ஆதியாகமம் 47:23
பின்னும் யோசேப்பு ஜனங்களை நோக்கி: இதோ, இன்று உங்களையும் உங்கள் நிலங்களையும் பார்வோனுக்காக வாங்கிக்கொண்டேன்; இதோ, உங்களுக்குக் கொடுக்கப்படுகிற விதைத்தானியம்; இதை நிலத்தில் விதையுங்கள்.
Tamil Indian Revised Version
பின்னும் யோசேப்பு மக்களை நோக்கி: இதோ, இன்று உங்களையும் உங்கள் நிலங்களையும் பார்வோனுக்காக வாங்கிக்கொண்டேன்; இதோ, உங்களுக்குக் கொடுக்கப்படுகிற விதைத் தானியம், இதை நிலத்தில் விதையுங்கள்.
Tamil Easy Reading Version
யோசேப்பு ஜனங்களிடம், “இப்போது நான் உங்கள் நிலத்தையும் உங்களையும் பார்வோனுக்காக வாங்கிவிட்டேன். எனவே விதை கொடுக்கிறேன். நீங்கள் அந்நிலங்களில் பயிர் செய்யுங்கள்.
Thiru Viviliam
அப்பொழுது யோசேப்பு மக்களை நோக்கி, “இன்று உங்களையும், உங்கள் நிலங்களையும் பார்வோனுக்கு உடைமையாக வாங்கிவிட்டேன். இப்போது, உங்களுக்கு விதைத்தானியம் தருகிறேன். அதை நிலத்தில் விதையுங்கள்.
King James Version (KJV)
Then Joseph said unto the people, Behold, I have bought you this day and your land for Pharaoh: lo, here is seed for you, and ye shall sow the land.
American Standard Version (ASV)
Then Joseph said unto the people, Behold, I have bought you this day and your land for Pharaoh: lo, here is seed for you, and ye shall sow the land.
Bible in Basic English (BBE)
Then Joseph said to the people, I have made you and your land this day the property of Pharaoh; here is seed for you to put in your fields.
Darby English Bible (DBY)
And Joseph said to the people, Behold, I have bought you this day and your land for Pharaoh: lo, here is seed for you, and sow the land.
Webster’s Bible (WBT)
Then Joseph said to the people, Behold, I have bought you this day and your land for Pharaoh: lo, here is seed for you, and ye shall sow the land.
World English Bible (WEB)
Then Joseph said to the people, “Behold, I have bought you and your land today for Pharaoh. Behold, here is seed for you, and you shall sow the land.
Young’s Literal Translation (YLT)
And Joseph saith unto the people, `Lo, I have bought you to-day and your ground for Pharaoh; lo, seed for you, and ye have sown the ground,
ஆதியாகமம் Genesis 47:23
பின்னும் யோசேப்பு ஜனங்களை நோக்கி: இதோ, இன்று உங்களையும் உங்கள் நிலங்களையும் பார்வோனுக்காக வாங்கிக்கொண்டேன்; இதோ, உங்களுக்குக் கொடுக்கப்படுகிற விதைத்தானியம்; இதை நிலத்தில் விதையுங்கள்.
Then Joseph said unto the people, Behold, I have bought you this day and your land for Pharaoh: lo, here is seed for you, and ye shall sow the land.
| וַיֹּ֤אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| יוֹסֵף֙ | yôsēp | yoh-SAFE | |
| אֶל | ʾel | el | |
| הָעָ֔ם | hāʿām | ha-AM | |
| הֵן֩ | hēn | hane | |
| קָנִ֨יתִי | qānîtî | ka-NEE-tee | |
| אֶתְכֶ֥ם | ʾetkem | et-HEM | |
| הַיּ֛וֹם | hayyôm | HA-yome | |
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| אַדְמַתְכֶ֖ם | ʾadmatkem | ad-maht-HEM | |
| לְפַרְעֹ֑ה | lĕparʿō | leh-fahr-OH | |
| הֵֽא | hēʾ | hay | |
| לָכֶ֣ם | lākem | la-HEM | |
| זֶ֔רַע | zeraʿ | ZEH-ra | |
| וּזְרַעְתֶּ֖ם | ûzĕraʿtem | oo-zeh-ra-TEM | |
| אֶת | ʾet | et | |
| הָֽאֲדָמָֽה׃ | hāʾădāmâ | HA-uh-da-MA |
Cross Reference
ஆதியாகமம் 41:27
அவைகளின் பின் ஏறிவந்த கேவலமும் அவலட்சணமுமான ஏழு பசுக்களும் ஏழு வருஷமாம்; கீழ்காற்றினால் தீய்ந்து சாவியான ஏழு கதிர்களும் ஏழு வருஷமாம்; இவைகள் பஞ்சமுள்ள ஏழு வருஷமாம்.
மத்தேயு 24:45
ஏற்றவேளையிலே தன் வேலைக்காரருக்குப் போஜனங்கொடுத்து அவர்களை விசாரிக்கும்படி எஜமான் வைத்த உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரன் யாவன்?
ஏசாயா 55:10
மாரியும் உறைந்த மழையும் வானத்திலிருந்து இறங்கி, அவ்விடத்துக்குத் திரும்பாமல் பூமியை நனைத்து, அதில் முளை கிளம்பி விளையும்படிச்செய்து, விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறவனுக்கு ஆகாரத்தையும் கொடுக்கிறது எப்படியோ,
ஏசாயா 28:24
உழுகிறவன் விதைக்கிறதற்காக நாள்தோறும் உழுகிறதுண்டோ? தன் நிலத்தைக் கொத்தி நாள்தோறும் பரம்படிக்கிறது உண்டோ?
பிரசங்கி 11:6
காலையிலே உன் விதையை விதை; மாலையிலே உன் கையை நெகிழவிடாதே; அதுவோ, இதுவோ, எது வாய்க்குமோ என்றும், இரண்டும் சரியாய்ப் பயன்படுமோ என்றும் நீ அறியாயே.
நீதிமொழிகள் 13:23
ஏழைகளின் வயல் மிகுதியான ஆகாரத்தை விளைவிக்கும்; நியாயம் கிடையாமல் கெட்டுப்போகிறவர்களும் உண்டு.
நீதிமொழிகள் 12:11
தன் நிலத்தைப் பயிரிடுகிறவன் ஆகாரத்தினால் திருப்தியடைவான்; வீணரைப் பின்பற்றுகிறவனோ மதியற்றவன்.
நீதிமொழிகள் 11:26
தானியத்தைக் கட்டிவைக்கிறவனை ஜனங்கள் சபிப்பார்கள்; விற்கிறவனுடைய தலையின்மேல் ஆசீர்வாதம் தங்கும்.
சங்கீதம் 112:5
இரங்கிக் கடன்கொடுத்து, தன் காரியங்களை நியாயமானபடி நடப்பிக்கிற மனுஷன் பாக்கியவான்.
சங்கீதம் 107:36
பசித்தவர்களை அங்கே குடியேற்றுகிறார்; அங்கே அவர்கள் குடியிருக்கும் நகரத்தைக் கட்டி,
சங்கீதம் 41:1
சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான்; தீங்குநாளில் கர்த்தர் அவனை விடுவிப்பார்.
ஆதியாகமம் 45:6
தேசத்தில் இப்பொழுது இரண்டு வருஷமாகப் பஞ்சம் உண்டாயிருக்கிறது; இன்னும் ஐந்து வருஷம் உழவும் அறுப்பும் இல்லாமல் பஞ்சம் இருக்கும்.
2 கொரிந்தியர் 9:10
விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறதற்கு ஆகாரத்தையும் அளிக்கிறவர் உங்களுக்கு விதையை அளித்து, அதைப் பெருகப்பண்ணி, உங்கள் நீதியின் விளைச்சலை வர்த்திக்கச் செய்வார்.
Tags பின்னும் யோசேப்பு ஜனங்களை நோக்கி இதோ இன்று உங்களையும் உங்கள் நிலங்களையும் பார்வோனுக்காக வாங்கிக்கொண்டேன் இதோ உங்களுக்குக் கொடுக்கப்படுகிற விதைத்தானியம் இதை நிலத்தில் விதையுங்கள்
Genesis 47:23 in Tamil Concordance Genesis 47:23 in Tamil Interlinear Genesis 47:23 in Tamil Image