யோபு 32:22
நான் இச்சகம் பேச அறியேன்; பேசினால் என்னை உண்டாக்கினவர் சீக்கிரமாய் என்னை எடுத்துக்கொள்வார்.
Tamil Indian Revised Version
நான் ஆசை வார்த்தை பேச அறியேன்; பேசினால் என்னை உண்டாக்கினவர் சீக்கிரமாக என்னை எடுத்துக்கொள்வார்.
Tamil Easy Reading Version
நான் ஒருவனை மற்றொருவனைக் காட்டிலும் சிறப்பாக நடத்தமுடியாது. நான் அவ்வாறு செய்தால், அப்போது தேவன் என்னைத் தண்டிப்பார்!
Thiru Viviliam
⁽ஏனெனில், பசப்பிப் புகழ எனக்குத் தெரியாது;␢ இல்லையேல், படைத்தவரே␢ விரைவில் என்னை அழித்திடுவார்.⁾
King James Version (KJV)
For I know not to give flattering titles; in so doing my maker would soon take me away.
American Standard Version (ASV)
For I know not to give flattering titles; `Else’ would my Maker soon take me away.
Bible in Basic English (BBE)
For I am not able to give names of honour to any man; and if I did, my Maker would quickly take me away.
Darby English Bible (DBY)
For I know not how to flatter; my Maker would soon take me away.
Webster’s Bible (WBT)
For I know not to give flattering titles; in so doing, my Maker would soon take me away.
World English Bible (WEB)
For I don’t know how to give flattering titles; Or else my Maker would soon take me away.
Young’s Literal Translation (YLT)
For I have not known to give flattering titles, In a little doth my Maker take me away.
யோபு Job 32:22
நான் இச்சகம் பேச அறியேன்; பேசினால் என்னை உண்டாக்கினவர் சீக்கிரமாய் என்னை எடுத்துக்கொள்வார்.
For I know not to give flattering titles; in so doing my maker would soon take me away.
| כִּ֤י | kî | kee | |
| לֹ֣א | lōʾ | loh | |
| יָדַ֣עְתִּי | yādaʿtî | ya-DA-tee | |
| אֲכַנֶּ֑ה | ʾăkanne | uh-ha-NEH | |
| כִּ֝מְעַ֗ט | kimʿaṭ | KEEM-AT | |
| יִשָּׂאֵ֥נִי | yiśśāʾēnî | yee-sa-A-nee | |
| עֹשֵֽׂנִי׃ | ʿōśēnî | oh-SAY-nee |
Cross Reference
யோபு 17:5
எவன் தன் சிநேகிதருக்குக் கேடாகத் துரோகம் பேசுகிறானோ, அவன் பிள்ளைகளின் கண்களும் பூத்துப்போகும்.
சங்கீதம் 12:2
அவரவர் தங்கள் தோழரோடே பொய்பேசுகிறார்கள்; இச்சக உதடுகளால் இருமனதாய்ப் பேசுகிறார்கள்.
நீதிமொழிகள் 29:5
பிறனை முகஸ்துதி செய்கிறவன், அவன் கால்களுக்கு வலையை விரிக்கிறான்.
கலாத்தியர் 1:10
இப்பொழுது நான் மனுஷரையா, தேவனையா, யாரை நாடிப் போதிக்கிறேன்? மனுஷரையா பிரியப்படுத்தப் பார்க்கிறேன்? நான் இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே.
1 தெசலோனிக்கேயர் 2:5
உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நாங்கள் ஒருக்காலும் இச்சகமான வசனங்களைச் சொல்லவுமில்லை, பொருளாசையுள்ளவர்களாய் மாயம்பண்ணவுமில்லை; தேவனே சாட்சி.
Tags நான் இச்சகம் பேச அறியேன் பேசினால் என்னை உண்டாக்கினவர் சீக்கிரமாய் என்னை எடுத்துக்கொள்வார்
Job 32:22 in Tamil Concordance Job 32:22 in Tamil Interlinear Job 32:22 in Tamil Image