Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Joshua 9:23 in Tamil

Home Bible Joshua Joshua 9 Joshua 9:23

யோசுவா 9:23
இப்போதும் நீங்கள் சபிக்கப்பட்டவர்கள்; என் தேவனுடைய ஆலயத்துக்கு விறகுவெட்டுகிறவர்களும், தண்ணீர் எடுக்கிறவர்களுமான பணிவிடைக்காரராயிருப்பீர்கள்; இந்த ஊழியம் உங்களைவிட்டு நீங்கமாட்டாது என்றான்.

Tamil Indian Revised Version
இப்பொழுதும் நீங்கள் சபிக்கப்பட்டவர்கள்; என் தேவனுடைய ஆலயத்திற்கு விறகு வெட்டுகிறவர்களும், தண்ணீர் எடுக்கிறவர்களுமான வேலைக்காரர்களாக இருப்பீர்கள்; இந்த வேலை உங்களைவிட்டு நீங்காது என்றான்.

Tamil Easy Reading Version
இப்போது, நீங்கள் ஒரு சாபத்தினால் பிடிக்கப்பட்டிருக்கிறீர்கள். உங்கள் ஜனங்கள் அனைவரும் அடிமைகள் ஆவர். அவர்கள் தேவனின் ஆலயத்திற்கு விறகு வெட்டவும், தண்ணீர் மொண்டு வரவும் வேண்டும்” என்றான்.

Thiru Viviliam
நீங்கள் இப்போது சபிக்கப்பட்டவர்கள். உங்கள் அடிமைத்தனம் நீங்காது. மரம் வெட்டுபவர்களாகவும் என் கடவுளின் இல்லத்திற்குத் தண்ணீர் எடுப்பவர்களாகவும் இருப்பீர்கள்” என்றார்.

Joshua 9:22Joshua 9Joshua 9:24

King James Version (KJV)
Now therefore ye are cursed, and there shall none of you be freed from being bondmen, and hewers of wood and drawers of water for the house of my God.

American Standard Version (ASV)
Now therefore ye are cursed, and there shall never fail to be of you bondmen, both hewers of wood and drawers of water for the house of my God.

Bible in Basic English (BBE)
Now because of this you are cursed, and you will for ever be our servants, cutting wood and getting water for the house of my God.

Darby English Bible (DBY)
And now ye are cursed, and ye shall never cease to be bondmen, and hewers of wood, and drawers of water for the house of my God.

Webster’s Bible (WBT)
Now therefore ye are cursed, and there shall none of you be freed from being bond-men, and hewers of wood and drawers of water for the house of my God.

World English Bible (WEB)
Now therefore you are cursed, and there shall never fail to be of you bondservants, both wood cutters and drawers of water for the house of my God.

Young’s Literal Translation (YLT)
and now, cursed are ye, and none of you is cut off `from being’ a servant, even hewers of wood and drawers of water, for the house of my God.’

யோசுவா Joshua 9:23
இப்போதும் நீங்கள் சபிக்கப்பட்டவர்கள்; என் தேவனுடைய ஆலயத்துக்கு விறகுவெட்டுகிறவர்களும், தண்ணீர் எடுக்கிறவர்களுமான பணிவிடைக்காரராயிருப்பீர்கள்; இந்த ஊழியம் உங்களைவிட்டு நீங்கமாட்டாது என்றான்.
Now therefore ye are cursed, and there shall none of you be freed from being bondmen, and hewers of wood and drawers of water for the house of my God.

וְעַתָּ֖הwĕʿattâveh-ah-TA
אֲרוּרִ֣יםʾărûrîmuh-roo-REEM
אַתֶּ֑םʾattemah-TEM
וְלֹֽאwĕlōʾveh-LOH
יִכָּרֵ֨תyikkārētyee-ka-RATE
מִכֶּ֜םmikkemmee-KEM
עֶ֗בֶדʿebedEH-ved
וְחֹֽטְבֵ֥יwĕḥōṭĕbêveh-hoh-teh-VAY
עֵצִ֛יםʿēṣîmay-TSEEM
וְשֹֽׁאֲבֵיwĕšōʾăbêveh-SHOH-uh-vay
מַ֖יִםmayimMA-yeem
לְבֵ֥יתlĕbêtleh-VATE
אֱלֹהָֽי׃ʾĕlōhāyay-loh-HAI

Cross Reference

யோசுவா 9:27
இந்நாள்மட்டும் இருக்கிறபடியே, அந்நாளில் அவர்களைச் சபைக்கும், கர்த்தர் தெரிந்துகொள்ளும் இடத்திலிருக்கும் அவருடைய பலிபீடத்துக்கும் விறகு வெட்டுகிறவர்களாகவும் தண்ணீர் எடுக்கிறவர்களாகவுமாக்கினான்.

யோசுவா 9:21
பிரபுக்களாகிய நாங்கள் அவர்களுக்குச் சொன்னபடி அவர்கள் உயிரோடிருந்து, சபையார் எல்லாருக்கும் விறகு வெட்டுகிறவர்களாகவும், தண்ணீர் எடுக்கிறவர்களாகவும் இருக்கக்கடவர்கள் என்று பிரபுக்கள் அவர்களோடே சொன்னார்கள்.

ஆதியாகமம் 9:25
கானான் சபிக்கப்பட்டவன், தன் சகோதரரிடத்தில் அடிமைகளுக்கு அடிமையாயிருப்பான் என்றான்.

லேவியராகமம் 27:28
ஒருவன் தன் வசத்திலுள்ள நரஜீவனிலாவது, காணியாட்சி நிலத்திலாவது, எதையாகிலும் கர்த்தருக்கென்று சாபத்தீடாக நேர்ந்துகொண்டால், அது விற்கப்படவும் மீட்கப்படவும் கூடாது; நேர்ந்துகொள்ளப்பட்டவைகளெல்லாம் கர்த்தருக்காகப் பரிசுத்தமாயிருக்கும்.


Tags இப்போதும் நீங்கள் சபிக்கப்பட்டவர்கள் என் தேவனுடைய ஆலயத்துக்கு விறகுவெட்டுகிறவர்களும் தண்ணீர் எடுக்கிறவர்களுமான பணிவிடைக்காரராயிருப்பீர்கள் இந்த ஊழியம் உங்களைவிட்டு நீங்கமாட்டாது என்றான்
Joshua 9:23 in Tamil Concordance Joshua 9:23 in Tamil Interlinear Joshua 9:23 in Tamil Image