Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Isaiah 11:7 in Tamil

Home Bible Isaiah Isaiah 11 Isaiah 11:7

ஏசாயா 11:7
பசுவும் கரடியும் கூடிமேயும், அவைகளின் குட்டிகள் ஒருமித்துப்படுத்துக்கொள்ளும்; சிங்கம் மாட்டைப்போல் வைக்கோல் தின்னும்.

Tamil Indian Revised Version
பசுவும் கரடியும் கூடிமேயும், அவைகளின் குட்டிகள் ஒன்றாகப் படுத்துக்கொள்ளும்; சிங்கம் மாட்டைப்போல் வைக்கோல் தின்னும்.

Tamil Easy Reading Version
பசுக்களும் கரடியும் சமாதானமாக சேர்ந்து மேயும். அவற்றின் குட்டிகள் ஒன்றையொன்று காயப்படுத்தாமல் சேர்ந்துபடுத்துக்கொள்ளும். சிங்கமானது, பசுவைப்போன்று புல்லைத் தின்னும். பாம்புகளும் கூட ஜனங்களைக் கடிக்காது.

Thiru Viviliam
⁽பசுவும் கரடியும் ஒன்றாய் மேயும்;␢ அவற்றின் குட்டிகள் சேர்ந்து␢ படுத்துக்கிடக்கும்;␢ சிங்கம் மாட்டைப் போல்␢ வைக்கோல் தின்னும்;⁾

Isaiah 11:6Isaiah 11Isaiah 11:8

King James Version (KJV)
And the cow and the bear shall feed; their young ones shall lie down together: and the lion shall eat straw like the ox.

American Standard Version (ASV)
And the cow and the bear shall feed; their young ones shall lie down together; and the lion shall eat straw like the ox.

Bible in Basic English (BBE)
And the cow and the bear will be friends while their young ones are sleeping together.

Darby English Bible (DBY)
And the cow and the she-bear shall feed; their young ones shall lie down together; and the lion shall eat straw like the ox.

World English Bible (WEB)
The cow and the bear shall feed; their young ones shall lie down together; and the lion shall eat straw like the ox.

Young’s Literal Translation (YLT)
And cow and bear do feed, Together lie down their young ones, And a lion as an ox eateth straw.

ஏசாயா Isaiah 11:7
பசுவும் கரடியும் கூடிமேயும், அவைகளின் குட்டிகள் ஒருமித்துப்படுத்துக்கொள்ளும்; சிங்கம் மாட்டைப்போல் வைக்கோல் தின்னும்.
And the cow and the bear shall feed; their young ones shall lie down together: and the lion shall eat straw like the ox.

וּפָרָ֤הûpārâoo-fa-RA
וָדֹב֙wādōbva-DOVE
תִּרְעֶ֔ינָהtirʿênâteer-A-na
יַחְדָּ֖וyaḥdāwyahk-DAHV
יִרְבְּצ֣וּyirbĕṣûyeer-beh-TSOO
יַלְדֵיהֶ֑ןyaldêhenyahl-day-HEN
וְאַרְיֵ֖הwĕʾaryēveh-ar-YAY
כַּבָּקָ֥רkabbāqārka-ba-KAHR
יֹֽאכַלyōʾkalYOH-hahl
תֶּֽבֶן׃tebenTEH-ven


Tags பசுவும் கரடியும் கூடிமேயும் அவைகளின் குட்டிகள் ஒருமித்துப்படுத்துக்கொள்ளும் சிங்கம் மாட்டைப்போல் வைக்கோல் தின்னும்
Isaiah 11:7 in Tamil Concordance Isaiah 11:7 in Tamil Interlinear Isaiah 11:7 in Tamil Image