Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 5:26 in Tamil

Home Bible Acts Acts 5 Acts 5:26

அப்போஸ்தலர் 5:26
உடனே சேனைத்தலைவன் சேவகரோடேகூடப் போய், ஜனங்கள் கல்லெறிவார்கள் என்று பயந்ததினால், பலவந்தம்பண்ணாமல் அவர்களை அழைத்துக்கொண்டுவந்தான்.

Tamil Indian Revised Version
உடனே படைத்தலைவன் அதிகாரிகளோடுகூடப்போய், மக்கள் கல்லெறிவார்களென்று பயந்ததினால், பலவந்தம்பண்ணாமல் அவர்களை அழைத்துக்கொண்டுவந்தான்.

Tamil Easy Reading Version
காவலர் தலைவனும், காவலரும் வெளியே வந்து அப்போஸ்தலரை அழைத்துச் சென்றனர். மக்களுக்குப் பயந்ததால் வீரர்கள் தங்கள் வலிமையைப் பயன்படுத்தவில்லை. மக்கள் சினம் கொண்டு கற்களாலெறிந்து அவர்களைக் கொல்லக்கூடுமென்று வீரர்கள் பயந்தனர்.

Thiru Viviliam
உடனே காவல்தலைவர் ஏவலர்களுடன் கோவிலுக்குச் சென்று அவர்களை அழைத்துச் சென்றார். மக்கள் கல்லெறிவார்கள் என்று அவர் அஞ்சியதால் வன்முறை எதுவும் கையாளவில்லை.

Acts 5:25Acts 5Acts 5:27

King James Version (KJV)
Then went the captain with the officers, and brought them without violence: for they feared the people, lest they should have been stoned.

American Standard Version (ASV)
Then went the captain with the officers, and brought them, `but’ without violence; for they feared the people, lest they should be stoned.

Bible in Basic English (BBE)
Then the captain and some of the police went and took them, but not violently, for fear that they might be stoned by the people.

Darby English Bible (DBY)
Then the captain, having gone with the officers, brought them, not with violence, for they feared the people, lest they should be stoned.

World English Bible (WEB)
Then the captain went with the officers, and brought them without violence, for they were afraid that the people might stone them.

Young’s Literal Translation (YLT)
then the magistrate having gone away with officers, brought them without violence, for they were fearing the people, lest they should be stoned;

அப்போஸ்தலர் Acts 5:26
உடனே சேனைத்தலைவன் சேவகரோடேகூடப் போய், ஜனங்கள் கல்லெறிவார்கள் என்று பயந்ததினால், பலவந்தம்பண்ணாமல் அவர்களை அழைத்துக்கொண்டுவந்தான்.
Then went the captain with the officers, and brought them without violence: for they feared the people, lest they should have been stoned.

τότεtoteTOH-tay
ἀπελθὼνapelthōnah-pale-THONE
hooh
στρατηγὸςstratēgosstra-tay-GOSE
σὺνsynsyoon
τοῖςtoistoos
ὑπηρέταιςhypēretaisyoo-pay-RAY-tase
ἦγαγενēgagenA-ga-gane
αὐτούςautousaf-TOOS
οὐouoo
μετὰmetamay-TA
βίαςbiasVEE-as
ἐφοβοῦντοephobountoay-foh-VOON-toh
γὰρgargahr
τὸνtontone
λαόνlaonla-ONE
ἵναhinaEE-na
μὴmay
λιθασθῶσινlithasthōsinlee-tha-STHOH-seen

Cross Reference

அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:13
மற்றவர்களில் ஒருவரும் அவர்களுடனே சேரத் துணியவில்லை. ஆகிலும் ஜனங்கள் அவர்களை மேன்மைப்படுத்தினார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:21
நடந்த சங்கதிகளைக்குறித்து எல்லாரும் தேவனை மகிமைப்படுத்தினபடியால், ஜனங்களுக்குப் பயந்து அவர்களை தண்டிக்க வகையொன்றுங்காணாமல், அவர்களைப் பயமுறுத்தி விட்டுவிட்டார்கள்.

மத்தேயு 14:5
ஏரோது அவனைக் கொலைசெய்ய மனதாயிருந்தும், ஜனங்கள் அவனைத் தீர்க்கதரிசியென்று எண்ணினபடியால் அவர்களுக்குப் பயந்திருந்தான்.

மத்தேயு 21:26
மனுஷரால் உண்டாயிற்றென்று சொல்வோமானால், ஜனங்களுக்குப் பயப்படுகிறோம், எல்லாரும் யோவானைத் தீர்க்கத்தரிசி என்று எண்ணுகிறார்களே என்று, தங்களுக்குள்ளே ஆலோசனைபண்ணி,

மத்தேயு 26:5
ஆகிலும் ஜனங்களுக்குள்ளே கலகமுண்டாகாதபடிக்குப் பண்டிகையிலே அப்படிச் செய்யலாகாது என்றார்கள்.

லுூக்கா 20:6
மனுஷரால் உண்டாயிற்று என்று சொல்வோமானால், ஜனங்களெல்லாரும் யோவானைத் தீர்க்கதரிசியென்று எண்ணுகிறபடியினால் நம்மேல் கல்லெறிவார்கள் என்று சொல்லி:

லுூக்கா 20:19
பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் தங்களைக்குறித்து இந்த உவமையைச் சொன்னாரென்று அறிந்து, அந்நேரத்திலே அவரைப்பிடிக்க வகைதேடியும் ஜனங்களுக்குப் பயந்திருந்தார்கள்.

லுூக்கா 22:2
அப்பொழுது பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் அவரைக் கொலைசெய்யும்படி யோசித்து, ஜனங்களுக்குப் பயப்பட்டபடியினால், எவ்விதமாய் அப்படிச் செய்யலாமென்று வகைதேடினார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:24
இந்தச் செய்தியை ஆசாரியனும் தேவாலயத்தைக் காக்கிற சேனைத்தலைவனும் பிரதான ஆசாரியர்களும் கேட்டபொழுது, இதென்னமாய் முடியுமோ என்று, அவர்களைக் குறித்துக் கலக்கமடைந்தார்கள்.


Tags உடனே சேனைத்தலைவன் சேவகரோடேகூடப் போய் ஜனங்கள் கல்லெறிவார்கள் என்று பயந்ததினால் பலவந்தம்பண்ணாமல் அவர்களை அழைத்துக்கொண்டுவந்தான்
Acts 5:26 in Tamil Concordance Acts 5:26 in Tamil Interlinear Acts 5:26 in Tamil Image