Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 7:19 in Tamil

Home Bible Acts Acts 7 Acts 7:19

அப்போஸ்தலர் 7:19
அவன் நம்முடைய ஜனங்களை வஞ்சனையாய் நடப்பித்து, நம்முடைய பிதாக்களின் குழந்தைகள் உயிரோடிராதபடிக்கு அவர்கள் அவைகளை வெளியே போட்டுவிடும்படி செய்து, அவர்களை உபத்திரவப்படுத்தினான்.

Tamil Indian Revised Version
அவன் நம்முடைய மக்களை வஞ்சகமாக நடப்பித்து, நம்முடைய முற்பிதாக்களின் குழந்தைகள் உயிரோடிராதபடிக்கு அவர்கள் அவைகளை வெளியே போட்டுவிடும்படி செய்து, அவர்களை உபத்திரவப்படுத்தினான்.

Tamil Easy Reading Version
இந்த மன்னன் நமது மக்களை ஏமாற்றினான். நம் முன்னோருக்கு அவன் தீமை செய்தான். அம்மன்னன் அவர்களது குழந்தைகளை இறக்கும்படியாக வெளியே போடும்படிச் செய்தான்.

Thiru Viviliam
அவன் நம் இனத்தவரை வஞ்சகத்துடன் கொடுமையாக நடத்தி, நம் மூதாதையர் தங்கள் குழந்தைகளை வெளியே எறிந்து சாகடிக்கச் செய்தான்.

Acts 7:18Acts 7Acts 7:20

King James Version (KJV)
The same dealt subtilly with our kindred, and evil entreated our fathers, so that they cast out their young children, to the end they might not live.

American Standard Version (ASV)
The same dealt craftily with our race, and ill-treated our fathers, that they should cast out their babes to the end they might not live.

Bible in Basic English (BBE)
He, having evil designs against our nation, was cruel to our fathers, and they were forced to put out their young children, so that they might not go on living.

Darby English Bible (DBY)
*He* dealt subtilly with our race, and evil entreated the fathers, casting out their infants that they might not live.

World English Bible (WEB)
The same took advantage of our race, and mistreated our fathers, and forced them to throw out their babies, so that they wouldn’t stay alive.

Young’s Literal Translation (YLT)
this one, having dealt subtilely with our kindred, did evil to our fathers, causing to expose their babes, that they might not live;

அப்போஸ்தலர் Acts 7:19
அவன் நம்முடைய ஜனங்களை வஞ்சனையாய் நடப்பித்து, நம்முடைய பிதாக்களின் குழந்தைகள் உயிரோடிராதபடிக்கு அவர்கள் அவைகளை வெளியே போட்டுவிடும்படி செய்து, அவர்களை உபத்திரவப்படுத்தினான்.
The same dealt subtilly with our kindred, and evil entreated our fathers, so that they cast out their young children, to the end they might not live.

οὗτοςhoutosOO-tose
κατασοφισάμενοςkatasophisamenoska-ta-soh-fee-SA-may-nose
τὸtotoh
γένοςgenosGAY-nose
ἡμῶνhēmōnay-MONE
ἐκάκωσενekakōsenay-KA-koh-sane
τοὺςtoustoos
πατέραςpateraspa-TAY-rahs
ἡμῶνhēmōnay-MONE
τοῦtoutoo
ποιεῖνpoieinpoo-EEN
ἔκθεταekthetaAKE-thay-ta
τὰtata
βρέφηbrephēVRAY-fay
αὐτῶνautōnaf-TONE
εἰςeisees
τὸtotoh
μὴmay
ζῳογονεῖσθαιzōogoneisthaizoh-oh-goh-NEE-sthay

Cross Reference

யாத்திராகமம் 1:9
அவன் தன் ஜனங்களை நோக்கி: இதோ, இஸ்ரவேல் புத்திரராகிய ஜனங்கள் நம்மிலும் ஏராளமானவர்களும், பலத்தவர்களுமாய் இருக்கிறார்கள்.

சங்கீதம் 105:25
தம்முடைய ஜனங்களைப் பகைக்கவும், தம்முடைய ஊழியக்காரரை வஞ்சனையாய் நடத்தவும், அவர்களுடைய இருதயத்தை மாற்றினார்.

சங்கீதம் 83:4
அவர்கள் இனி ஒரு ஜாதியாராயிராமலும், இஸ்ரவேலின் பேர் இனி நினைக்கப்படாமலும் போவதற்காக, அவர்களை அதம்பண்ணுவோம் வாருங்கள் என்கிறார்கள்.

சங்கீதம் 129:1
என் சிறுவயது தொடங்கி அநேகந்தரம் என்னை நெருக்கினார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 12:4
அதின் வால் வானத்தின் நட்சத்திரங்களில் மூன்றிலொருபங்கை இழுத்து, அவைகளைப் பூமியில் விழத்தள்ளிற்று; பிரசவவேதனைப்படுகிற அந்த ஸ்திரீ பிள்ளைபெற்றவுடனே, அவளுடைய பிள்ளையைப் பட்சித்துப்போடும்படிக்கு அந்த வலுசர்ப்பம் அவளுக்கு முன்பாக நின்றது.


Tags அவன் நம்முடைய ஜனங்களை வஞ்சனையாய் நடப்பித்து நம்முடைய பிதாக்களின் குழந்தைகள் உயிரோடிராதபடிக்கு அவர்கள் அவைகளை வெளியே போட்டுவிடும்படி செய்து அவர்களை உபத்திரவப்படுத்தினான்
Acts 7:19 in Tamil Concordance Acts 7:19 in Tamil Interlinear Acts 7:19 in Tamil Image