Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeremiah 36:11 in Tamil

Home Bible Jeremiah Jeremiah 36 Jeremiah 36:11

எரேமியா 36:11
சாப்பானுடைய குமாரனாகிய கெமரியாவின் மகன் மிகாயா அந்தப் புஸ்தகத்திலுள்ள கர்த்தருடைய வார்த்தைகளையெல்லாம் வாசிக்கக் கேட்டபோது,

Tamil Indian Revised Version
சாப்பானுடைய மகனாகிய கெமரியாவின் மகன் மிகாயா அந்தப் புத்தகத்திலுள்ள கர்த்தருடைய வார்த்தைகளையெல்லாம் வாசிக்கக் கேட்டபோது,

Tamil Easy Reading Version
மிகாயா என்ற பெயருடைய ஒருவன் கர்த்தரிடமுள்ள எல்லாச் செய்திகளையும் புத்தகச் சுருளில் பாருக் வாசிப்பதிலிருந்து கேட்டான். மிகாயா, கெமரியாவின் மகன். கெமரியா, சாப்பானின் மகன்.

Thiru Viviliam
ஏட்டுச் சுருளினின்று படிக்கப் பெற்ற ஆண்டவரின் சொற்கள் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த சாப்பானின் பேரனும் கெமரியா மகனுமான மிக்காயா,

Jeremiah 36:10Jeremiah 36Jeremiah 36:12

King James Version (KJV)
When Michaiah the son of Gemariah, the son of Shaphan, had heard out of the book all the words of the LORD,

American Standard Version (ASV)
And when Micaiah the son of Gemariah, the son of Shaphan, had heard out of the book all the words of Jehovah,

Bible in Basic English (BBE)
And Micaiah, the son of Gemariah, the son of Shaphan, after hearing all the words of the Lord from the book,

Darby English Bible (DBY)
And Micah the son of Gemariah the son of Shaphan heard out of the book all the words of Jehovah;

World English Bible (WEB)
When Micaiah the son of Gemariah, the son of Shaphan, had heard out of the book all the words of Yahweh,

Young’s Literal Translation (YLT)
And Michaiah son of Gemariah, son of Shaphan, heareth all the words of Jehovah from off the book,

எரேமியா Jeremiah 36:11
சாப்பானுடைய குமாரனாகிய கெமரியாவின் மகன் மிகாயா அந்தப் புஸ்தகத்திலுள்ள கர்த்தருடைய வார்த்தைகளையெல்லாம் வாசிக்கக் கேட்டபோது,
When Michaiah the son of Gemariah, the son of Shaphan, had heard out of the book all the words of the LORD,

וַ֠יִּשְׁמַ֗עwayyišmaʿVA-yeesh-MA
מִכָ֨יְהוּmikāyĕhûmee-HA-yeh-hoo
בֶןbenven
גְּמַרְיָ֧הוּgĕmaryāhûɡeh-mahr-YA-hoo
בֶןbenven
שָׁפָ֛ןšāpānsha-FAHN
אֶתʾetet
כָּלkālkahl
דִּבְרֵ֥יdibrêdeev-RAY
יְהוָ֖הyĕhwâyeh-VA
מֵעַ֥לmēʿalmay-AL
הַסֵּֽפֶר׃hassēperha-SAY-fer

Cross Reference

2 இராஜாக்கள் 22:12
ஆசாரியனாகிய இல்க்கியாவுக்கும், சாப்பானின் குமாரனாகிய அகீக்காமுக்கும், மிகாயாவின் குமாரனாகிய அக்போருக்கும், சம்பிரதியாகிய சாப்பானுக்கும், ராஜாவின் ஊழியக்காரனாகிய அசாயாவுக்கும் ராஜா கட்டளையிட்டது:

2 இராஜாக்கள் 25:22
பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார், யூதேயாதேசத்தில் மீதியாக வைத்த ஜனத்தின்மேல், சாப்பானின் குமாரனாகிய அகீக்காமின் மகன் கெதலியாவை அதிகாரியாக வைத்தான்.

2 நாளாகமம் 34:20
இல்க்கியாவுக்கும், சாப்பானின் குமாரனாகிய அகிக்காமுக்கும், மீகாவின் குமாரனாகிய, அப்தோனுக்கும், சம்பிரதியாகிய சாப்பானுக்கும், ராஜாவின் ஊழியக்காரனாகிய அசாயாவுக்கும் கட்டளையிட்டுச் சொன்னது:

எரேமியா 36:10
அப்பொழுது பாருக்கு கர்த்தருடைய ஆலயத்தின் மேற்பிராகாரத்தில், கர்த்தருடைய ஆலயத்து வாசலின் நடைக்கு அருகான சாப்பானுடைய குமாரனாகிய கெமரியா என்னும் சம்பிரதியின் அறையிலே, அந்தப் புஸ்தகத்திலுள்ள எரேமியாவின் வார்த்தைகளை ஜனங்கள் எல்லாரும் கேட்க வாசித்தான்.


Tags சாப்பானுடைய குமாரனாகிய கெமரியாவின் மகன் மிகாயா அந்தப் புஸ்தகத்திலுள்ள கர்த்தருடைய வார்த்தைகளையெல்லாம் வாசிக்கக் கேட்டபோது
Jeremiah 36:11 in Tamil Concordance Jeremiah 36:11 in Tamil Interlinear Jeremiah 36:11 in Tamil Image