1 கொரிந்தியர் 3:2
நீங்கள் பெலனில்லாதவர்களானதால், உங்களுக்குப் போஜனங்கொடாமல், பாலைக் குடிக்கக்கொடுத்தேன்; இன்னமும் நீங்கள் மாம்சத்துக்குரியவர்களாயிருக்கிறபடியால், இப்பொழுதும் உங்களுக்குப் பெலனில்லை.
Tamil Indian Revised Version
நீங்கள் பெலன் இல்லாதவர்களானதால், உங்களுக்கு உணவு கொடுக்காமல், பாலைக் குடிக்கக்கொடுத்தேன்; இன்னமும் நீங்கள் சரீரத்திற்குரியவர்களாக இருக்கிறபடியால், இப்பொழுதும் உங்களுக்குப் பெலனில்லை.
Tamil Easy Reading Version
நான் உங்களுக்குக் கற்பித்தவை பாலைப் போன்றது, திட உணவைப் போன்றவை அல்ல. ஏனெனில் திட உணவை உட்கொள்ளுமளவிற்கு நீங்கள் பக்குவம் பெறவில்லை. இப்போதும்கூட திட உணவை ஏற்கும் தகுதியை நீங்கள் பெறவில்லை.
Thiru Viviliam
நான் உங்களுக்குத் திட உணவை அல்ல, பாலையே ஊட்டினேன். ஏனெனில், திட உணவை உங்களால் உண்ண முடியவில்லை. இப்போதும் அதே நிலையில்தான் இருக்கிறீர்கள்.
King James Version (KJV)
I have fed you with milk, and not with meat: for hitherto ye were not able to bear it, neither yet now are ye able.
American Standard Version (ASV)
I fed you with milk, not with meat; for ye were not yet able `to bear it’: nay, not even now are ye able;
Bible in Basic English (BBE)
I gave you milk and not meat, because you were, then, unable to take it, and even now you are not able;
Darby English Bible (DBY)
I have given you milk to drink, not meat, for ye have not yet been able, nor indeed are ye yet able;
World English Bible (WEB)
I fed you with milk, not with meat; for you weren’t yet ready. Indeed, not even now are you ready,
Young’s Literal Translation (YLT)
with milk I fed you, and not with meat, for ye were not yet able, but not even yet are ye now able,
1 கொரிந்தியர் 1 Corinthians 3:2
நீங்கள் பெலனில்லாதவர்களானதால், உங்களுக்குப் போஜனங்கொடாமல், பாலைக் குடிக்கக்கொடுத்தேன்; இன்னமும் நீங்கள் மாம்சத்துக்குரியவர்களாயிருக்கிறபடியால், இப்பொழுதும் உங்களுக்குப் பெலனில்லை.
I have fed you with milk, and not with meat: for hitherto ye were not able to bear it, neither yet now are ye able.
| γάλα | gala | GA-la | |
| ὑμᾶς | hymas | yoo-MAHS | |
| ἐπότισα | epotisa | ay-POH-tee-sa | |
| καὶ | kai | kay | |
| οὐ | ou | oo | |
| βρῶμα | brōma | VROH-ma | |
| οὔπω | oupō | OO-poh | |
| γὰρ | gar | gahr | |
| ἠδύνασθε | ēdynasthe | ay-THYOO-na-sthay | |
| ἀλλ' | all | al | |
| οὖτε | oute | OO-tay | |
| ἔτι | eti | A-tee | |
| νῦν | nyn | nyoon | |
| δύνασθε | dynasthe | THYOO-na-sthay |
Cross Reference
யோவான் 16:12
இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள்.
1 பேதுரு 2:2
சகல துர்க்குணத்தையும், சகலவித கபடத்தையும், வஞ்சகங்களையும், பொறாமைகளையும், சகலவித புறங்கூறுதலையும் ஒழித்துவிட்டு,
எபிரெயர் 5:11
இந்த மெல்கிசேதேக்கைப்பற்றி நாம் விஸ்தாரமாய்ப் பேசலாம்; நீங்கள் கேள்வியில் மந்தமுள்ளவர்களானபடியால், அதை விளங்கப்பண்ணுகிறது அரிதாயிருக்கும்.
Tags நீங்கள் பெலனில்லாதவர்களானதால் உங்களுக்குப் போஜனங்கொடாமல் பாலைக் குடிக்கக்கொடுத்தேன் இன்னமும் நீங்கள் மாம்சத்துக்குரியவர்களாயிருக்கிறபடியால் இப்பொழுதும் உங்களுக்குப் பெலனில்லை
1 Corinthians 3:2 in Tamil Concordance 1 Corinthians 3:2 in Tamil Interlinear 1 Corinthians 3:2 in Tamil Image