்களில் வேறொருவனுக்கும் ஞானஸ்நானங் கொடுக்கவில்லை இதற்காக தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்
1 Corinthians 1:15 in Tamil Concordance 1 Corinthians 1:15 in Tamil Interlinear 1 Corinthians 1:15 in Tamil Image