Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 9:53 in Tamil

Home Bible Luke Luke 9 Luke 9:53

லூக்கா 9:53
அவர் எருசலேமுக்குப் போக நோக்கமாயிருந்தபடியினால் அவ்வூரார் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

Tamil Indian Revised Version
அவர் எருசலேமுக்குப்போக விரும்பினபடியால் அந்த கிராமத்து மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

Tamil Easy Reading Version
இயேசு எருசலேமுக்குச் செல்ல விரும்பியதால் அந்நகரத்து மக்கள் இயேசுவை வரவேற்க விரும்பவில்லை.

Thiru Viviliam
அவர் எருசலேம் செல்லும் நோக்கமாயிருந்ததால் அவர்கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை.

Luke 9:52Luke 9Luke 9:54

King James Version (KJV)
And they did not receive him, because his face was as though he would go to Jerusalem.

American Standard Version (ASV)
And they did not receive him, because his face was `as though he were’ going to Jerusalem.

Bible in Basic English (BBE)
But they would not have him there, because he was clearly going to Jerusalem.

Darby English Bible (DBY)
And they did not receive him, because his face was [turned as] going to Jerusalem.

World English Bible (WEB)
They didn’t receive him, because he was traveling with his face set towards Jerusalem.

Young’s Literal Translation (YLT)
and they did not receive him, because his face was going on to Jerusalem.

லூக்கா Luke 9:53
அவர் எருசலேமுக்குப் போக நோக்கமாயிருந்தபடியினால் அவ்வூரார் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
And they did not receive him, because his face was as though he would go to Jerusalem.

καὶkaikay
οὐκoukook
ἐδέξαντοedexantoay-THAY-ksahn-toh
αὐτόνautonaf-TONE
ὅτιhotiOH-tee
τὸtotoh
πρόσωπονprosōponPROSE-oh-pone
αὐτοῦautouaf-TOO
ἦνēnane
πορευόμενονporeuomenonpoh-rave-OH-may-none
εἰςeisees
Ἰερουσαλήμierousalēmee-ay-roo-sa-LAME

Cross Reference

யோவான் 4:9
யூதர்கள் சமாரியருடனே சம்பந்தங்கலவாதவர்களானபடியால், சமாரிய ஸ்திரீ அவரை நோக்கி: நீர் யூதனாயிருக்க, சமாரியா ஸ்திரீயாகிய என்னிடத்தில், தாகத்துக்குத்தா என்று எப்படிக் கேட்கலாம் என்றாள்.

லுூக்கா 9:48
அவர்களை நோக்கி: இந்தச் சிறுபிள்ளையை என் நாமத்தினிமித்தம் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான்; உங்களெல்லாருக்குள்ளும் எவன் சிறியவனாயிருக்கிறானோ அவனே பெரியவனாயிருப்பான் என்றார்.

யோவான் 4:40
சமாரியர் அவரிடத்தில் வந்து, தங்களிடத்தில் தங்கவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; அவர் இரண்டுநாள் அங்கே தங்கினார்.


Tags அவர் எருசலேமுக்குப் போக நோக்கமாயிருந்தபடியினால் அவ்வூரார் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை
Luke 9:53 in Tamil Concordance Luke 9:53 in Tamil Interlinear Luke 9:53 in Tamil Image