Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 13:2 in Tamil

Home Bible Luke Luke 13 Luke 13:2

லூக்கா 13:2
இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அந்தக் கலிலேயருக்கு அப்படிப்பட்டவைகள் சம்பவித்ததினாலே, மற்ற எல்லாக் கலிலேயரைப் பார்க்கிலும் அவர்கள் பாவிகளாயிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ?

Tamil Indian Revised Version
இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: அந்தக் கலிலேயர்களுக்கு அப்படிப்பட்டவைகள் நடந்ததினாலே, மற்ற எல்லாக் கலிலேயர்களைவிட அவர்கள் பாவிகளாக இருந்தார்களென்று நினைக்கிறீர்களோ?

Tamil Easy Reading Version
இயேசு, “அந்த மக்களுக்கு இவ்வாறு நேரிட்டதால் கலிலேயாவில் உள்ள மற்ற அனைவரைக் காட்டிலும் அவர்கள் பாவம் செய்தவர்கள் என நினைக்கிறீர்களா?

Thiru Viviliam
அவர் அவர்களிடம் மறுமொழியாக, “இக்கலிலேயருக்கு இவ்வாறு நிகழ்ந்ததால் இவர்கள் மற்றெல்லாக் கலிலேயரையும் விடப் பாவிகள் என நினைக்கிறீர்களா?

Luke 13:1Luke 13Luke 13:3

King James Version (KJV)
And Jesus answering said unto them, Suppose ye that these Galilaeans were sinners above all the Galilaeans, because they suffered such things?

American Standard Version (ASV)
And he answered and said unto them, Think ye that these Galilaeans were sinners above all the Galilaeans, because they have suffered these things?

Bible in Basic English (BBE)
And he, in answer, said to them, Are you of the opinion that these Galilaeans were worse than all other Galilaeans, because these things were done to them?

Darby English Bible (DBY)
And he answering said to them, Think ye that these Galileans were sinners beyond all the Galileans because they suffered such things?

World English Bible (WEB)
Jesus answered them, “Do you think that these Galileans were worse sinners than all the other Galileans, because they suffered such things?

Young’s Literal Translation (YLT)
and Jesus answering said to them, `Think ye that these Galileans became sinners beyond all the Galileans, because they have suffered such things?

லூக்கா Luke 13:2
இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அந்தக் கலிலேயருக்கு அப்படிப்பட்டவைகள் சம்பவித்ததினாலே, மற்ற எல்லாக் கலிலேயரைப் பார்க்கிலும் அவர்கள் பாவிகளாயிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ?
And Jesus answering said unto them, Suppose ye that these Galilaeans were sinners above all the Galilaeans, because they suffered such things?

καὶkaikay
ἀποκριθεὶςapokritheisah-poh-kree-THEES
hooh
Ἰησοῦςiēsousee-ay-SOOS
εἶπενeipenEE-pane
αὐτοῖςautoisaf-TOOS
Δοκεῖτεdokeitethoh-KEE-tay
ὅτιhotiOH-tee
οἱhoioo
Γαλιλαῖοιgalilaioiga-lee-LAY-oo
οὗτοιhoutoiOO-too
ἁμαρτωλοὶhamartōloia-mahr-toh-LOO
παρὰparapa-RA
πάνταςpantasPAHN-tahs
τοὺςtoustoos
Γαλιλαίουςgalilaiousga-lee-LAY-oos
ἐγένοντοegenontoay-GAY-none-toh
ὅτιhotiOH-tee
τοιαῦταtoiautatoo-AF-ta
πεπόνθασινpeponthasinpay-PONE-tha-seen

Cross Reference

யோவான் 9:2
அப்பொழுது அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: ரபீ, இவன் குருடனாய்ப் பிறந்தது யார் செய்த பாவம், இவன்செய்த பாவமோ, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ என்று கேட்டார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:4
விஷப்பூச்சி அவன் கையிலே தொங்குகிறதை அந்நியராகிய அந்தத் தீவார் கண்டபோது, இந்த மனுஷன் கொலைபாதகன், இதற்குச் சந்தேகமில்லை; இவன் சமுத்திரத்துக்குத் தப்பிவந்தும், பழியானது இவனைப் பிழைக்கவொட்டவில்லையென்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.

யோபு 22:5
உம்முடைய பொல்லாப்பு பெரியதும், உம்முடைய அக்கிரமங்கள் முடிவில்லாதவைகளுமாய் இருக்கிறதல்லவோ?

லுூக்கா 13:4
சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப்பேரைக் கொன்றதே; எருசலேமில் குடியிருக்கிற மனுஷரெல்லாரிலும் அவர்கள் குற்றவாளிகளாயிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ?


Tags இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக அந்தக் கலிலேயருக்கு அப்படிப்பட்டவைகள் சம்பவித்ததினாலே மற்ற எல்லாக் கலிலேயரைப் பார்க்கிலும் அவர்கள் பாவிகளாயிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ
Luke 13:2 in Tamil Concordance Luke 13:2 in Tamil Interlinear Luke 13:2 in Tamil Image