Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ezekiel 48:33 in Tamil

Home Bible Ezekiel Ezekiel 48 Ezekiel 48:33

எசேக்கியேல் 48:33
தென்புறத்திலே நாலாயிரத்தைந்நூறு கோல், அதில் சிமியோனுக்கு ஒரு வாசல் இசக்காருக்கு ஒருவாசல், செபுலோனுக்கு ஒரு வாசல், ஆக மூன்று வாசல்கள் இருப்பதாக.

Tamil Indian Revised Version
தெற்கு பக்கத்திலே நான்காயிரத்து ஐந்நூறு கோல், அதில் சிமியோனுக்கு ஒரு வாசல், இசக்காருக்கு ஒரு வாசல், செபுலோனுக்கு ஒரு வாசல், ஆக மூன்று வாசல்கள் இருப்பதாக.

Tamil Easy Reading Version
“நகரத்தின் தென் பகுதி 4,500 முழம் (1.5 மைல்) நீளம் உடையது. அங்கே மூன்று வாசல்கள் இருக்கும். அவை: சிமியோனின் வாசல், இசக்காரின் வாசல், செபுலோனின் வாசல்.

Thiru Viviliam
தெற்குப் புறத்தில் நாலாயிரத்து ஐந்நூறு கோல் அளவுப் பகுதியில் உள்ள மூன்று வாயில்களில் ஒன்று ‘சிமியோனின் வாயில்e, ஒன்று ‘இசக்காரின் வாயில்’, ஒன்று ‘செபுலோனின் வாயில்’.

Ezekiel 48:32Ezekiel 48Ezekiel 48:34

King James Version (KJV)
And at the south side four thousand and five hundred measures: and three gates; one gate of Simeon, one gate of Issachar, one gate of Zebulun.

American Standard Version (ASV)
And at the south side four thousand and five hundred `reeds’ by measure, and three gates: the gate of Simeon, one; the gate of Issachar, one; the gate of Zebulun, one.

Bible in Basic English (BBE)
And at the south side, four thousand five hundred by measure, and three doors, one for Simeon, one for Issachar, one for Zebulun;

Darby English Bible (DBY)
And at the south side four thousand and five hundred [cubits] by measure, and three gates: the gate of Simeon, one; the gate of Issachar, one; the gate of Zebulun, one.

World English Bible (WEB)
At the south side four thousand and five hundred [reeds] by measure, and three gates: the gate of Simeon, one; the gate of Issachar, one; the gate of Zebulun, one.

Young’s Literal Translation (YLT)
And the south side five hundred, and four thousand measures, and three gates: the gate of Simeon one, the gate of Issachar one, the gate of Zebulun one.

எசேக்கியேல் Ezekiel 48:33
தென்புறத்திலே நாலாயிரத்தைந்நூறு கோல், அதில் சிமியோனுக்கு ஒரு வாசல் இசக்காருக்கு ஒருவாசல், செபுலோனுக்கு ஒரு வாசல், ஆக மூன்று வாசல்கள் இருப்பதாக.
And at the south side four thousand and five hundred measures: and three gates; one gate of Simeon, one gate of Issachar, one gate of Zebulun.

וּפְאַתûpĕʾatoo-feh-AT
נֶ֗גְבָּהnegbâNEɡ-ba
חֲמֵ֨שׁḥămēšhuh-MAYSH
מֵא֜וֹתmēʾôtmay-OTE
וְאַרְבַּ֤עַתwĕʾarbaʿatveh-ar-BA-at
אֲלָפִים֙ʾălāpîmuh-la-FEEM
מִדָּ֔הmiddâmee-DA
וּשְׁעָרִ֖יםûšĕʿārîmoo-sheh-ah-REEM
שְׁלֹשָׁ֑הšĕlōšâsheh-loh-SHA
שַׁ֣עַרšaʿarSHA-ar
שִׁמְע֞וֹןšimʿônsheem-ONE
אֶחָ֗דʾeḥādeh-HAHD
שַׁ֤עַרšaʿarSHA-ar
יִשָּׂשכָר֙yiśśokāryee-soh-HAHR
אֶחָ֔דʾeḥādeh-HAHD
שַׁ֥עַרšaʿarSHA-ar
זְבוּלֻ֖ןzĕbûlunzeh-voo-LOON
אֶחָֽד׃ʾeḥādeh-HAHD


Tags தென்புறத்திலே நாலாயிரத்தைந்நூறு கோல் அதில் சிமியோனுக்கு ஒரு வாசல் இசக்காருக்கு ஒருவாசல் செபுலோனுக்கு ஒரு வாசல் ஆக மூன்று வாசல்கள் இருப்பதாக
Ezekiel 48:33 in Tamil Concordance Ezekiel 48:33 in Tamil Interlinear Ezekiel 48:33 in Tamil Image