Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Revelation 21:21 in Tamil

Home Bible Revelation Revelation 21 Revelation 21:21

வெளிப்படுத்தின விசேஷம் 21:21
பன்னிரண்டு வாசல்களும் பன்னிரண்டு முத்துக்களாயிருந்தன; ஒவ்வொரு வாசலும் ஒவ்வொரு முத்தாயிருந்தது. நகரத்தின் வீதி தெளிவுள்ள பளிங்குபோலச் சுத்தப்பொன்னாயிருந்தது.

Tamil Indian Revised Version
பன்னிரண்டு வாசல்களும் பன்னிரண்டு முத்துக்களாக இருந்தன; ஒவ்வொரு வாசலும் ஒவ்வொரு முத்தாயிருந்தது. நகரத்தின் வீதி தெளிவுள்ள பளிங்குபோலச் சுத்தப்பொன்னாக இருந்தது.

Tamil Easy Reading Version
பன்னிரண்டு வாசல்களும் பன்னிரண்டு முத்துக்களாய் இருந்தன. ஒவ்வொரு வாசலும் ஒவ்வொரு முத்தாய் இருந்தது. அந்த நகரத் தெரு தூய பொன்னால் ஆக்கப்பட்டது. கண்ணாடியைப்போல அந்தப் பொன் சுத்தமாயிருந்தது.

Thiru Viviliam
பன்னிரண்டு வாயில்களும் பன்னிரண்டு முத்துகளால் ஆனவை. ஒவ்வொரு வாயிலும் ஒவ்வொரு வகையான முத்தால் ஆனது. நகரின் தெரு தெள்ளத் தெளிவான கண்ணாடிபோன்ற பசும்பொன்னால் ஆனது.⒫

Revelation 21:20Revelation 21Revelation 21:22

King James Version (KJV)
And the twelve gates were twelve pearls: every several gate was of one pearl: and the street of the city was pure gold, as it were transparent glass.

American Standard Version (ASV)
And the twelve gates were twelve pearls; each one of the several gates was of one pearl: and the street of the city was pure gold, as it were transparent glass.

Bible in Basic English (BBE)
And the twelve doors were twelve pearls; every door was made of one pearl; and the street of the town was clear gold, as clear as glass.

Darby English Bible (DBY)
And the twelve gates, twelve pearls; each one of the gates, respectively, was of one pearl; and the street of the city pure gold, as transparent glass.

World English Bible (WEB)
The twelve gates were twelve pearls. Each one of the gates was made of one pearl. The street of the city was pure gold, like transparent glass.

Young’s Literal Translation (YLT)
And the twelve gates `are’ twelve pearls, each several one of the gates was of one pearl; and the broad-place of the city `is’ pure gold — as transparent glass.

வெளிப்படுத்தின விசேஷம் Revelation 21:21
பன்னிரண்டு வாசல்களும் பன்னிரண்டு முத்துக்களாயிருந்தன; ஒவ்வொரு வாசலும் ஒவ்வொரு முத்தாயிருந்தது. நகரத்தின் வீதி தெளிவுள்ள பளிங்குபோலச் சுத்தப்பொன்னாயிருந்தது.
And the twelve gates were twelve pearls: every several gate was of one pearl: and the street of the city was pure gold, as it were transparent glass.

καὶkaikay
οἱhoioo
δώδεκαdōdekaTHOH-thay-ka
πυλῶνεςpylōnespyoo-LOH-nase
δώδεκαdōdekaTHOH-thay-ka
μαργαρῖταιmargaritaimahr-ga-REE-tay
ἀνὰanaah-NA
εἷςheisees
ἕκαστοςhekastosAKE-ah-stose
τῶνtōntone
πυλώνωνpylōnōnpyoo-LOH-none
ἦνēnane
ἐξexayks
ἑνὸςhenosane-OSE
μαργαρίτουmargaritoumahr-ga-REE-too
καὶkaikay
ay
πλατεῖαplateiapla-TEE-ah
τῆςtēstase
πόλεωςpoleōsPOH-lay-ose
χρυσίονchrysionhryoo-SEE-one
καθαρὸνkatharonka-tha-RONE
ὡςhōsose
ὕαλοςhyalosYOO-ah-lose
διαφανήςdiaphanēsthee-ah-fa-NASE

Cross Reference

வெளிப்படுத்தின விசேஷம் 21:18
அதின் மதில் வச்சிரக்கல்லால் கட்டப்பட்டிருந்தது; நகரம் தெளிந்தபளிங்குக்கு ஒப்பான சுத்தப்பொன்னாயிருந்தது.

வெளிப்படுத்தின விசேஷம் 17:4
அந்த ஸ்திரீ இரத்தாம்பரமும் சிவப்பான ஆடையுந்தரித்து, பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டு, தன் வேசித்தனமாகிய அருவருப்புகளாலும் அசுத்தத்தாலும் நிறைந்த பொற்பாத்திரத்தைத் தன் கையிலே பிடித்திருந்தாள்.

வெளிப்படுத்தின விசேஷம் 22:2
நகரத்து வீதியின் மத்தியிலும், நதியின் இருகரையிலும், பன்னிரண்டுவிதமான கனிகளைத்தரும் ஜீவவிருட்சம் இருந்தது, அது மாதந்தோறும் தன் கனியைக் கொடுக்கும்; அந்த விருட்சத்தின் இலைகள் ஜனங்கள் ஆரோக்கியமடைகிறதற்கு ஏதுவானவைகள்.

1 இராஜாக்கள் 6:20
சந்நிதி ஸ்தானம் முன்புறமட்டும் இருபதுமுழ நீளமும், இருபது முழ அகலமும், இருபதுமுழ உயரமுமாயிருந்தது; அதைப் பசும்பொன் தகட்டால் மூடினான்; கேதுருமரப் பலிபீடத்தையும் அப்படியே மூடினான்.

ஏசாயா 60:17
நான் வெண்கலத்துக்குப் பதிலாகப் பொன்னையும், இரும்புக்குப் பதிலாக வெள்ளியையும், மரங்களுக்குப் பதிலாக வெண்கலத்தையும், கற்களுக்குப் பதிலாக இரும்பையும், வரப்பண்ணி, உன் கண்காணிகளைச் சமாதானமுள்ளவர்களும், உன் தண்டற்காரரை நீதியுள்ளவர்களுமாக்குவேன்.

மத்தேயு 13:45
மேலும், பரலோகராஜ்யம் நல்ல முத்துக்களைத் தேடுகிற வியாபாரிக்கு ஒப்பாயிருக்கிறது.

வெளிப்படுத்தின விசேஷம் 18:16
ஐயையோ! சல்லாவும் இரத்தாம்பரமும் சிவப்பாடையும் தரித்து, பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டிருந்த மகா நகரமே! ஒரு நாழிகையிலே இவ்வளவு ஐசுவரியமும் அழிந்துபோயிற்றே! என்று சொல்லி, அழுது துக்கிப்பார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 21:11
அதின் பிரகாசம் மிகவும் விலையுயர்ந்த இரத்தினக்கல்லைப்போலவும், பளிங்கினொளியுள்ள வச்சிரக்கல்லைப்போலவும் இருந்தது.


Tags பன்னிரண்டு வாசல்களும் பன்னிரண்டு முத்துக்களாயிருந்தன ஒவ்வொரு வாசலும் ஒவ்வொரு முத்தாயிருந்தது நகரத்தின் வீதி தெளிவுள்ள பளிங்குபோலச் சுத்தப்பொன்னாயிருந்தது
Revelation 21:21 in Tamil Concordance Revelation 21:21 in Tamil Interlinear Revelation 21:21 in Tamil Image