Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Hebrews 7:15 in Tamil

Home Bible Hebrews Hebrews 7 Hebrews 7:15

எபிரெயர் 7:15
அல்லாமலும், மெல்கிசேதேக்குக்கு ஒப்பாய் வேறொரு ஆசாரியர் எழும்புகிறாரென்று சொல்லியிருப்பதினால், மேற்சொல்லியது மிகவும் பிரசித்தமாய் விளங்குகிறது.

Tamil Indian Revised Version
அல்லாமலும், மெல்கிசேதேக்கைப்போல வேறொரு ஆசாரியர் எழும்புகிறார் என்று சொல்லியிருப்பது மிகவும் தெளிவாக விளங்குகிறது.

Tamil Easy Reading Version
மெல்கிசேதேக் போன்ற ஒரு வித்தியாசமான ஆசாரியர் வருவார் என்பதால் இது மேலும் தெளிவாகிறது.

Thiru Viviliam
மெல்கிசதேக்குக்கு ஒப்பான வேறொரு குரு தோன்றியிருப்பதால் நாம் மேற்கூறியது இன்னும் அதிகத் தெளிவாகிறது.

Title
மெல்கிசேதேக்கைப் போன்று இயேசுவும் ஒரு ஆசாரியர்

Other Title
மெல்கிசதேக்கைப் போன்ற மற்றொரு குரு

Hebrews 7:14Hebrews 7Hebrews 7:16

King James Version (KJV)
And it is yet far more evident: for that after the similitude of Melchisedec there ariseth another priest,

American Standard Version (ASV)
And `what we say’ is yet more abundantly evident, if after the likeness of Melchizedek there ariseth another priest,

Bible in Basic English (BBE)
And this is even more clear if a second priest has come up who is like Melchizedek,

Darby English Bible (DBY)
And it is yet more abundantly evident, since a different priest arises according to the similitude of Melchisedec,

World English Bible (WEB)
This is yet more abundantly evident, if after the likeness of Melchizedek there arises another priest,

Young’s Literal Translation (YLT)
And it is yet more abundantly most evident, if according to the similitude of Melchisedek there doth arise another priest,

எபிரெயர் Hebrews 7:15
அல்லாமலும், மெல்கிசேதேக்குக்கு ஒப்பாய் வேறொரு ஆசாரியர் எழும்புகிறாரென்று சொல்லியிருப்பதினால், மேற்சொல்லியது மிகவும் பிரசித்தமாய் விளங்குகிறது.
And it is yet far more evident: for that after the similitude of Melchisedec there ariseth another priest,

καὶkaikay
περισσότερονperissoteronpay-rees-SOH-tay-rone
ἔτιetiA-tee
κατάδηλόνkatadēlonka-TA-thay-LONE
ἐστινestinay-steen
εἰeiee
κατὰkataka-TA
τὴνtēntane
ὁμοιότηταhomoiotētaoh-moo-OH-tay-ta
Μελχισέδεκmelchisedekmale-hee-SAY-thake
ἀνίσταταιanistataiah-NEE-sta-tay
ἱερεὺςhiereusee-ay-RAYFS
ἕτεροςheterosAY-tay-rose

Cross Reference

சங்கீதம் 110:4
நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று கர்த்தர் ஆணையிட்டார், மனம் மாறாமலுமிருப்பார்.

எபிரெயர் 7:3
இவன் தகப்பனும் தாயும் வம்சவரலாறும் இல்லாதவன்; இவன் நாட்களின் துவக்கமும் ஜீவனின் முடிவுமுடையவனாயிராமல், தேவனுடைய குமாரனுக்கு ஒப்பானவனாய் என்றென்றைக்கும் ஆசாரியனாக நிலைத்திருக்கிறான்.

எபிரெயர் 7:11
அல்லாமலும், இஸ்ரவேல், தங்கள் லேவிகோத்திர ஆசாரிய முறைமைக்குட்பட்டிருந்தல்லவோ நியாயப்பிரமாணத்தைப் பெற்றார்கள்; அந்த ஆசாரிய முறைமையினாலே பூரணப்படுதல் உண்டாயிருக்குமானால், ஆரோனுடைய முறைமையின்படி அழைக்கப்படாமல், மெல்கிசேதேக்கினுடைய, முறைமையின்படி அழைக்கப்பட்ட வேறொரு ஆசாரியர் எழும்பவேண்டுவதென்ன?

எபிரெயர் 7:17
நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று சொல்லிய சாட்சிக்குத்தக்கதாக அழியாத ஜீவனுக்குரிய வல்லமையின்படியே ஆசாரியரானார்.


Tags அல்லாமலும் மெல்கிசேதேக்குக்கு ஒப்பாய் வேறொரு ஆசாரியர் எழும்புகிறாரென்று சொல்லியிருப்பதினால் மேற்சொல்லியது மிகவும் பிரசித்தமாய் விளங்குகிறது
Hebrews 7:15 in Tamil Concordance Hebrews 7:15 in Tamil Interlinear Hebrews 7:15 in Tamil Image