Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Matthew 24:34 in Tamil

Home Bible Matthew Matthew 24 Matthew 24:34

மத்தேயு 24:34
இவைகளெல்லாம் சம்பவிக்குமுன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

Tamil Indian Revised Version
இவைகளெல்லாம் சம்பவிக்கும் முன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாது என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

Tamil Easy Reading Version
நான் உண்மையைச் சொல்கிறேன், இன்றைய மனிதர்கள் வாழும் காலத்திலேயே அவை அனைத்தும் நடக்கும்.

Thiru Viviliam
இவை அனைத்தும் நிகழும்வரை இத்தலைமுறை ஒழிந்து போகாது என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

Matthew 24:33Matthew 24Matthew 24:35

King James Version (KJV)
Verily I say unto you, This generation shall not pass, till all these things be fulfilled.

American Standard Version (ASV)
Verily I say unto you, This generation shall not pass away, till all these things be accomplished.

Bible in Basic English (BBE)
Truly I say to you, This generation will not come to an end till all these things are complete.

Darby English Bible (DBY)
Verily I say to you, This generation will not have passed away until all these things shall have taken place.

World English Bible (WEB)
Most assuredly I tell you, this generation{The word for “generation” (genea) can also be translated as “race.”} will not pass away, until all these things are accomplished.

Young’s Literal Translation (YLT)
Verily I say to you, this generation may not pass away till all these may come to pass.

மத்தேயு Matthew 24:34
இவைகளெல்லாம் சம்பவிக்குமுன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Verily I say unto you, This generation shall not pass, till all these things be fulfilled.

ἀμὴνamēnah-MANE
λέγωlegōLAY-goh
ὑμῖνhyminyoo-MEEN
οὐouoo
μὴmay
παρέλθῃparelthēpa-RALE-thay
ay
γενεὰgeneagay-nay-AH
αὕτηhautēAF-tay
ἕωςheōsAY-ose
ἂνanan
πάνταpantaPAHN-ta
ταῦταtautaTAF-ta
γένηταιgenētaiGAY-nay-tay

Cross Reference

மத்தேயு 16:28
இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷகுமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

மத்தேயு 23:36
இவைகளெல்லாம் இந்தச் சந்ததியார்மேல் வருமென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

மத்தேயு 12:45
திரும்பிப்போய், தன்னிலும் பொல்லாத வேறு ஏழு ஆவிகளைத் தன்னோடே கூட்டிக்கொண்டுவந்து, உட்புகுந்து அங்கே குடியிருக்கும்; அப்பொழுது, அந்த மனுஷனுடைய முன்னிலைமையிலும் அவன் பின்னிலைமை அதிக கேடுள்ளதாயிருக்கும்; அப்படியே இந்தப் பொல்லாத சந்ததியாருக்கும் சம்பவிக்கும் என்றார்.

மாற்கு 13:30
இவைகளெல்லாம் சம்பவிக்கும் முன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

லுூக்கா 11:50
ஆபேலின் இரத்தம்முதல் பலிபீடத்துக்கும் தேவாலயத்துக்கும் நடுவே கொலையுண்ட சகரியாவின் இரத்தம்வரைக்கும், உலகத்தோற்றமுதற்கொண்டு சிந்தப்பட்ட சகல தீர்க்கதரிசிகளுடைய இரத்தப்பழியும் இந்தச் சந்ததியினிடத்தில் கேட்கப்படத்தக்கதாக அப்படிச் செய்வார்கள் என்று சொல்லுகிறது.

லுூக்கா 21:32
இவையெல்லாம் சம்பவிக்கும் முன் இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.


Tags இவைகளெல்லாம் சம்பவிக்குமுன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்
Matthew 24:34 in Tamil Concordance Matthew 24:34 in Tamil Interlinear Matthew 24:34 in Tamil Image