Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Corinthians 4:13 in Tamil

Home Bible 2 Corinthians 2 Corinthians 4 2 Corinthians 4:13

2 கொரிந்தியர் 4:13
விசுவாசித்தேன், ஆகையால் பேசினேன் என்று எழுதியிருக்கிறபடி, நாங்களும் அந்த விசுவாசத்தின் ஆவியை உடையவர்களாயிருந்து, விசுவாசிக்கிறடியால் பேசுகிறோம்.

Tamil Indian Revised Version
விசுவாசித்தேன், ஆகவே, பேசினேன் என்று எழுதியிருக்கிறபடி, நாங்களும் அந்த விசுவாசத்தின் ஆவியை உடையவர்களாக இருந்து, விசுவாசிக்கிறதினால் பேசுகிறோம்.

Tamil Easy Reading Version
“நான் விசுவாசித்தேன், அதனால் பேசுகிறேன்” என்று எழுதப்பட்டுள்ளது. எங்கள் விசுவாசமும் அத்தகையது தான். நாங்கள் விசுவாசிக்கிறோம், அதனால் பேசுகிறோம்.

Thiru Viviliam
⁽“நான் கடவுள்மீது␢ நம்பிக்கையோடு இருந்தேன்;␢ ஆகவே பேசினேன்”⁾ என்று மறைநூலில் எழுதியுள்ளது. அதற்கொப்ப நம்பிக்கை மனப்பான்மை கொண்டுள்ள நாங்களும் நம்புகிறோம்; ஆகவே பேசுகிறோம்.

2 Corinthians 4:122 Corinthians 42 Corinthians 4:14

King James Version (KJV)
We having the same spirit of faith, according as it is written, I believed, and therefore have I spoken; we also believe, and therefore speak;

American Standard Version (ASV)
But having the same spirit of faith, according to that which is written, I believed, and therefore did I speak; we also believe, and therefore also we speak;

Bible in Basic English (BBE)
But having the same spirit of faith, as it is said in the Writings, The words of my mouth came from the faith in my heart; in the same way, our words are the outcome of our faith;

Darby English Bible (DBY)
And having the same spirit of faith, according to what is written, I have believed, therefore have I spoken; *we* also believe, therefore also we speak;

World English Bible (WEB)
But having the same spirit of faith, according to that which is written, “I believed, and therefore I spoke.” We also believe, and therefore also we speak;

Young’s Literal Translation (YLT)
And having the same spirit of the faith, according to that which hath been written, `I believed, therefore I did speak;’ we also do believe, therefore also do we speak;

2 கொரிந்தியர் 2 Corinthians 4:13
விசுவாசித்தேன், ஆகையால் பேசினேன் என்று எழுதியிருக்கிறபடி, நாங்களும் அந்த விசுவாசத்தின் ஆவியை உடையவர்களாயிருந்து, விசுவாசிக்கிறடியால் பேசுகிறோம்.
We having the same spirit of faith, according as it is written, I believed, and therefore have I spoken; we also believe, and therefore speak;

ἔχοντεςechontesA-hone-tase
δὲdethay
τὸtotoh
αὐτὸautoaf-TOH
πνεῦμαpneumaPNAVE-ma
τῆςtēstase
πίστεωςpisteōsPEE-stay-ose
κατὰkataka-TA
τὸtotoh
γεγραμμένονgegrammenongay-grahm-MAY-none
Ἐπίστευσαepisteusaay-PEE-stayf-sa
διὸdiothee-OH
ἐλάλησαelalēsaay-LA-lay-sa
καὶkaikay
ἡμεῖςhēmeisay-MEES
πιστεύομενpisteuomenpee-STAVE-oh-mane
διὸdiothee-OH
καὶkaikay
λαλοῦμενlaloumenla-LOO-mane

Cross Reference

சங்கீதம் 116:10
விசுவாசித்தேன், ஆகையால் பேசுகிறேன்; நான் மிகுதியும் வருத்தப்பட்டேன்.

2 கொரிந்தியர் 3:12
நாங்கள் இப்படிப்பட்ட நம்பிக்கையுடையவர்களாதலால், மிகவும் தாராளமாய்ப் பேசுகிறோம்.

1 கொரிந்தியர் 12:9
வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே விசுவாசமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே குணமாக்கும் வரங்களும்,

2 பேதுரு 1:1
நம்முடைய தேவனும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய நீதியால் எங்களைப்போல அருமையான விசுவாசத்தைப் பெற்றவர்களுக்கு, இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரனும் அப்போஸ்தலனுமாகிய சீமோன் பேதுரு எழுதுகிறதாவது:

நீதிமொழிகள் 21:28
பொய்ச்சாட்சிக்காரன் கெட்டுப்போவான்; செவிகொடுக்கிறவனோ எப்பொழுதும் பேசத்தக்கவனாவான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:11
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலே அவர்கள் இரட்சிக்கப்படுகிறது எப்படியோ, அப்படியே நாமும் இரட்சிக்கப்படுவோமென்று நம்பியிருக்கிறோமே என்றான்.

ரோமர் 1:12
எவ்விதத்திலாவது நான் உங்களிடத்தில் வருகிறதற்குத் தேவனுடைய சித்தத்தினாலே எனக்கு நல்ல பிரயாணம் சீக்கிரத்தில் கிடைக்கவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன்.

எபிரெயர் 11:1
விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.


Tags விசுவாசித்தேன் ஆகையால் பேசினேன் என்று எழுதியிருக்கிறபடி நாங்களும் அந்த விசுவாசத்தின் ஆவியை உடையவர்களாயிருந்து விசுவாசிக்கிறடியால் பேசுகிறோம்
2 Corinthians 4:13 in Tamil Concordance 2 Corinthians 4:13 in Tamil Interlinear 2 Corinthians 4:13 in Tamil Image