Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Joshua 9:10 in Tamil

Home Bible Joshua Joshua 9 Joshua 9:10

யோசுவா 9:10
அவர் எஸ்போனின் ராஜாவாகிய சீகோனும் அஸ்தரோத்திலிருந்த பாசானின் ராஜாவாகிய ஓகும் என்கிற யோர்தானுக்கு அப்புறத்திலிருந்த எமோரியரின் இரண்டு ராஜாக்களுக்கும் செய்த யாவையும் கேள்விப்பட்டோம்.

Tamil Indian Revised Version
அவர் எஸ்போனின் ராஜாவாகிய சீகோனும் அஸ்தரோத்திலிருந்த பாசானின் ராஜாவாகிய ஓகும் என்கிற யோர்தானுக்கு மறுபுறத்திலிருந்த எமோரியர்களின் இரண்டு ராஜாக்களுக்கும் செய்த எல்லாவற்றையும் கேள்விப்பட்டோம்.

Tamil Easy Reading Version
யோர்தான் நதிக்குக் கிழக்கிலுள்ள எமோரியரின் அரசர்களான அஸ்தரோத் தேசத்திலுள்ள எஸ்போனின் அரசனாகிய சீகோனையும், பாசானின் அரசனாகிய ஓகையும் அவர் தோற்கடித்ததைக் கேள்விப்பட்டோம்.

Thiru Viviliam
யோர்தானுக்கு அப்பால் வாழ்ந்த எஸ்போன் மன்னன் சீகோன், அஸ்தரோத்திலிருந்த பாசான் மன்னன் ஓகு ஆகிய இரண்டு எமோரிய மன்னர்களுக்கும் அவர் என்ன செய்தார் என்பதைப் பற்றியும் கேள்வியுற்றோம்.

Joshua 9:9Joshua 9Joshua 9:11

King James Version (KJV)
And all that he did to the two kings of the Amorites, that were beyond Jordan, to Sihon king of Heshbon, and to Og king of Bashan, which was at Ashtaroth.

American Standard Version (ASV)
and all that he did to the two kings of the Amorites, that were beyond the Jordan, to Sihon king of Heshbon, and to Og king of Bashan, who was at Ashtaroth.

Bible in Basic English (BBE)
And what he did to the two kings of the Amorites east of Jordan, to Sihon, king of Heshbon, and to Og, king of Bashan, at Ashtaroth.

Darby English Bible (DBY)
and all that he did to the two kings of the Amorites that were beyond Jordan, to Sihon the king of Heshbon, and to Og the king of Bashan, who was at Ashtaroth.

Webster’s Bible (WBT)
And all that he did to the two kings of the Amorites, that were beyond Jordan, to Sihon king of Heshbon, and to Og king of Bashan, who was at Ashtaroth.

World English Bible (WEB)
and all that he did to the two kings of the Amorites, who were beyond the Jordan, to Sihon king of Heshbon, and to Og king of Bashan, who was at Ashtaroth.

Young’s Literal Translation (YLT)
and all that He hath done to the two kings of the Amorite who `are’ beyond the Jordan, to Sihon king of Heshbon, and to Og king of Bashan, who `is’ in Ashtaroth.

யோசுவா Joshua 9:10
அவர் எஸ்போனின் ராஜாவாகிய சீகோனும் அஸ்தரோத்திலிருந்த பாசானின் ராஜாவாகிய ஓகும் என்கிற யோர்தானுக்கு அப்புறத்திலிருந்த எமோரியரின் இரண்டு ராஜாக்களுக்கும் செய்த யாவையும் கேள்விப்பட்டோம்.
And all that he did to the two kings of the Amorites, that were beyond Jordan, to Sihon king of Heshbon, and to Og king of Bashan, which was at Ashtaroth.

וְאֵ֣ת׀wĕʾētveh-ATE
כָּלkālkahl
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
עָשָׂ֗הʿāśâah-SA
לִשְׁנֵי֙lišnēyleesh-NAY
מַלְכֵ֣יmalkêmahl-HAY
הָֽאֱמֹרִ֔יhāʾĕmōrîha-ay-moh-REE
אֲשֶׁ֖רʾăšeruh-SHER
בְּעֵ֣בֶרbĕʿēberbeh-A-ver
הַיַּרְדֵּ֑ןhayyardēnha-yahr-DANE
לְסִיחוֹן֙lĕsîḥônleh-see-HONE
מֶ֣לֶךְmelekMEH-lek
חֶשְׁבּ֔וֹןḥešbônhesh-BONE
וּלְע֥וֹגûlĕʿôgoo-leh-OɡE
מֶֽלֶךְmelekMEH-lek
הַבָּשָׁ֖ןhabbāšānha-ba-SHAHN
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
בְּעַשְׁתָּרֽוֹת׃bĕʿaštārôtbeh-ash-ta-ROTE

Cross Reference

எண்ணாகமம் 21:24
இஸ்ரவேலர் அவனைப் பட்டயக்கருக்கினால் வெட்டி, அர்னோன் தொடங்கி அம்மோன் புத்திரரின் தேசத்தைச்சார்ந்த யாப்போக்குவரைக்குமுள்ள அவனுடைய தேசத்தைக் கட்டிக்கொண்டார்கள்; அம்மோன் புத்திரரின் எல்லை அரணிப்பானதாயிருந்தது.

உபாகமம் 1:4
நாற்பதாம் வருஷம் பதினோராம் மாதம் முதல் தேதியிலே, மோசே இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லும்படி தனக்குக் கர்த்தர் விதித்த யாவையும் அவர்களுக்குச் சொன்னான்.

யோசுவா 12:4
இராட்சதரில் மீதியான பாசானின் ராஜாவாகிய ஓகின் எல்லையையும் சுதந்தரித்துக்கொண்டார்கள்; அவன் அஸ்தரோத்திலும் எத்ரேயிலும் வாசம்பண்ணி,

உபாகமம் 2:30
ஆனாலும் தன் தேசத்தைக் கடந்துபோகும்படி, எஸ்போனின் ராஜாவாகிய சீகோன் நமக்கு உத்தரவு கொடுக்கவில்லை; இந்நாளில் இருக்கிறதுபோல, உன் தேவனாகிய கர்த்தர் அவனை உன் கையில் ஒப்புக்கொடுக்கும்படி, அவன் மனதைக் கடினப்படுத்தி, அவன் இருதயத்தை உரங்கொள்ளப்பண்ணியிருந்தார்.

1 நாளாகமம் 6:71
கெர்சோம் புத்திரருக்கு மனாசேயின் பாதிக்கோத்திர வம்சத்திலே பாசானிலிருக்கிற கோலானும் அதின் வெளிநிலங்களும், அஸ்தரோத்தும் அதின் வெளிநிலங்களும்,


Tags அவர் எஸ்போனின் ராஜாவாகிய சீகோனும் அஸ்தரோத்திலிருந்த பாசானின் ராஜாவாகிய ஓகும் என்கிற யோர்தானுக்கு அப்புறத்திலிருந்த எமோரியரின் இரண்டு ராஜாக்களுக்கும் செய்த யாவையும் கேள்விப்பட்டோம்
Joshua 9:10 in Tamil Concordance Joshua 9:10 in Tamil Interlinear Joshua 9:10 in Tamil Image