Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Joshua 8:30 in Tamil

Home Bible Joshua Joshua 8 Joshua 8:30

யோசுவா 8:30
அப்பொழுது யோசுவா: கர்த்தரின் தாசனாகிய மோசே இஸ்ரவேல் புத்திரருக்குக் கட்டளையிட்டபடியும், மோசேயின் நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடியும், ஏபால் பர்வதத்தில் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு இருப்பாயுதம்படாத முழுக்கற்களால் ஒரு பலிபீடத்தைக்கட்டினான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது யோசுவா: கர்த்தரின் ஊழியக்காரனாகிய மோசே இஸ்ரவேல் மக்களுக்குக் கட்டளையிட்டபடியும், மோசேயின் நியாயப்பிரமாண புத்தகத்தில் எழுதியிருக்கிறபடியும், ஏபால் மலையில் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு இரும்பு ஆயுதம் படாத முழுக்கற்களால் ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.

Tamil Easy Reading Version
அப்போது யோசுவா, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தை ஏபால் மலைமீது கட்டினான்.

Thiru Viviliam
இதன்பின் யோசுவா இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்கு ஏபால் மலையில் ஒரு பீடம் எழுப்பினார்.

Title
ஆசீர்வாதமும் சாபமும் பற்றி வாசித்தல்

Other Title
ஏபால் மலையில் திருச்சட்டம் வாசித்தல்

Joshua 8:29Joshua 8Joshua 8:31

King James Version (KJV)
Then Joshua built an altar unto the LORD God of Israel in mount Ebal,

American Standard Version (ASV)
Then Joshua built an altar unto Jehovah, the God of Israel, in mount Ebal,

Bible in Basic English (BBE)
Then Joshua put up an altar to the Lord, the God of Israel, in Mount Ebal,

Darby English Bible (DBY)
Then Joshua built an altar to Jehovah the God of Israel, in mount Ebal,

Webster’s Bible (WBT)
Then Joshua built an altar to the LORD God of Israel in mount Ebal,

World English Bible (WEB)
Then Joshua built an altar to Yahweh, the God of Israel, in Mount Ebal,

Young’s Literal Translation (YLT)
Then doth Joshua build an altar to Jehovah, God of Israel, in mount Ebal,

யோசுவா Joshua 8:30
அப்பொழுது யோசுவா: கர்த்தரின் தாசனாகிய மோசே இஸ்ரவேல் புத்திரருக்குக் கட்டளையிட்டபடியும், மோசேயின் நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடியும், ஏபால் பர்வதத்தில் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு இருப்பாயுதம்படாத முழுக்கற்களால் ஒரு பலிபீடத்தைக்கட்டினான்.
Then Joshua built an altar unto the LORD God of Israel in mount Ebal,

אָ֣זʾāzaz
יִבְנֶ֤הyibneyeev-NEH
יְהוֹשֻׁ֙עַ֙yĕhôšuʿayeh-hoh-SHOO-AH
מִזְבֵּ֔חַmizbēaḥmeez-BAY-ak
לַֽיהוָ֖הlayhwâlai-VA
אֱלֹהֵ֣יʾĕlōhêay-loh-HAY
יִשְׂרָאֵ֑לyiśrāʾēlyees-ra-ALE
בְּהַ֖רbĕharbeh-HAHR
עֵיבָֽל׃ʿêbālay-VAHL

Cross Reference

ஆதியாகமம் 8:20
அப்பொழுது நோவா கர்த்தருக்கு ஒரு பலிபீடம் கட்டி, சுத்தமான சகல மிருகங்களிலும், சுத்தமான சகல பறவைகளிலும் சிலவற்றைத் தெரிந்துகொண்டு, அவைகளைப் பலிபீடத்தின்மேல் தகனபலிகளாகப் பலியிட்டான்.

ஆதியாகமம் 12:7
கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: உன் சந்ததிக்கு இந்தத் தேசத்தைக் கொடுப்பேன் என்றார். அப்பொழுது அவன் தனக்குத் தரிசனமான கர்த்தருக்கு அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.

யாத்திராகமம் 20:24
மண்ணினாலே பலிபீடத்தை எனக்கு உண்டாக்கி, அதின்மேல் உன் ஆடுகளையும் உன் மாடுகளையும் சர்வாங்க தகனபலியாகவும் சமாதானபலியாகவும் செலுத்துவாயாக; நான் என் நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்தும் எந்த ஸ்தானத்திலும் உன்னிடத்தில் வந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்.

உபாகமம் 27:4
மேலும் நீங்கள் யோர்தானைக் கடந்தபோது, இன்று நான் உங்களுக்குக் கட்டளையிட்டபடி அந்தக் கல்லுகளை ஏபால்மலையிலே நாட்டி, அவைகளுக்குச் சாந்து பூசி,


Tags அப்பொழுது யோசுவா கர்த்தரின் தாசனாகிய மோசே இஸ்ரவேல் புத்திரருக்குக் கட்டளையிட்டபடியும் மோசேயின் நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடியும் ஏபால் பர்வதத்தில் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு இருப்பாயுதம்படாத முழுக்கற்களால் ஒரு பலிபீடத்தைக்கட்டினான்
Joshua 8:30 in Tamil Concordance Joshua 8:30 in Tamil Interlinear Joshua 8:30 in Tamil Image