Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Corinthians 3:1 in Tamil

Home Bible 2 Corinthians 2 Corinthians 3 2 Corinthians 3:1

2 கொரிந்தியர் 3:1
எங்களை நாங்களே மறுபடியும் மெச்சிக்கொள்ளத் தொடங்குகிறோமோ அல்லது சிலருக்கு வேண்டியதாயிருக்கிறதுபோல, உங்களுக்கு உபசார நிருபங்களை அனுப்பவும், உங்களிடத்தில் உபசார நிருபங்களைப் பெற்றுக்கொள்ளவும் எங்களுக்கு வேண்டியதோ?

Tamil Indian Revised Version
எங்களை நாங்களே மீண்டும் பெருமைப்படுத்தத் தொடங்குகிறோமோ? அல்லது சிலருக்கு வேண்டியதாக இருக்கிறதுபோல, உங்களுக்கு சிபாரிசுக் கடிதங்களை அனுப்புவதும், உங்களிடமிருந்து சிபாரிசுக் கடிதங்களைப் பெற்றுக்கொள்வதும் எங்களுக்குத் தேவையோ?

Tamil Easy Reading Version
நாங்கள் மீண்டும் எங்களைப்பற்றியே பெருமையாகப் பேசிக்கொள்ள ஆரம்பித்து விட்டோமா? மற்றவர்களைப் போன்று எனக்கோ அல்லது என்னிடமிருந்தோ அறிமுக நிருபங்கள் தேவையா?

Thiru Viviliam
மீண்டும் நாங்கள் எங்களைப்பற்றி நற்சான்று அளிக்கத் தொடங்குகிறோமா? சிலரைப் போல நற்சான்றுக் கடிதங்களை உங்களுக்குக் காட்டவோ அல்லது உங்களிடமிருந்து பெறவோ எங்களுக்குத் தேவை உண்டா?

Title
புதிய உடன்படிக்கை

Other Title
புதிய உடன்படிக்கையின் பணியாளர்

2 Corinthians 32 Corinthians 3:2

King James Version (KJV)
Do we begin again to commend ourselves? or need we, as some others, epistles of commendation to you, or letters of commendation from you?

American Standard Version (ASV)
Are we beginning again to commend ourselves? or need we, as do some, epistles of commendation to you or from you?

Bible in Basic English (BBE)
Do we seem to be again attempting to put ourselves in the right? or have we need, as some have, of letters of approval to you or from you?

Darby English Bible (DBY)
Do we begin again to commend ourselves? or do we need, as some, commendatory letters to you, or [commendatory] from you?

World English Bible (WEB)
Are we beginning again to commend ourselves? Or do we need, as do some, letters of commendation to you or from you?

Young’s Literal Translation (YLT)
Do we begin again to recommend ourselves, except we need, as some, letters of recommendation unto you, or from you?

2 கொரிந்தியர் 2 Corinthians 3:1
எங்களை நாங்களே மறுபடியும் மெச்சிக்கொள்ளத் தொடங்குகிறோமோ அல்லது சிலருக்கு வேண்டியதாயிருக்கிறதுபோல, உங்களுக்கு உபசார நிருபங்களை அனுப்பவும், உங்களிடத்தில் உபசார நிருபங்களைப் பெற்றுக்கொள்ளவும் எங்களுக்கு வேண்டியதோ?
Do we begin again to commend ourselves? or need we, as some others, epistles of commendation to you, or letters of commendation from you?

Ἀρχόμεθαarchomethaar-HOH-may-tha
πάλινpalinPA-leen
ἑαυτοὺςheautousay-af-TOOS
συνιστάνεινsynistaneinsyoon-ee-STA-neen
εἴeiee
μὴmay
χρῄζομενchrēzomenHRAY-zoh-mane
ὥςhōsose
τινεςtinestee-nase
συστατικῶνsystatikōnsyoo-sta-tee-KONE
ἐπιστολῶνepistolōnay-pee-stoh-LONE
πρὸςprosprose
ὑμᾶςhymasyoo-MAHS
ēay
ἐξexayks
ὑμῶνhymōnyoo-MONE
συστατικῶνsystatikōnsyoo-sta-tee-KONE

Cross Reference

2 கொரிந்தியர் 12:11
மேன்மைபாராட்டி, புத்தியீனனாயினேன்; நீங்களே இதற்கு என்னைப் பலவந்தப்படுத்தினீர்கள். நான் ஒன்றுமில்லையென்றாலும், மகா பிரதான அப்போஸ்தலருக்கும் நான் எவ்வளவும் குறைந்தவனாயிராதபடியால், உங்களாலே மெச்சிக்கொள்ளப்படவேண்டியதாயிருந்ததே.

2 கொரிந்தியர் 5:12
இதனாலே நாங்கள் உங்களுக்கு முன்பாக எங்களை மறுபடியும் மெச்சிக்கொள்ளாமல் இருதயத்திலல்ல, வெளிவேஷத்தில் மேன்மைபாராட்டுகிறவர்களுக்கு எதிரே எங்களைக் குறித்து நீங்கள் மேன்மைபாராட்டும்படிக்கு ஏதுவுண்டாக்குகிறோம்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:27
பின்பு அவன் அகாயா நாட்டிற்குப் போகவேண்டுமென்றிருக்கையில், சீஷர்கள் அவனை ஏற்றுக்கொள்ளும்படி சகோதரர் அவர்களுக்கு எழுதினார்கள்.

2 கொரிந்தியர் 10:12
ஆகிலும் தங்களைத்தாங்களே மெச்சிக்கொள்ளுகிற சிலருக்கு நாங்கள் எங்களைச் சரியாக்கவும் ஒப்பிடவும் துணியமாட்டோம்; தங்களைக்கொண்டு தங்களை அளந்துகொண்டு, தங்களுக்கே தங்களை ஒப்பிட்டுக்கொள்ளுகிற அவர்கள் புத்திமான்களல்ல.

1 கொரிந்தியர் 16:3
நான் வரும்போது உங்கள் உபகாரத்தை எருசலேமுக்குக் கொண்டுபோகும்படிக்கு, நீங்கள் தகுதியுள்ளவர்களாகக் குறிக்கிறவர்கள் எவர்களோ, அவர்களிடத்தில் நிருபங்களைக் கொடுத்து, அவர்களை அனுப்புவேன்.

2 கொரிந்தியர் 12:19
நாங்கள் யோக்கியர்களென்று விளங்கும்படி உங்களிடத்தில் பேசுகிறோமென்று எண்ணுகிறீர்களோ? தேவனுக்குமுன்பாகக் கிறிஸ்துவுக்குள் பேசுகிறோம். பிரியமானவர்களே, சகலத்தையும் உங்கள் பக்திவிருத்திக்காகச் செய்கிறோம்.

2 கொரிந்தியர் 10:8
மேலும், உங்களை நிர்மூலமாக்குகிறதற்கல்ல, உங்களை ஊன்றக் கட்டுகிறதற்குக் கர்த்தர் எங்களுக்குக் கொடுத்த அதிகாரத்தைக்குறித்து, நான் இன்னும் சற்றே அதிகமாய் மேன்மைபாராட்டினாலும் நான் வெட்கப்படுவதில்லை.

2 கொரிந்தியர் 2:17
அநேகரைப்போல, நாங்கள் தேவவசனத்தைக் கலப்பாய்ப் பேசாமல், துப்புரவாகவும், தேவனால் அருளப்பட்டபிரகாரமாகவும், கிறிஸ்துவுக்குள் தேவசந்நிதியில் பேசுகிறோம்.

1 கொரிந்தியர் 10:33
நீங்களும் யூதருக்கும், கிரேக்கருக்கும், தேவனுடைய சபைக்கும் இடறலற்றவர்களாயிருங்கள்.

1 கொரிந்தியர் 4:15
கிறிஸ்துவுக்குள் பதினாயிரம் உபாத்தியாயர்கள் உங்களுக்கு இருந்தாலும், தகப்பன்மார் அநேகர் உங்களுக்கு இல்லையே; கிறிஸ்து இயேசுவுக்குள் சுவிசேஷத்தில் நான் உங்களைப் பெற்றேன்.

1 கொரிந்தியர் 3:10
எனக்கு அளிக்கப்பட்ட தேவகிருபையின்படியே புத்தியுள்ள சிற்பாசாரியைப்போல அஸ்திபாரம்போட்டேன். வேறொருவன் அதின்மேல் கட்டுகிறான். அவனவன் தான் அதின்மேல் இன்னவிதமாய்க் கட்டுகிறானென்று பார்க்கக்கடவன்.


Tags எங்களை நாங்களே மறுபடியும் மெச்சிக்கொள்ளத் தொடங்குகிறோமோ அல்லது சிலருக்கு வேண்டியதாயிருக்கிறதுபோல உங்களுக்கு உபசார நிருபங்களை அனுப்பவும் உங்களிடத்தில் உபசார நிருபங்களைப் பெற்றுக்கொள்ளவும் எங்களுக்கு வேண்டியதோ
2 Corinthians 3:1 in Tamil Concordance 2 Corinthians 3:1 in Tamil Interlinear 2 Corinthians 3:1 in Tamil Image