Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nehemiah 11:24 in Tamil

Home Bible Nehemiah Nehemiah 11 Nehemiah 11:24

நெகேமியா 11:24
யூதாவின் குமாரனாகிய சேராக்கின் புத்திரரில் மெசசாபெயேலின் குமாரன் பெத்தகியா ஜனத்தின் காரியங்களுக்கெல்லாம் ராஜாவின் சமுகத்தில் நின்றான்.

Tamil Indian Revised Version
யூதாவின் மகனாகிய சேராக்கின் சந்ததியர்களில் மெசெசாபெயேலின் மகன் பெத்தகியா மக்களின் காரியங்களுக்கெல்லாம் ராஜாவின் முன்பு நின்றான்.

Tamil Easy Reading Version
அரசன் செய்ய விரும்புவதை ஜனங்களிடம் சொல்பவனின் பெயர் பெத்தகியா. (பெத்தகியா மெசெசாபெயேலின் மகன். அவன் சேராக்கின் சந்ததியில் ஒருவன். சேராக் யூதாவின் மகன்.)

Thiru Viviliam
மேலும் யூதாவின் மகனான செராகின் வழித்தோன்றிய மெசசபேலின் மகன் பெத்தகியா மக்களைக் குறித்த எல்லாக் காரியங்களிலும் அரசருக்கு உதவியாக இருந்தார்.

Nehemiah 11:23Nehemiah 11Nehemiah 11:25

King James Version (KJV)
And Pethahiah the son of Meshezabeel, of the children of Zerah the son of Judah, was at the king’s hand in all matters concerning the people.

American Standard Version (ASV)
And Pethahiah the son of Meshezabel, of the children of Zerah the son of Judah, was at the king’s hand in all matters concerning the people.

Bible in Basic English (BBE)
And Pethahiah, the son of Meshezabel, of the sons of Zerah, the son of Judah, was the king’s servant in everything to do with the people.

Darby English Bible (DBY)
And Pethahiah the son of Meshezabeel, of the children of Zerah the son of Judah, was at the king’s hand in all matters concerning the people.

Webster’s Bible (WBT)
And Pethahiah the son of Meshezabeel, of the children of Zerah the son of Judah was at the king’s hand in all matters concerning the people.

World English Bible (WEB)
Pethahiah the son of Meshezabel, of the children of Zerah the son of Judah, was at the king’s hand in all matters concerning the people.

Young’s Literal Translation (YLT)
And Pethahiah son of Meshezabeel, of the sons of Zerah, son of Judah, `is’ by the hand of the king, for every matter of the people.

நெகேமியா Nehemiah 11:24
யூதாவின் குமாரனாகிய சேராக்கின் புத்திரரில் மெசசாபெயேலின் குமாரன் பெத்தகியா ஜனத்தின் காரியங்களுக்கெல்லாம் ராஜாவின் சமுகத்தில் நின்றான்.
And Pethahiah the son of Meshezabeel, of the children of Zerah the son of Judah, was at the king's hand in all matters concerning the people.

וּפְתַֽחְיָ֨הûpĕtaḥyâoo-feh-tahk-YA
בֶּןbenben
מְשֵֽׁיזַבְאֵ֜לmĕšêzabʾēlmeh-shay-zahv-ALE
מִבְּנֵיmibbĕnêmee-beh-NAY
זֶ֤רַחzeraḥZEH-rahk
בֶּןbenben
יְהוּדָה֙yĕhûdāhyeh-hoo-DA
לְיַ֣דlĕyadleh-YAHD
הַמֶּ֔לֶךְhammelekha-MEH-lek
לְכָלlĕkālleh-HAHL
דָּבָ֖רdābārda-VAHR
לָעָֽם׃lāʿāmla-AM

Cross Reference

ஆதியாகமம் 38:30
பிற்பாடு கையில் சிவப்புநூல் கட்டியிருந்த அவனுடைய தம்பி வெளிப்பட்டான்; அவனுக்கு சேரா என்று பேரிடப்பட்டது.

1 நாளாகமம் 18:17
யோய்தாவின் குமாரன் பெனாயா கிரேத்தியருக்கும் பிலேத்தியருக்கும் தலைவனாயிருந்தான்; தாவீதின் புத்திரர் ராஜாவினிடத்தில் பிரதானிகளாயிருந்தார்கள்.

எண்ணாகமம் 26:20
யூதாவுடைய மற்றக் குமாரரின் குடும்பங்களாவன: சேலாவின் சந்ததியான சேலாவியரின் குடும்பமும், பாரேசின் சந்ததியான பாரேசியரின் குடும்பமும், சேராவின் சந்ததியான சேராவியரின் குடும்பமுமே.

1 நாளாகமம் 23:28
அவர்கள் ஆரோனுடைய குமாரரின் கீழ்க் கர்த்தருடைய ஆலயத்தின் ஊழியமாய் நின்று, பிராகாரங்களையும், அறைகளையும், சகல பரிசுத்த பணிமுட்டுகளின் சுத்திகரிப்பையும், தேவனுடைய ஆலயத்தின் ஆராதனைக்கடுத்த வேலையையும் விசாரிப்பதும்,

நெகேமியா 10:21
மெஷெசாபெயேல், சாதோக், யதுவா,

மத்தேயு 1:3
யூதா பாரேசையும் சாராவையும் தாமாரினிடத்தில் பெற்றான்; பாரேஸ் எஸ்ரோமைப் பெற்றான்; எஸ்ரோம் ஆராமைப் பெற்றான்;


Tags யூதாவின் குமாரனாகிய சேராக்கின் புத்திரரில் மெசசாபெயேலின் குமாரன் பெத்தகியா ஜனத்தின் காரியங்களுக்கெல்லாம் ராஜாவின் சமுகத்தில் நின்றான்
Nehemiah 11:24 in Tamil Concordance Nehemiah 11:24 in Tamil Interlinear Nehemiah 11:24 in Tamil Image