Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ezekiel 7:17 in Tamil

Home Bible Ezekiel Ezekiel 7 Ezekiel 7:17

எசேக்கியேல் 7:17
எல்லாக் கைகளும் சலித்து, எல்லா முழங்கால்களும் தண்ணீரைப்போல் தத்தளிக்கும்.

Tamil Indian Revised Version
எல்லாக் கைகளும் சலித்து, எல்லா முழங்கால்களும் தண்ணீரைப்போல் தத்தளிக்கும்.

Tamil Easy Reading Version
ஜனங்கள் தம் கைகளை உயர்த்துவதற்குச் சோர்வும் துக்கமும் அடைவார்கள். அவர்களது கால்கள் தண்ணீரைப் போன்றிருக்கும்.

Thiru Viviliam
⁽கைகள் எல்லாம்␢ வலுவிழந்து போகும்;␢ முழங்கால்கள் எல்லாம்␢ தண்ணீரைப்போல் ஆகிவிடும்.⁾

Ezekiel 7:16Ezekiel 7Ezekiel 7:18

King James Version (KJV)
All hands shall be feeble, and all knees shall be weak as water.

American Standard Version (ASV)
All hands shall be feeble, and all knees shall be weak as water.

Bible in Basic English (BBE)
All hands will be feeble and all knees without strength, like water.

Darby English Bible (DBY)
All hands shall be feeble, and all knees shall melt into water.

World English Bible (WEB)
All hands shall be feeble, and all knees shall be weak as water.

Young’s Literal Translation (YLT)
All the hands are feeble, and all knees go — waters.

எசேக்கியேல் Ezekiel 7:17
எல்லாக் கைகளும் சலித்து, எல்லா முழங்கால்களும் தண்ணீரைப்போல் தத்தளிக்கும்.
All hands shall be feeble, and all knees shall be weak as water.

כָּלkālkahl
הַיָּדַ֖יִםhayyādayimha-ya-DA-yeem
תִּרְפֶּ֑ינָהtirpênâteer-PAY-na
וְכָלwĕkālveh-HAHL
בִּרְכַּ֖יִםbirkayimbeer-KA-yeem
תֵּלַ֥כְנָהtēlaknâtay-LAHK-na
מָּֽיִם׃māyimMA-yeem

Cross Reference

எசேக்கியேல் 21:7
நீ எதினிமித்தம் பெருமூச்சுவிடுகிறாய் என்று அவர்கள் உன்னிடத்தில் கேட்டால், நீ அவர்களை நோக்கி: துர்ச்செய்தி வருகிறதினிமித்தமே; அதினால் இருதயங்களெல்லாம் உருகி, கைகளெல்லாம் தளர்ந்து, மனமெல்லாம் தியங்கி, முழங்கால்களெல்லாம் தண்ணீரைப்போல அலைவுண்ணும்; இதோ, அது வந்து சம்பவிக்கும் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

எரேமியா 6:24
அவர்கள் வருகிற செய்தியைக் கேட்டோம்; நம்முடைய கைகள் தளர்ந்தது; இடுக்கம், கர்ப்பவதிக்கு உண்டாகும் வேதனைக்கொப்பான வேதனையும் நம்மைப் பிடித்தது.

எபிரெயர் 12:12
ஆகையினால், நெகிழ்ந்த கைகளையும் தளர்ந்த முழங்கால்களையும் நீங்கள், திரும்ப நிமிர்த்தி,

ஏசாயா 13:7
ஆதலால் எல்லாக் கைகளும் நெகிழ்ந்து, எல்லா மனுஷரின் இருதயமும் கரைந்துபோம்.

எசேக்கியேல் 22:14
நான் உன்னில் நியாயஞ்செய்யும் நாட்களில் உன் இருதயம் தாங்குமோ? அப்பொழுது உன் கைகள் திடமாயிருக்குமோ? கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன், இதை நிறைவேற்றுவேன்.


Tags எல்லாக் கைகளும் சலித்து எல்லா முழங்கால்களும் தண்ணீரைப்போல் தத்தளிக்கும்
Ezekiel 7:17 in Tamil Concordance Ezekiel 7:17 in Tamil Interlinear Ezekiel 7:17 in Tamil Image