Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ezekiel 32:1 in Tamil

Home Bible Ezekiel Ezekiel 32 Ezekiel 32:1

எசேக்கியேல் 32:1
பன்னிரண்டாம் வருஷம் பன்னிரண்டாம் மாதம் முதலாந்தேதியிலே கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

Tamil Indian Revised Version
பன்னிரண்டாம் வருடம் பன்னிரண்டாம் மாதம் முதலாம் நாளிலே கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

Tamil Easy Reading Version
சிறைபிடிக்கப்பட்ட பன்னிரெண்டாம் ஆண்டு பன்னிரண்டாம் மாதம் (மார்ச்) முதலாம் தேதியில் கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் கூறினார்:

Thiru Viviliam
பன்னிரண்டாம் ஆண்டில், மாதத்தின் முதல் நாளில் ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது;

Title
பார்வோன்: ஒரு சிங்கமா அல்லது முதலையா?

Other Title
முதலைக்கு ஒப்பான எகிப்திய மன்னன்

Ezekiel 32Ezekiel 32:2

King James Version (KJV)
And it came to pass in the twelfth year, in the twelfth month, in the first day of the month, that the word of the LORD came unto me, saying,

American Standard Version (ASV)
And it came to pass in the twelfth year, in the twelfth month, in the first `day’ of the month, that the word of Jehovah came unto me, saying,

Bible in Basic English (BBE)
And it came about in the twelfth year, in the twelfth month, on the first day of the month, that the word of the Lord came to me, saying,

Darby English Bible (DBY)
And it came to pass in the twelfth year, in the twelfth month, on the first of the month, that the word of Jehovah came unto me, saying,

World English Bible (WEB)
It happened in the twelfth year, in the twelfth month, in the first [day] of the month, that the word of Yahweh came to me, saying,

Young’s Literal Translation (YLT)
And it cometh to pass, in the twelfth year, in the twelfth month, in the first of the month, hath a word of Jehovah been unto me, saying,

எசேக்கியேல் Ezekiel 32:1
பன்னிரண்டாம் வருஷம் பன்னிரண்டாம் மாதம் முதலாந்தேதியிலே கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
And it came to pass in the twelfth year, in the twelfth month, in the first day of the month, that the word of the LORD came unto me, saying,

וַֽיְהִי֙wayhiyva-HEE
בִּשְׁתֵּ֣יbištêbeesh-TAY
עֶשְׂרֵ֣הʿeśrēes-RAY
שָׁנָ֔הšānâsha-NA
בִּשְׁנֵיbišnêbeesh-NAY
עָשָׂ֥רʿāśārah-SAHR
חֹ֖דֶשׁḥōdešHOH-desh
בְּאֶחָ֣דbĕʾeḥādbeh-eh-HAHD
לַחֹ֑דֶשׁlaḥōdešla-HOH-desh
הָיָ֥הhāyâha-YA
דְבַרdĕbardeh-VAHR
יְהוָ֖הyĕhwâyeh-VA
אֵלַ֥יʾēlayay-LAI
לֵאמֹֽר׃lēʾmōrlay-MORE

Cross Reference

எசேக்கியேல் 30:20
பதினோராம் வருஷம் முதலாம்மாதம் ஏழாந்தேதியிலே, கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

எசேக்கியேல் 32:17
பின்னும் பன்னிரண்டாம் வருஷம் அந்த மாதத்தின் பதினைந்தாந்தேதியிலே கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

எசேக்கியேல் 1:2
அது யோயாக்கீன் ராஜாவுடைய சிறையிருப்பின் ஐந்தாம் வருஷமாயிருந்தது.

எசேக்கியேல் 29:1
பத்தாம் வருஷம் பத்தாம் மாதம் பன்னிரண்டாந்தேதியிலே கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

எசேக்கியேல் 29:17
இருபΤ்தேழாம் வருஷம் முதலாம் மாதம் முதலாந்தேதியிலே, கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

எசேக்கியேல் 31:1
பதினோராம் வருஷம் மூன்றாம் மாதம் முதலாந்தேதியிலே கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

எசேக்கியேல் 33:21
எங்கள் சிறையிருப்பின் பன்னிரண்டாம் வருஷம் பத்தாம் மாதம் ஐந்தாந்தேதியிலே எருசலேமிலிருந்து தப்பின ஒருவன் என்னிடத்தில் வந்து: நகரம் அழிக்கப்பட்டது என்றான்.


Tags பன்னிரண்டாம் வருஷம் பன்னிரண்டாம் மாதம் முதலாந்தேதியிலே கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி அவர்
Ezekiel 32:1 in Tamil Concordance Ezekiel 32:1 in Tamil Interlinear Ezekiel 32:1 in Tamil Image