Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Hebrews 11:21 in Tamil

Home Bible Hebrews Hebrews 11 Hebrews 11:21

எபிரெயர் 11:21
விசுவாசத்தினாலே யாக்கோபு தன் மரணகாலத்தில் யோசேப்பினுடைய குமாரர் இருவரையும் ஆசீர்வதித்து, தன்கோலின் முனையிலே சாய்ந்து தொழுதுகொண்டான்.

Tamil Indian Revised Version
விசுவாசத்தினாலே யாக்கோபு தன் மரணகாலத்தில் யோசேப்பினுடைய குமாரர்கள் இருவரையும் ஆசீர்வதித்து, தன் கோலின் முனையிலே சாய்ந்து தொழுதுகொண்டான்.

Tamil Easy Reading Version
யாக்கோபு யோசேப்பின் மகன்களில் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்தான். யாக்கோபு தான் இறந்துகொண்டிருக்கும்போது இதனைச் செய்தான். அவன் தனது கோலின் முனையில் சாய்ந்துகொண்டு தொழுதான். யாக்கோபு இப்படிச் செய்ததற்கும் அவனது விசுவாசமே காரணமாகும்.

Thiru Viviliam
யாக்கோபு தாம் இறக்கும்முன் யோசேப்பின் மக்கள் ஒவ்வொருவருக்கும் ஆசி வழங்கியதும் தம் ஊன்றுகோலின்மேல் சாய்ந்து கடவுளைத் தொழுததும் நம்பிக்கையினால்தான்.⒫

Hebrews 11:20Hebrews 11Hebrews 11:22

King James Version (KJV)
By faith Jacob, when he was a dying, blessed both the sons of Joseph; and worshipped, leaning upon the top of his staff.

American Standard Version (ASV)
By faith Jacob, when he was dying, blessed each of the sons of Joseph; and worshipped, `leaning’ upon the top of his staff.

Bible in Basic English (BBE)
By faith Jacob gave a blessing to the two sons of Joseph, when he was near to death; and gave God worship, supported by his stick.

Darby English Bible (DBY)
By faith Jacob [when] dying blessed each of the sons of Joseph, and worshipped on the top of his staff.

World English Bible (WEB)
By faith, Jacob, when he was dying, blessed each of the sons of Joseph, and worshiped, leaning on the top of his staff.

Young’s Literal Translation (YLT)
by faith Jacob dying — each of the sons of Joseph did bless, and did bow down upon the top of his staff;

எபிரெயர் Hebrews 11:21
விசுவாசத்தினாலே யாக்கோபு தன் மரணகாலத்தில் யோசேப்பினுடைய குமாரர் இருவரையும் ஆசீர்வதித்து, தன்கோலின் முனையிலே சாய்ந்து தொழுதுகொண்டான்.
By faith Jacob, when he was a dying, blessed both the sons of Joseph; and worshipped, leaning upon the top of his staff.

ΠίστειpisteiPEE-stee
Ἰακὼβiakōbee-ah-KOVE
ἀποθνῄσκωνapothnēskōnah-poh-THNAY-skone
ἕκαστονhekastonAKE-ah-stone
τῶνtōntone
υἱῶνhuiōnyoo-ONE
Ἰωσὴφiōsēphee-oh-SAFE
εὐλόγησενeulogēsenave-LOH-gay-sane
καὶkaikay
προσεκύνησενprosekynēsenprose-ay-KYOO-nay-sane
ἐπὶepiay-PEE
τὸtotoh
ἄκρονakronAH-krone
τῆςtēstase
ῥάβδουrhabdouRAHV-thoo
αὐτοῦautouaf-TOO

Cross Reference

ஆதியாகமம் 47:31
அப்பொழுது அவன்: எனக்கு ஆணையிட்டுக்கொடு என்றான்; அவனுக்கு ஆணையிட்டுக்கொடுத்தான். அப்பொழுது இஸ்ரவேல் கட்டிலின் தலைமாட்டிலே சாய்ந்து தொழுதுகொண்டான்.

ஆதியாகமம் 48:5
நான் உன்னிடத்தில் எகிப்துக்கு வருமுன்னே உனக்கு எகிப்துதேசத்தில் பிறந்த உன் இரண்டு குமாரரும் என்னுடைய குமாரர்; ரூபன் சிமியோன் என்பவர்களைப்போல, எப்பீராயீமும் மனாசேயும் என்னுடையவர்கள்.


Tags விசுவாசத்தினாலே யாக்கோபு தன் மரணகாலத்தில் யோசேப்பினுடைய குமாரர் இருவரையும் ஆசீர்வதித்து தன்கோலின் முனையிலே சாய்ந்து தொழுதுகொண்டான்
Hebrews 11:21 in Tamil Concordance Hebrews 11:21 in Tamil Interlinear Hebrews 11:21 in Tamil Image