ஆதியாகமம் 27:45
உன் சகோதரன் உன்மேல் வைத்த கோபம் தணிந்து, நீ அவனுக்குச் செய்ததை அவன் மறந்தபின், நான் ஆள் அனுப்பி, அவ்விடத்திலிருந்து உன்னை அழைப்பிப்பேன்; நான் ஒரே நாளில் உங்கள் இருவரையும் ஏன் இழந்துபோகவேண்டும் என்றாள்.
Tamil Indian Revised Version
உன் சகோதரன் உன்மேல் கொண்ட கோபம் தணிந்து, நீ அவனுக்குச் செய்ததை அவன் மறந்தபின்பு, நான் ஆள் அனுப்பி, அந்த இடத்திலிருந்து உன்னை வரவழைப்பேன்; நான் ஒரே நாளில் உங்கள் இருவரையும் ஏன் இழந்துபோகவேண்டும் என்றாள்.
Tamil Easy Reading Version
கொஞ்சக் காலம் ஆனதும் உன் சகோதரன் நீ செய்ததை மறந்துவிடுவான். பிறகு உன்னை இங்கு அழைக்க ஒரு வேலைக்காரனிடம் செய்தியைச் சொல்லி அனுப்புவேன். ஒரே நாளில் எனது இரண்டு மகன்களையும் நான் இழக்க விரும்பவில்லை” என்றாள்.
Thiru Viviliam
தனக்கு விரோதமாய் நீ செய்ததை அவன் மறந்து கோபம் தீர்ந்த பின் நான் உனக்குச் சொல்லியனுப்பி, உன்னை அங்கிருந்து இவ்விடத்திற்கு அழைத்துக் கொள்வேன். ஒரே நாளில் என் இரு புதல்வர்களையும் நான் ஏன் இழந்து போக வேண்டும்?” என்றார்.⒫
King James Version (KJV)
Until thy brother’s anger turn away from thee, and he forget that which thou hast done to him: then I will send, and fetch thee from thence: why should I be deprived also of you both in one day?
American Standard Version (ASV)
Until thy brother’s anger turn away from thee, and he forget that which thou hast done to him. Then I will send, and fetch thee from thence. Why should I be bereaved of you both in one day?
Bible in Basic English (BBE)
Till the memory of what you have done to him is past and he is no longer angry: then I will send word for you to come back; are the two of you to be taken from me in one day?
Darby English Bible (DBY)
until thy brother’s anger turn away from thee, and he forget what thou hast done to him; then I will send and fetch thee thence. Why should I be bereaved even of you both in one day?
Webster’s Bible (WBT)
Till thy brother’s anger shall turn away from thee, and he shall forget that which thou hast done to him: then I will send, and bring thee from thence. Why should I be deprived also of you both in one day?
World English Bible (WEB)
until your brother’s anger turn away from you, and he forgets what you have done to him. Then I will send, and get you from there. Why should I be bereaved of you both in one day?”
Young’s Literal Translation (YLT)
till thy brother’s anger turn back from thee, and he hath forgotten that which thou hast done to him, and I have sent and taken thee from thence; why am I bereaved even of you both the same day?’
ஆதியாகமம் Genesis 27:45
உன் சகோதரன் உன்மேல் வைத்த கோபம் தணிந்து, நீ அவனுக்குச் செய்ததை அவன் மறந்தபின், நான் ஆள் அனுப்பி, அவ்விடத்திலிருந்து உன்னை அழைப்பிப்பேன்; நான் ஒரே நாளில் உங்கள் இருவரையும் ஏன் இழந்துபோகவேண்டும் என்றாள்.
Until thy brother's anger turn away from thee, and he forget that which thou hast done to him: then I will send, and fetch thee from thence: why should I be deprived also of you both in one day?
| עַד | ʿad | ad | |
| שׁ֨וּב | šûb | shoov | |
| אַף | ʾap | af | |
| אָחִ֜יךָ | ʾāḥîkā | ah-HEE-ha | |
| מִמְּךָ֗ | mimmĕkā | mee-meh-HA | |
| וְשָׁכַח֙ | wĕšākaḥ | veh-sha-HAHK | |
| אֵ֣ת | ʾēt | ate | |
| אֲשֶׁר | ʾăšer | uh-SHER | |
| עָשִׂ֣יתָ | ʿāśîtā | ah-SEE-ta | |
| לּ֔וֹ | lô | loh | |
| וְשָֽׁלַחְתִּ֖י | wĕšālaḥtî | veh-sha-lahk-TEE | |
| וּלְקַחְתִּ֣יךָ | ûlĕqaḥtîkā | oo-leh-kahk-TEE-ha | |
| מִשָּׁ֑ם | miššām | mee-SHAHM | |
| לָמָ֥ה | lāmâ | la-MA | |
| אֶשְׁכַּ֛ל | ʾeškal | esh-KAHL | |
| גַּם | gam | ɡahm | |
| שְׁנֵיכֶ֖ם | šĕnêkem | sheh-nay-HEM | |
| י֥וֹם | yôm | yome | |
| אֶחָֽד׃ | ʾeḥād | eh-HAHD |
Cross Reference
ஆதியாகமம் 4:8
காயீன் தன் சகோதரனாகிய ஆபேலோடே பேசினான்; அவர்கள் வயல் வெளியில் இருக்கும் சமயத்தில், காயீன் தன் சகோதரனாகிய ஆபேலுக்கு விரோதமாய் எழும்பி, அவனைக் கொலைசெய்தான்.
ஆதியாகமம் 9:5
உங்களுக்கு உயிராயிருக்கிற உங்கள் இரத்தத்திற்காகப் பழிவாங்குவேன்; சகல ஜீவஜந்துக்களிடத்திலும் மனுஷனிடத்திலும் பழிவாங்குவேன்; மனுஷனுடைய உயிருக்காக அவனவன் சகோதரனிடத்தில் பழிவாங்குவேன்.
ஆதியாகமம் 27:35
அதற்கு அவன்: உன் சகோதரன் தந்திரமாய் வந்து, உன்னுடைய ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டான் என்றான்
2 சாமுவேல் 14:6
உமது அடியாளுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள்; அவர்கள் இருவரும் வெளியிலே சண்டைபண்ணி, அவர்களை விலக்க ஒருவரும் இல்லாதபடியினால், ஒருவன் மற்றவனை அடித்துக் கொன்றுபோட்டான்.
நீதிமொழிகள் 19:21
மனுஷனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; ஆனாலும் கர்த்தருடைய யோசனையே நிலைநிற்கும்.
புலம்பல் 3:37
ஆண்டவர் கட்டளையிடாதிருக்கக் காரியம் சம்பவிக்கும் என்று சொல்லுகிறவன் யார்?
அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:4
விஷப்பூச்சி அவன் கையிலே தொங்குகிறதை அந்நியராகிய அந்தத் தீவார் கண்டபோது, இந்த மனுஷன் கொலைபாதகன், இதற்குச் சந்தேகமில்லை; இவன் சமுத்திரத்துக்குத் தப்பிவந்தும், பழியானது இவனைப் பிழைக்கவொட்டவில்லையென்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.
யாக்கோபு 4:13
மேலும், நாங்கள் இன்றைக்கு அல்லது நாளைக்கு இன்ன பட்டணத்திற்குப் போய், அங்கே ஒருவருஷம் தங்கி, வியாபாரஞ்செய்து, சம்பாத்தியம்பண்ணுவோமென்கிறவர்களே, கேளுங்கள்.
Tags உன் சகோதரன் உன்மேல் வைத்த கோபம் தணிந்து நீ அவனுக்குச் செய்ததை அவன் மறந்தபின் நான் ஆள் அனுப்பி அவ்விடத்திலிருந்து உன்னை அழைப்பிப்பேன் நான் ஒரே நாளில் உங்கள் இருவரையும் ஏன் இழந்துபோகவேண்டும் என்றாள்
Genesis 27:45 in Tamil Concordance Genesis 27:45 in Tamil Interlinear Genesis 27:45 in Tamil Image