Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Exodus 28:28 in Tamil

Home Bible Exodus Exodus 28 Exodus 28:28

யாத்திராகமம் 28:28
மார்ப்பதக்கம் ஏபோத்தின் விசித்திரமான கச்சைக்கு மேலாக இருக்கும்படிக்கும், அது ஏபோத்திலிருந்து நீங்காதபடிக்கும், அதை அதின் வளையங்களால் ஏபோத்து வளையங்களோடே இளநீல நாடாவினால் கட்டவேண்டும்.

Tamil Indian Revised Version
மார்ப்பதக்கம் ஏபோத்தின் விசித்திரமான வார்க்கச்சைக்கு மேலாக இருக்கும்படி, அது ஏபோத்திலிருந்து நீங்காதபடி, அதை அதின் வளையங்களால் ஏபோத்து வளையங்களோடு இளநீல நாடாவினால் கட்டவேண்டும்.

Tamil Easy Reading Version
நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்தின் வளையங்களை ஏபோத்தின் வளையங்களோடு இணைப்பதற்கு நீல நிற நாடாவைப் பயன்படுத்து. இதனால் நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கம் கச்சைக்கு அருகேயும் ஏபோத்திற்கு எதிரேயும் இருக்கும்.

Thiru Viviliam
பின்னர், மார்புப் பட்டையின் வளையங்களை ஏப்போதின் வளையங்களோடு, நீல நாடாவால் இணைத்துக் கட்டு. இவ்வாறு மார்புப்பட்டை ஏப்போதின் பின்னலழகுக் கச்சையிலிருந்து அகலாமலும் ஏப்போதின் மேல்படிந்தும் நிற்கும்.

Exodus 28:27Exodus 28Exodus 28:29

King James Version (KJV)
And they shall bind the breastplate by the rings thereof unto the rings of the ephod with a lace of blue, that it may be above the curious girdle of the ephod, and that the breastplate be not loosed from the ephod.

American Standard Version (ASV)
And they shall bind the breastplate by the rings thereof unto the rings of the ephod with a lace of blue, that it may be upon the skilfully woven band of the ephod, and that the breastplate be not loosed from the ephod.

Bible in Basic English (BBE)
So that the rings on the bag may be fixed to the rings of the ephod by a blue cord and on to the band of the ephod, so that the bag may not come loose from the ephod.

Darby English Bible (DBY)
And they shall bind the breastplate with its rings to the rings of the ephod with a lace of blue, that it may be above the girdle of the ephod, and that the breastplate be not loosed from the ephod.

Webster’s Bible (WBT)
And they shall bind the breast-plate by its rings to the rings of the ephod with a lace of blue, that it may be above the curious girdle of the ephod, and that the breast-plate be not loosed from the ephod.

World English Bible (WEB)
They shall bind the breastplate by the rings of it to the rings of the ephod with a lace of blue, that it may be on the skillfully woven band of the ephod, and that the breastplate may not swing out from the ephod.

Young’s Literal Translation (YLT)
and they bind the breastplate by its rings unto the rings of the ephod with a ribbon of blue, to be above the girdle of the ephod, and the breastplate is not loosed from the ephod.

யாத்திராகமம் Exodus 28:28
மார்ப்பதக்கம் ஏபோத்தின் விசித்திரமான கச்சைக்கு மேலாக இருக்கும்படிக்கும், அது ஏபோத்திலிருந்து நீங்காதபடிக்கும், அதை அதின் வளையங்களால் ஏபோத்து வளையங்களோடே இளநீல நாடாவினால் கட்டவேண்டும்.
And they shall bind the breastplate by the rings thereof unto the rings of the ephod with a lace of blue, that it may be above the curious girdle of the ephod, and that the breastplate be not loosed from the ephod.

וְיִרְכְּס֣וּwĕyirkĕsûveh-yeer-keh-SOO
אֶתʾetet
הַ֠חֹשֶׁןhaḥōšenHA-hoh-shen
מִֽטַּבְּעֹתָ֞וmiṭṭabbĕʿōtāwmee-ta-beh-oh-TAHV
אֶלʾelel
טַבְּעֹ֤תṭabbĕʿōtta-beh-OTE
הָֽאֵפוֹד֙hāʾēpôdha-ay-FODE
בִּפְתִ֣ילbiptîlbeef-TEEL
תְּכֵ֔לֶתtĕkēletteh-HAY-let
לִֽהְי֖וֹתlihĕyôtlee-heh-YOTE
עַלʿalal
חֵ֣שֶׁבḥēšebHAY-shev
הָֽאֵפ֑וֹדhāʾēpôdha-ay-FODE
וְלֹֽאwĕlōʾveh-LOH
יִזַּ֣חyizzaḥyee-ZAHK
הַחֹ֔שֶׁןhaḥōšenha-HOH-shen
מֵעַ֖לmēʿalmay-AL
הָֽאֵפֽוֹד׃hāʾēpôdHA-ay-FODE

Cross Reference

எண்ணாகமம் 15:38
நீ இஸ்ரவேல் புத்திரரிடத்தில் பேசி, அவர்கள் தங்கள் தலைமுறைதோறும் தங்கள் வஸ்திரங்களின் ஓரங்களிலே தொங்கல்களை உண்டாக்கி, ஓரத்தின் தொங்கலிலே இளநீலநாடாவைக் கட்டவேண்டுமென்று அவர்களுக்குச் சொல்.

யாத்திராகமம் 28:31
ஏபோத்தின் கீழ் அங்கியை முழுவதும் இளநீலநூலால் உண்டாக்கக்கடவாய்.

யாத்திராகமம் 28:37
அது பாகையிலிருக்கும்படி அதை இளநீல நாடாவினால் பாகையின் முகப்பிலே கட்டுவாயாக.

யாத்திராகமம் 39:30
பரிசுத்த கிரீடத்தின் பட்டத்தையும் பசும்பொன்னினாலே பண்ணி, கர்த்தருக்குப் பரிசுத்தம் என்னும் எழுத்துக்களை அதிலே முத்திரை வெட்டாக வெட்டி,


Tags மார்ப்பதக்கம் ஏபோத்தின் விசித்திரமான கச்சைக்கு மேலாக இருக்கும்படிக்கும் அது ஏபோத்திலிருந்து நீங்காதபடிக்கும் அதை அதின் வளையங்களால் ஏபோத்து வளையங்களோடே இளநீல நாடாவினால் கட்டவேண்டும்
Exodus 28:28 in Tamil Concordance Exodus 28:28 in Tamil Interlinear Exodus 28:28 in Tamil Image