Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 25:26 in Tamil

Home Bible Acts Acts 25 Acts 25:26

அப்போஸ்தலர் 25:26
இவனைக்குறித்து ஆண்டவனுக்கு எழுதுகிறதற்கு நிச்சயப்பட்ட காரியமொன்றும் எனக்கு விளங்கவில்லை. காவல்பண்ணப்பட்ட ஒருவன் செய்த குற்றங்களை எடுத்துக்காட்டாமல் அனுப்புகிறது புத்தியீனமான காரியமென்று எனக்குத் தோன்றுகிறபடியினாலே,

Tamil Indian Revised Version
இவனைக்குறித்து ஆண்டவனுக்கு எழுதுகிறதற்கு உறுதிசெய்யப்பட்ட காரியமொன்றும் எனக்கு புரியவில்லை. காவல்பண்ணப்பட்ட ஒருவன் செய்த குற்றங்களை எடுத்துக்காட்டாமல் அனுப்புகிறது புத்தியீனமான காரியமென்று எனக்குத் தோன்றுகிறபடியினாலே,

Tamil Easy Reading Version
இம்மனிதன் செய்த தவறாக இராயருக்கு எழுதுவதற்குத் தீர்மானமாக எதுவும் இல்லை. எனவே உங்களுக்கு முன்பாக, விசேஷமாக அகிரிப்பா மன்னரே, உங்களுக்கு முன்பாக அவனைக் கொண்டு வந்துள்ளேன். நீங்கள் அவனை வினவலாம். இராயருக்கு ஏதாவது எழுதுமாறு கூறலாம்.

Thiru Viviliam
இவரைப் பற்றிப் பேரரசரருக்கு திட்டவட்டமாய் எழுத என்னிடத்தில் எதுவுமில்லை. எனவே, அவரை இங்கே உங்கள் முன்னிலையிலும், குறிப்பாக, அகிரிப்பா அரசே! உமக்கு முன்பாகவும் கூட்டிக் கொண்டு வந்துள்ளேன். நாம் அவரை விசாரித்தபின் எனக்கு எழுதுவதற்கு ஏதாவது கிடைக்குமென நினைக்கிறேன்.

Acts 25:25Acts 25Acts 25:27

King James Version (KJV)
Of whom I have no certain thing to write unto my lord. Wherefore I have brought him forth before you, and specially before thee, O king Agrippa, that, after examination had, I might have somewhat to write.

American Standard Version (ASV)
Of whom I have no certain thing to write unto my lord. Wherefore I have brought him forth before you, and specially before thee, king Agrippa, that, after examination had, I may have somewhat to write.

Bible in Basic English (BBE)
But I have no certain account of him to send to Caesar. So I have sent for him to come before you, and specially before you, King Agrippa, so that after the business has been gone into, I may have something to put in writing.

Darby English Bible (DBY)
concerning whom I have nothing certain to write to my lord. Wherefore I have brought him before you, and specially before thee, king Agrippa, so that an examination having been gone into I may have something to write:

World English Bible (WEB)
Of whom I have no certain thing to write to my lord. Therefore I have brought him forth before you, and especially before you, King Agrippa, that, after examination, I may have something to write.

Young’s Literal Translation (YLT)
concerning whom I have no certain thing to write to `my’ lord, wherefore I brought him forth before you, and specially before thee, king Agrippa, that the examination having been made, I may have something to write;

அப்போஸ்தலர் Acts 25:26
இவனைக்குறித்து ஆண்டவனுக்கு எழுதுகிறதற்கு நிச்சயப்பட்ட காரியமொன்றும் எனக்கு விளங்கவில்லை. காவல்பண்ணப்பட்ட ஒருவன் செய்த குற்றங்களை எடுத்துக்காட்டாமல் அனுப்புகிறது புத்தியீனமான காரியமென்று எனக்குத் தோன்றுகிறபடியினாலே,
Of whom I have no certain thing to write unto my lord. Wherefore I have brought him forth before you, and specially before thee, O king Agrippa, that, after examination had, I might have somewhat to write.

περὶperipay-REE
οὗhouoo
ἀσφαλέςasphalesah-sfa-LASE
τιtitee
γράψαιgrapsaiGRA-psay
τῷtoh
κυρίῳkyriōkyoo-REE-oh
οὐκoukook
ἔχωechōA-hoh
διὸdiothee-OH
προήγαγονproēgagonproh-A-ga-gone
αὐτὸνautonaf-TONE
ἐφ'ephafe
ὑμῶνhymōnyoo-MONE
καὶkaikay
μάλισταmalistaMA-lee-sta
ἐπὶepiay-PEE
σοῦsousoo
βασιλεῦbasileuva-see-LAYF
Ἀγρίππαagrippaah-GREEP-pa
ὅπωςhopōsOH-pose
τῆςtēstase
ἀνακρίσεωςanakriseōsah-na-KREE-say-ose
γενομένηςgenomenēsgay-noh-MAY-nase
σχῶschōskoh
τίtitee
γράψαιgrapsaiGRA-psay

Cross Reference

அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:2
அகிரிப்பா ராஜாவே, யூதர்கள் என்மேல் சாட்டுகிற சகல காரியங்களைக்குறித்தும் நான் இன்றைக்கு உமக்கு முன்பாக உத்தரவு சொல்லப்போகிறபடியினாலே என்னைப் பாக்கியவான் என்றெண்ணுகிறேன்.


Tags இவனைக்குறித்து ஆண்டவனுக்கு எழுதுகிறதற்கு நிச்சயப்பட்ட காரியமொன்றும் எனக்கு விளங்கவில்லை காவல்பண்ணப்பட்ட ஒருவன் செய்த குற்றங்களை எடுத்துக்காட்டாமல் அனுப்புகிறது புத்தியீனமான காரியமென்று எனக்குத் தோன்றுகிறபடியினாலே
Acts 25:26 in Tamil Concordance Acts 25:26 in Tamil Interlinear Acts 25:26 in Tamil Image