மத்தேயு 5:36
உன் சிரசின் பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அதின் ஒரு மயிரையாவது வெண்மையாக்கவும் கறுப்பாக்கவும் உன்னால் கூடாதே.
Tamil Indian Revised Version
உன் தலையின்பேரிலும் சத்தியம் செய்யவேண்டாம், அதின் ஒரு முடியையாவது வெண்மையாக்கவும் கருமையாக்கவும் உன்னால் முடியாதே.
Tamil Easy Reading Version
உங்கள் தலை மீதும் சத்தியம் செய்யாதீர்கள். உங்கள் தலையின் ஒரு முடியைக் கூட உங்களால் வெள்ளையாக்கவோ கறுப்பாக்கவோ இயலாது.
Thiru Viviliam
உங்கள் தலைமுடியின் மேலும் ஆணையிட வேண்டாம்; ஏனெனில், உங்கள் தலைமுடி ஒன்றையேனும் வெள்ளையாக்கவோ கறுப்பாக்கவோ உங்களால் இயலாது.
King James Version (KJV)
Neither shalt thou swear by thy head, because thou canst not make one hair white or black.
American Standard Version (ASV)
Neither shalt thou swear by thy head, for thou canst not make one hair white or black.
Bible in Basic English (BBE)
You may not take an oath by your head, because you are not able to make one hair white or black.
Darby English Bible (DBY)
Neither shalt thou swear by thy head, because thou canst not make one hair white or black.
World English Bible (WEB)
Neither shall you swear by your head, for you can’t make one hair white or black.
Young’s Literal Translation (YLT)
nor by thy head mayest thou swear, because thou art not able one hair to make white or black;
மத்தேயு Matthew 5:36
உன் சிரசின் பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அதின் ஒரு மயிரையாவது வெண்மையாக்கவும் கறுப்பாக்கவும் உன்னால் கூடாதே.
Neither shalt thou swear by thy head, because thou canst not make one hair white or black.
| μήτε | mēte | MAY-tay | |
| ἐν | en | ane | |
| τῇ | tē | tay | |
| κεφαλῇ | kephalē | kay-fa-LAY | |
| σου | sou | soo | |
| ὀμόσῃς | omosēs | oh-MOH-sase | |
| ὅτι | hoti | OH-tee | |
| οὐ | ou | oo | |
| δύνασαι | dynasai | THYOO-na-say | |
| μίαν | mian | MEE-an | |
| τρίχα | tricha | TREE-ha | |
| λευκὴν | leukēn | layf-KANE | |
| ἢ | ē | ay | |
| μέλαιναν | melainan | MAY-lay-nahn | |
| ποιῆσαι | poiēsai | poo-A-say |
Cross Reference
லுூக்கா 12:25
கவலைப்படுகிறதினால் உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்.
மத்தேயு 6:27
கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்?
மத்தேயு 23:16
குருடரான வழிகாட்டிகளே! உங்களுக்கு ஐயோ, எவனாகிலும் தேவாலயத்தின்பேரில் சத்தியம்பண்ணினால் அதினால் ஒன்றுமில்லையென்றும், எவனாகிலும் தேவாலயத்தின் பொன்னின்பேரில் சத்தியம்பண்ணினால் அவன் கடனாளியென்றும் சொல்லுகிறீர்கள்.
Tags உன் சிரசின் பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம் அதின் ஒரு மயிரையாவது வெண்மையாக்கவும் கறுப்பாக்கவும் உன்னால் கூடாதே
Matthew 5:36 in Tamil Concordance Matthew 5:36 in Tamil Interlinear Matthew 5:36 in Tamil Image